ஆன்றே மால்றோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ஆன்றே மல்ரோ''' ( André Malraux DSO 3 ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''ஆன்றே மல்ரோ''' ( André Malraux DSO 3 நவம்பர் 1901 - 23 நவம்பர் 1976) என்பவர் பிரெஞ்சு புதின எழுத்தாளர், கலை விமர்சகர் மற்றும் பிரெஞ்சு அமைச்சர் ஆவார். இவர் சார்லசு டி காலே ஆட்சித் தலைவராக இருந்த காலத்தில் செய்தித் துறை அமைச்சராகவும், பின்னர் பண்பாட்டுத் துறை அமைச்சராகவும் இருந்தார். இவர் எழுதிய மனிதனின் விதி என்ற புதினத்திற்காக பிரிக்சு கொன்கோர்ட் என்ற பரிசு பெற்றார்.
'''ஆன்றே மல்றோ''' ( André Malraux DSO 3 நவம்பர் 1901 - 23 நவம்பர் 1976) என்பவர் பிரெஞ்சு புதின எழுத்தாளர், கலை விமர்சகர் மற்றும் பிரெஞ்சு அமைச்சர் ஆவார். இவர் சார்லசு டி காலே ஆட்சித் தலைவராக இருந்த காலத்தில் செய்தித் துறை அமைச்சராகவும், பின்னர் பண்பாட்டுத் துறை அமைச்சராகவும் இருந்தார். இவர் எழுதிய மனிதனின் விதி என்ற புதினத்திற்காக பிரிக்சு கொன்கோர்ட் என்ற பரிசு பெற்றார்.


==வாழ்க்கைக் குறிப்புகள்==
==வாழ்க்கைக் குறிப்புகள்==


==மேற்கோள்==
==மேற்கோள்==

[[பகுப்பு:பிரெஞ்சு எழுத்தாளர்கள்]]

22:21, 26 செப்டெம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்

ஆன்றே மல்றோ ( André Malraux DSO 3 நவம்பர் 1901 - 23 நவம்பர் 1976) என்பவர் பிரெஞ்சு புதின எழுத்தாளர், கலை விமர்சகர் மற்றும் பிரெஞ்சு அமைச்சர் ஆவார். இவர் சார்லசு டி காலே ஆட்சித் தலைவராக இருந்த காலத்தில் செய்தித் துறை அமைச்சராகவும், பின்னர் பண்பாட்டுத் துறை அமைச்சராகவும் இருந்தார். இவர் எழுதிய மனிதனின் விதி என்ற புதினத்திற்காக பிரிக்சு கொன்கோர்ட் என்ற பரிசு பெற்றார்.

வாழ்க்கைக் குறிப்புகள்

மேற்கோள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்றே_மால்றோ&oldid=2420994" இலிருந்து மீள்விக்கப்பட்டது