35
தொகுப்புகள்
(removed Category:கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்; added [[Category:ஒன்றிணைக்கப்பட வேண்டிய க...) |
No edit summary |
||
[[
'''ஒப்பாரிச் சொல் அமைப்பு''' ▼
'''
''
இறந்தவர்களுக்காக வருந்திப் பாடும் பாடலே ஒப்பாரி. துக்கத்தின் வெளிப்பாடே அழுகை. மன அமைதிக்காகவும், ஆறுதலுக்காகவும் புலம் புகின்றனர். துயரத்தைத் தாங்கிக்கொள்ள இயலாத பெண்களே ஒப்பாரிப் பாடல்களைப் படுகின்றனர்.
ஒப்பு + ஆரி எனப் பிரித்து அழுகைப் பாட்டு எனப் பொருள் கூறியுள்ளது சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதி. இறந்தவரை ஒப்பு சொல்லிப் பாடுவது ஒப்பாரி எனப்படும்.
'''
'''
“ இளிவே இழவே அசைவே வறுமையென
விளியில் கொள்கை அழுகை நான்கே”
பெரியகள் பெறினே யாம்பாடத் தான் மகில்துண்ணும்”
என்ற பாடலும் கையறு நிலைப்பாடல்கள் ஆகும்.
நாடு போற்றும் நாட்டுப்புறப் பாடல்கள்,முனைவர். நல்லாமூர் கோ.பெரியண்ணன், (டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றவர்),
ஜோதி புக் செண்டர், சென்னை.
|
தொகுப்புகள்