"தொடுவானம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,586 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[File:Horizons.svg|thumb|தொடுவானம்]]
வானம் பூமியைத் தொட்டுக் கொண்டிருப்பது போல தோன்றுவதற்குக் காரணம் பூமி கோள வடிவத்தில் இருப்பதால் அவ்வாறு தோன்றுகிறது. ஒருவேளை பூமி தட்டையாக இருந்தால் “தொடுவானம்” என்ற ஒன்றே இருந்திருக்காது. பூமி கோள வடிவம் என்பதற்கு “தொடுவானம்” தான் மிக எளிய நிரூபணம். நாம் பூமியின் மீது நின்று கொண்டிருக்கும்போது. நமது கண்களிலிருந்து நேராக ஒரு கோடு போட்டுக் கொண்டே சென்றால் அந்தக் கோடு பூமியின் மேற்பரப்பை எந்த இடத்தில் தொட்டுச் செல்கிறதோ அதுவே பூமியை வானம் தொடும் இடம். நம் கண்களைப் பொறுத்தவரை அதுதான் தொடுவானம். படத்தில் தொடுவானத்தின் தூரம் என்பது என்ன என்று காட்டப்பட்டுள்ளது. மனிதனின் தலையில் இருந்து அவன் பார்வை தரையைத் தொடும் வரை உள்ள தூரம் தான் தொடுவானத்தின் தூரம்.
[[File:GeometricDistanceToHorizon.png|thumb|வடிவியலில் தொடுவானத்தின் தொலைவு]]
பூமியின் மையத்திலிருந்து தொடுவானத்தின் ஒளிக்கீற்று தொடும் இடத்திற்கு நேர்கொடு வரைந்தால் அதுதான் பூமியின் ஆரம். அந்த தொடுகோட்டிலிருந்து ஒரு ஒளிக்கீற்று நேர்கோடாக வரையப்பட்டுள்ளது. அந்த இரண்டு கோடுகளுக்கும் உள்ள கோண அளவு 90°. பூமியின் மையத்திலிருந்து நேராக ஒரு கோடு நம் கண்களுக்கு வரைந்தால் அதுதான் செங்கோணத்தின் கர்ணம் (R+h).
 
பக்கத்தில் உள்ள படத்தில் “h” என்பது நமது உயரம். புள்ளி H யில் இருந்து புள்ளி O க்கு போகும் கோடுதான் தொடுவானத்திலிருந்து நமது கண்ணுக்கு வரும் ஒளிக் கீற்று. “R” என்பது பூமியின் ஆரம். ஆரத்தின் நீளம் 6400 கிலோ மீட்டர் (AB=6300 Km). இங்கே “R+h” என்பது “பூமியின் ஆரத்தின் நீளமும் நமது உயரத்தையும் சேர்த்தால் வரும் நீளம். (R+h= Radius of earth plus your height). இங்கே நமக்கு கண்டறிய வேண்டியது “HO” வின் நீளம். இதுதான் தொடுவானத்தின் நீளம். கர்ணத்தின் நீளம் நமக்குத் தெரியும். (R+h = 6300 km + 1.76m). இங்கே 1.76 மீட்டர் என்பது நம் உயரம்.
 
இப்போது :<math>\mathrm BC = {AC}^2 - {AB}^2 \mathrm \,</math> அதாவது
 
தொடுவானத்தின் நீளம் = <math>\mathrm (R+h)^2-R2 \mathrm \,</math>
 
<math>\mathrm = (6300,000+1.76)^2-(6300,000)^2\mathrm \,</math>
 
= 4.7 கிலோ மீட்டர்.
 
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2411402" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி