காற்று அழுத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,209 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிஇணைப்பு category தொழிற்சாலை வாயுக்கள்)
No edit summary
==நேர்முறை இடப்பெயர்ச்சி அழுத்தல்==
நேர்முறை இடப்பெயர்ச்சி காற்று அழுத்தி ஒரு குற்ப்பிட்ட கொள்கலனின் கனவளவுவை குறைப்பதன் மூலம் காற்றை அழுத்திகிறது.
 
== அழுத்தப்பட்ட காற்றின் உபயோகங்கள் ==
1.வாயு [[விசையாழி]] (gas turbines) மற்றும் உந்தும்  [[விசைப்பொறிகள்|விசைப்பொறி]] (propulsion engines).
 
2.மோதும் வகை கருவிகளான கற்காரை (அ) [[பைஞ்சுதை]] உடைப்பி (concrete breaker),பாறை துளைப்பொறி (rock drilling )மற்றும் சிராய்த்து வெட்டுதல்(chipping),ஓட்டையை அடைத்தல் (caulking),கடை ஆணியை இறுகுதல்(riveting)    முதலிய  அபேரஷன்களில்.
 
3.மின்னுயர்த்தி மிந்தூக்கி
 
4.வர்ணம் தெளிப்பான் மற்றும் பூச்சிமருந்து தெளிப்பான்
 
5.கனரக வாகனங்களான  பேருந்து, லாரிகள் மற்றும் ரயில்களில் உள்ள நிறுத்தி(Brake)
 
==மேற்கோள்கள்==
2

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2408543" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி