"நபி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
50 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
ஜுபைர் அக்மல்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (ஜுபைர் அக்மல்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
{{இசுலாம்}}
'''நபி''' என்பது [[அரபு மொழி|அரபி]]ச் சொல்லாகும். இசுலாமிய நம்பிக்கையின்படி முதல் மனிதராக ஆதம் நபி (அலைசல்) அவர்களை இறைவன் படைத்தான். பின் அவர்களின் விலா எலும்பில் இருந்து ''ஹவ்வாஃஅவ்வா'' என்பவரை படைத்தான். பின் இவர்களின் சந்ததிகள் இந்த உலகை நிரப்பினர். அந்த மக்கள் இறைவனை மறந்து அநீதியின் பக்கம் சாயும் பொழுது, அவர்களை நல்வழிப்படுத்த இறைவன் தனது தூதர்களை அனுப்பினான். இவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்களையே நபி என்று இசுலாமியர் அழைக்கின்றனர்அழைகின்றனர். இப்ராஃகிம்(அலை)- (ஆபிரகாம்). மூசா(அலை)- (மோசே), ஈசா(அலை)- (இயேசு) ஆகியோர் நபிகளில் சிலர். இசுலாமியர்களின்இசுலாமிர்களின் நபியாக போற்றப்படும் ஈசா(அலை) நபியையே கிறித்தவ சமயத்தோர் இறைவனாக வணங்குகின்றனர். இதன் பிறகே முகம்மது நபி இறைவனால் அனுப்பப்பட்டார். அதில் முதல் நபி [[ஆதாம்|ஆதம் (அலைசல்)]] அவர்களுக்கும் கடைசி நபி [[முகம்மது நபி|முகம்மது (சல்)]] அவர்களுக்கும் இடையில் பல நபிமார்கள் தோன்றியதாக [[இசுலாம்]] கூறுகிறது. அவர்களில் இருபத்தைந்து நபிமார்களின் பெயர்கள் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.
இவர்கள் இறைச்செய்தியை மனிதர்களுக்கு அறிவிக்கும் தூதர்கள் என்பதைத்தவிர சாதாரண மனிதர்களேயாகும் ஆவார்கள் என்பது இசுலாமியரின் நம்பிக்கை ஆகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2411460" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி