தாராளமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,346 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
→‎வரலாறு: விரிவாக்கம்
(→‎வரலாறு: விரிவாக்கம்)
== வரலாறு ==
தாராண்மையியம் என்னும் உணர்வு மேல்நாட்டுச் சிந்தனைகளில், பண்டைய கிரேக்கரர்களிடையே தனித்தனியெ தோன்ற ஆரம்பித்தது. 17ம் மற்றும் 18ம் நூற்றாண்டில் ஆங்கிலேய மற்றும் பிரஞ்சு சிந்தனையாளர்களிடையே, அறிவொளி காலகட்டத்தில், பெரிய அளவில் தோன்றியது. ஆங்காங்கே பல இடங்களில், தாராண்மையியம் பற்றிய சிந்தனைகளை சேகரித்து, அதற்கு ஒரு வடிவம் கொடுத்தவர், ஆங்கில தத்துவவாதி 'சான் லாக்கே' ஆவார்
 
'''சான் லாக்கே''', 'அரசாங்கம் இரண்டு ஆராய்ச்சி கட்டுரைகள்' என்னும் தலைப்பில் ஒரு படைப்பை 1689ம் ஆண்டில் எழுதினார்.
 
பிராஞ்சு நாட்டை சேர்ந்த '''பாரன் தி மாண்டிஸ்கே''' (1689 - 1755) புதிய சட்டத் திட்டங்களை பரிந்துரைத்தார்.
 
அறிவொளி காலக்கட்டத்தின், எழுத்தாளர் மற்றும் சிந்தனையாளரான '''ஜீன் ஜாக்ஸ் ரோஸ்ஸே''' (1712 - 1778) <ref>http://www.philosophybasics.com/philosophers_rousseau.html</ref>, சில முக்கிய தாராண்மையியம் கொள்கைகளை வடிவமைத்தார்.
 
ஸ்காட்டீஸ் அறிவொளி காலக்கட்ட சிந்தனையாளர்கள், '''டேவிட் ஹ்யூம்''', '''ஆடம் ஸ்மித்''' தாராண்மையியத்தின் சித்தாந்தத்திற்கு பங்களித்தனர்.
 
== வகைகள் ==
433

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2419449" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி