கயிறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[Image:Coir segregation.jpg|right|thumb|கயிறு திரித்தல்]]
[[Image:Coir segregation.jpg|right|thumb|கயிறு திரித்தல்]]
'''கயிறு''' என்பது [[புளிச்சக்கீரை | புளிச்சை]], [[சணல்]], [[எருக்கு]], [[தென்னை]] முதலான நார்களைத் திரித்துச் செய்யப்படுகின்றது. [[பட்டு]], [[பருத்தி]] [[நூல் (இழை)|நூல்களால்]] திரிக்கப்பட்ட கயிறுகளும் உண்டு. பொருள்களைக் கட்டக் கயிறு பயன்படும். இது ஒரு குடிசைத் தொழில். இப்பொழுது நவீன இயந்திரங்களை பயன்படுத்தியும் கயிறு திரிக்கப்படுகிறது. மாந்தரின் கூந்தலால் திரிக்கப்பட்ட [[கூந்தல் கயிறு| தலைமுடிக் கயிறுகளும்]] சங்ககாலத்தில் பயன்படுத்தப்பட்டன.

== கயிறு வகைகள் ==
* வடக் கயிறு
* பாரக் கயிறு
* வால் கயிறு
* கமலைக் கயிறு
* கடகா கயிறு
* பிடிக் கயிறு
* தாம்புக் கயிறு
* புணயல் கட்டிக் கயிறு
* தும்புக் கயிறு
* தென்னை மஞ்சுக் கயிறு

== உசாத்துணை ==
== உசாத்துணை ==

14:16, 19 செப்டெம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்

கயிறு திரித்தல்

கயிறு என்பது புளிச்சை, சணல், எருக்கு, தென்னை முதலான நார்களைத் திரித்துச் செய்யப்படுகின்றது. பட்டு, பருத்தி நூல்களால் திரிக்கப்பட்ட கயிறுகளும் உண்டு. பொருள்களைக் கட்டக் கயிறு பயன்படும். இது ஒரு குடிசைத் தொழில். இப்பொழுது நவீன இயந்திரங்களை பயன்படுத்தியும் கயிறு திரிக்கப்படுகிறது. மாந்தரின் கூந்தலால் திரிக்கப்பட்ட தலைமுடிக் கயிறுகளும் சங்ககாலத்தில் பயன்படுத்தப்பட்டன.

கயிறு வகைகள்

  • வடக் கயிறு
  • பாரக் கயிறு
  • வால் கயிறு
  • கமலைக் கயிறு
  • கடகா கயிறு
  • பிடிக் கயிறு
  • தாம்புக் கயிறு
  • புணயல் கட்டிக் கயிறு
  • தும்புக் கயிறு
  • தென்னை மஞ்சுக் கயிறு

உசாத்துணை

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கயிறு&oldid=2417659" இலிருந்து மீள்விக்கப்பட்டது