தாராளமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
82 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
→‎பொருள்: விரிவாக்கம்
(→‎பொருள்: விரிவாக்கம்)
 
== பொருள் ==
அன்றாட வாழ்வில் 'தாராண்மை' என்பது பெருந்தன்மை, திறந்த மனம், பாரபட்சமின்றி <ref>http://www.philosophybasics.com/branch_liberalism.html</ref> போன்ற பொருள்களைக் குறிக்கும்.
 
வரலாற்றில், ஒவ்வொரு காலக் கட்டங்களிலும் 'தாராண்மை'க்கு ஒவ்வொரு பொருள் உண்டு. 1387ல் தாராண்மை என்றால் ' இலவசமாய் வழங்குதல்' எனப் பொருள், 1433ல் 'வரையறையில்லாமல் செய்தல்' எனப் பொருள், 1530ல் 'இலவச அனுமதி' என்றுப் பொருள். 16ம் மற்றும் 17ம் நூற்றாண்டில் 'கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை' என்ற பொருளைக் கொண்டிருந்தது. 16ம் நூற்றாண்டில், ஆங்கிலேயர்களிடையே தாராண்மை என்பதற்கு எதிர்மறை அர்த்தத்திலும் நேர்மறை அர்த்தத்திலும் உபயோகப் படுத்தப்பட்டது. இதற்கான எடுத்துக்காட்டுகள், பிரபல எழுத்தாளர் சேக்ஸ்சிபியர் நாவல்களில் உள்ளன.
433

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2418110" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி