"அளவீடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
396 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
நீளம்
அடையாளம்: 2017 source edit
(நீளம்)
அளவீட்டு முறை என்பது ஒரு பொருள் அல்லது நிகழ்வின் சிறப்பியல்பை, மற்ற பொருள்கள் அல்லது நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு அடையாளம் அறிந்து ஒரு எண்ணை வழங்கும் செயல் ஆகும்.<ref name="pedhazur">{{cite book|last1=Pedhazur|first1=Elazar J.|last2=Schmelkin|first2=Liora Pedhazur|title=Measurement, Design, and Analysis: An Integrated Approach|edition=1st|publisher=Lawrence Erlbaum Associates|location=Hillsdale, NJ|year=1991|isbn=0-8058-1063-3|pages=15–29}}</ref><ref name="bipm">{{cite book|title=International Vocabulary of Metrology – Basic and General Concepts and Associated Terms (VIM)|year=2008|edition=3rd|publisher=International Bureau of Weights and Measures|url=http://www.bipm.org/utils/common/documents/jcgm/JCGM_200_2008.pdf|page=16}}</ref> அளவீடுகள் சார்ந்த கோட்பாடுகள், உயிரியல் மற்றும் பொறியியலில் குறிக்கப்படும், இயல்பான மற்றும் இயற்கையான  பொருட்களுக்கும், நிகழ்வுகளுக்கும் முழுமையாகப் பொருந்துவது இல்லை. இது [[பன்னாட்டு எடைகள் மற்றும் அளவைகள் ஆணையம்]], வெளியிட்டுள்ள சர்வதேச எடை அளவுகள் ஆய்வியல் கலைச்சொற்றொகுதியுடனும், வழிகாட்டுதல்களுடனும் இணக்கமாக உள்ளது.
 
[[அளவு|அளவுகள்]], [[அளக்கும் முறைகள்]], [[அளவீடு கோட்பாடு|அளவீடு கோட்பாடுகள்]], [[அளவுப்படி அமைத்தல்]], [[அளவுப்பொறியமைப்பு]] போன்ற [[அளத்தல்|அளத்தலுடன்]] தொடர்புடைய கூறுகளை ஆயும் [[இயல்]] '''[[அளவியல்''']] ஆகும். அளத்தல் [[அறிவியல்|அறிவியலுக்கு]] அடிப்படை, ஆகையால் அளவியல் அறிவியலுக்குஅறிவியலின் ஒரு முக்கிய இயல்பிரிவு ஆகும். ஒரு குறிப்பிட்ட அளவை அளத்தல் என்பது அதன் மதிப்பை நிலையான மற்றொரு மதிப்போடு ஒப்பிட்டுக் கூறுவது ஆகும். இந்த நிலையான அளவு 'அலகு' எனப்படும்எனப்படுகிறது. [[கணிதம்]], [[இயற்பியல்]], [[கட்டுபாட்டுவியல்]], [[புள்ளியியல்]], [[கணினியியல்]] ஆகிய [[துறை|துறைகளும்]] அளவியலுடன் நெருங்கிய தொடர்புடையவைதொடர்பு கொண்டுள்ளன.<ref name="Koch 2008">{{cite encyclopedia|editor-last=Kirch|editor-first=Wilhelm|title=Level of measurement|encyclopedia=Encyclopedia of Public Health|volume=2|pages=81|publisher=Springer|date=2008|isbn=0-321-02106-1|accessdate=}}</ref> இயல் அறிவியல் மற்றும் பொறியலில் அளவீடுகள் பொருட்கள் அல்லது நிகழ்வுகளின் பெயரளவு பண்புகளைப் பின்பற்றாது, மேலும் அவை, பன்னாட்டு எடைகள் மற்றும் அளவீடுகளால் பதிப்பிக்கப்பட்ட அளவியலின் பன்னாட்டு சொற்பட்டியலைப் பின்பற்றுகின்றன. இருப்பினும் மற்ற துறைகளான புள்ளிவிவர இயல் மற்றும் நடத்தை அறிவியலில், அளவீடுகள் பல நிலைகளைக் கொண்டிருக்கலாம். அவை, பெயரளவு, வரிசை அளவு, இடைவெளி மற்றும் விகித அளவுகோல்களைக் கொண்டுள்ளன.
 
இயல் அறிவியல் மற்றும் பொறியலில், அளவீடுகள், பொருட்கள் அல்லது நிகழ்வுகளின் பெயரளவு பண்புகளைப் பின்பற்றுபது கடினமாக உள்ளது. மேலும் அவை, பன்னாட்டு எடைகள் மற்றும் அளவீடுகளால் பதிப்பிக்கப்பட்ட அளவியலின் பன்னாட்டு சொற்பட்டியலைப் பின்பற்றுகின்றன. இருப்பினும் மற்ற துறைகளான புள்ளிவிவர இயல் மற்றும் நடத்தை அறிவியலில், அளவீடுகள் பல நிலைகளைக் கொண்டிருக்கலாம். அவை, பெயரளவு, வரிசை அளவு, இடைவெளி, விகித அளவுகோல்கள் எனும் பல்வேறு பிரிவுகளைக் கொண்டுள்ளன.
 
== பாரம்பரிய வரையறை ==
பாரம்பரிய வரையறை:
பாரம்பரிய வரையறையின்படி* இயற்பியல் அறிவியலில் பயன்பாட்டில் உள்ள, மதிப்பீடு, எண் கணிப்பு, அளவுகளுக்கு இடையே உள்ள விகிதங்களை அறுதியிட்டு தீர்மானித்தல் ஆகிய அனைத்தும், உறுதி செய்யப்பட்ட தரம் உடையவை.<ref name="Michell, J. 1999">Michell, J. (1999). Measurement in psychology: a critical history of a methodological concept. New York: Cambridge University Press.</ref> அளவுகளும் அளவீட்டுமுறைகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. கொள்கை அடிப்படையில் அளவீட்டு பண்புகளை அளவிட முடியும்.[[படிமம்:Measuring_Tape_Inch+CM.jpg|thumb|300x300px|மெட்ரிக் மற்றும் பிரித்தானியநியம நீள அலகுகள் - வார்ப்பட்டை அல்லது நாடா அளவுகோல் - இரண்டு அமெரிக்க நாணயங்களுடன் பொதுவான ஒப்பீடு.]]
* அளவுகளும் அளவீட்டுமுறைகளும் வரையறுக்கப்பட்டுள்ளன.
* கொள்கை அடிப்படையில் அளவீட்டு பண்புகளை அளவிட முடியும்.[[படிமம்:Measuring_Tape_Inch+CM.jpg|thumb|300x300px|மெட்ரிக் மற்றும் பிரித்தானியநியம நீள அலகுகள் - வார்ப்பட்டை அல்லது நாடா அளவுகோல் - இரண்டு அமெரிக்க நாணயங்களுடன் பொதுவான ஒப்பீடு.]]
 
== பிரதிநிதித்துவ கோட்பாடு ==
பிரதிநிதித்துவக் கோட்பாட்டு வரையறை:
 
''<nowiki/>'அளவிடுதல் என்பது எண்களற்ற உண்ம உருக்களையும், தனி உருக்களையும் எண்களுடன் இயைபுபடுத்தல்''<nowiki/>'<ref>Ernest Nagel: "Measurement", Erkenntnis, Volume 2, Number 1 / December 1931, pp.&nbsp;313–335, published by Axel Springer AG, the Netherlands</ref>
 
இக்கோட்பாட்டின்படி, இந்தபிரதிநிதித்துவ வடிவத்தில், எண் அமைப்புகளும் தரநிலை அமைப்பு சார் கட்டமைப்புகளும் ஒப்பிடப்படுகின்றன. இவற்றுக்கு இடையில் உள்ள தொடர்புககளின்தொடர்புகளின் அடிப்படையிலும், ஒற்றுமைகளின் அடிப்படையிலும் எண்கள் ஒதுக்கப்படுகின்றன. அத்தகைய கட்டமைப்புகளுக்கு இடையிலான ஒற்றுமைகள் நிறுவப்பட்டு உருவாக்கப்படும் அளவுகோல், அளந்தறிதற்குரிய ஒரு அளவுசார்ந்த அளவுகோல் ஆகும். சில நிகழ்வுகளில், பிரதிநிதித்துவ கோட்பாட்டின் பயன்பாட்டு வடிவங்கள் பலவீனமானதாக இருக்க நேரிடும். இது போன்ற நிகழ்வுகளில், ஸ்டானிலி ஸ்மித் ஸ்டீவன்ஸின் (Stanley Smith Stevens) வழிகாட்டுதலின்படி, உள்ளடக்கமான, பொருள் தொக்கி நிற்கின்ற, உள்ளர்த்தமுள்ள, வெளிப்படையற்ற கூறுகளை அளவிட, கூறுகளின் இயல் திறன் அடிப்படையில் விதிகள் அமைத்து, அந்த விதிமுறைகளுக்கேற்ப எண்கள் நிர்ணயிக்கப்படல் வேண்டும்.<ref>Stevens, S.S. ''On the theory of scales and measurement'' 1946. Science. 103, 677-680.</ref>
 
சில நிகழ்வுகளில், பிரதிநிதித்துவ கோட்பாட்டின் பயன்பாட்டு வடிவங்கள் பலவீனமானதாக இருக்க நேரிடும். இது போன்ற நிகழ்வுகளில், ஸ்டானிலி ஸ்மித் ஸ்டீவன்ஸின் (Stanley Smith Stevens) வழிகாட்டுதல்படி, உள்ளடக்கமான, பொருள் தொக்கி நிற்கின்ற, உள்ளர்த்தமுள்ள, வெளிப்படையற்ற கூறுகளை அளவிட, கூறுகளின் இயல் திறன் அடிப்படையில் விதிகள் அமைக்க வேண்டும். அந்த விதிமுறைகளுக்கேற்ப தரவு எண்கள் நிர்ணயிக்கப்படல் வேண்டும்.<ref>Stevens, S.S. ''On the theory of scales and measurement'' 1946. Science. 103, 677-680.</ref> நிர்ணயிக்கப்பட தரவு எண்களைக் கொண்டு கூறூகளை அளவிட வேண்டும்.
== SI படித்தரங்கள் ==
 
== SIஎஸ்.ஐ., படித்தரங்கள் ==
 
=== நீளம் ===
இரு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தொலைவு நீளம் என வரையறுக்கப்படுகிறது. நீளத்தின் SI அலகு மீட்டர் ஆகும்எஸ்.ஐ. ''கிரிப்டான் மின்னிறக்க விளக்கில் கிரிப்டான்-86 என்ற தனித்தனியான அணுக்களால் உமிழப்பட்ட ஆரஞ்சு - சிவப்பு ஒளியின் 1,650,763.73 அலை நீளங்கள் ஒரு படித்தர மீட்டருக்குச்அலகு சமம்மீட்டர் என வரையறுக்கப்படுகிறதுஆகும்.''
 
மீட்டர் அலகுக்கான வரையறை:
 
கிரிப்டான் மின்னிறக்க விளக்கில் அணுநிறை 86 உள்ள கிரிப்டான் தனிமத்தின் தனித்தனி அணுக்களால் உமிழப்பட்ட ஆரஞ்சு - சிவப்பு ஒளியின் 1,650,763.73 அலை நீளம் ஒரு படித்தர மீட்டருக்குச் சமம்.https://en.wikipedia.org/wiki/Metre
 
=== நிறை ===
1,438

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2407506" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி