பயனர் பேச்சு:Li wei ran: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கட்டுரை முற்பதிவு அறிவிப்பு
Notice: Copying from public domain sources without attribution. (மின்)
வரிசை 76: வரிசை 76:
{{வார்ப்புரு:விக்கித்திட்டம் 15/பயனர் அறிவிப்பு 4}}
{{வார்ப்புரு:விக்கித்திட்டம் 15/பயனர் அறிவிப்பு 4}}
--[[விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி#ஒருங்கிணைப்புக் குழு|ஒருங்கிணைப்புக் குழு]] ([[விக்கிப்பீடியா பேச்சு:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி|பேச்சு]]) சார்பாக [[பயனர்:ShriheeranBOT|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:ShriheeranBOT|பேச்சு]]) 16:56, 31 மே 2017 (UTC)
--[[விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி#ஒருங்கிணைப்புக் குழு|ஒருங்கிணைப்புக் குழு]] ([[விக்கிப்பீடியா பேச்சு:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி|பேச்சு]]) சார்பாக [[பயனர்:ShriheeranBOT|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:ShriheeranBOT|பேச்சு]]) 16:56, 31 மே 2017 (UTC)

== August 2017 ==
{{subst:uw-plagiarism}} [[User:AntanO|Ant<font color="red">a</font>n]][[User talk:AntanO|<font color="red"><big>'''O'''</big></font>]] 02:18, 24 ஆகத்து 2017 (UTC)

02:18, 24 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள்!

வாருங்கள், Li wei ran, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- ஜெயரத்தின மாதரசன் (பேச்சு) 04:31, 1 ஏப்ரல் 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி:அறிவிப்பு 1


அறிவிப்பு

போட்டியில் பங்குபெறப் பதிவுசெய்தமைக்கு நன்றிகள்!
போட்டி விதிகளை கவனத்திற் கொள்க!...
போட்டியில் சிறப்புற பங்குபெற்று வெற்றிபெற வாழ்த்துகள்!...


--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 00:49, 2 ஏப்ரல் 2017 (UTC)

April 2017

Information icon Welcome to Wikipedia. A page you recently created may not conform to some of Wikipedia's guidelines for new pages, so it will be removed shortly (if it hasn't been already). Please use the sandbox for any tests, and consider using the Article Wizard. For more information about creating articles, you may want to read Your first article. You may also want to read our introduction page to learn more about contributing. Thank you. AntanO 04:13, 5 ஏப்ரல் 2017 (UTC)

Information icon Please refrain from making unconstructive edits to Wikipedia. Your edits appear to be disruptive and have been or will be reverted or removed.

  • If you are engaged in an article content dispute with another editor then please discuss the matter with the editor at their talk page, or the article's talk page. Alternatively you can read Wikipedia's dispute resolution page, and ask for independent help at one of the relevant notice boards.
  • If you are engaged in any other form of dispute that is not covered on the dispute resolution page, please seek assistance at Wikipedia's Administrators' noticeboard/Incidents.

Please ensure you are familiar with Wikipedia's policies and guidelines, and please do not continue to make edits that appear disruptive, until the dispute is resolved through consensus. Continuing to edit disruptively could result in loss of editing privileges. Thank you. AntanO 03:21, 7 ஏப்ரல் 2017 (UTC)

Stop icon You may be blocked from editing without further warning the next time you create an inappropriate page. AntanO 04:04, 7 ஏப்ரல் 2017 (UTC)

Stop icon with clock
You have been blocked from editing for a period of 1 week for creating nonsense pages. Once the block has expired, you are welcome to make useful contributions. If you think there are good reasons why you should be unblocked, you may appeal this block by first reading the guide to appealing blocks, then adding the following text to the bottom of your talk page: {{unblock|reason=Your reason here ~~~~}}.  AntanO 07:32, 11 ஏப்ரல் 2017 (UTC)
Stop icon with clock
You have been blocked from editing for a period of 3 months for persistent disruptive editing. Once the block has expired, you are welcome to make useful contributions. If you think there are good reasons why you should be unblocked, you may appeal this block by first reading the guide to appealing blocks, then adding the following text to the bottom of your talk page: {{unblock|reason=Your reason here ~~~~}}.  AntanO 04:06, 20 ஏப்ரல் 2017 (UTC)

தடைசெய்யப்பட்ட இப்பயனர் அவரின் தடையை மீள்பார்வைக்குட்படுத்துமாறு கேட்கிறார்:

Li wei ran (தடைப் பதிகைசெயற்பாட்டிலுள்ள தடைகள்உலகளாவிய தடைகள்தானியக்கத்தடைகள்பங்களிப்புகள்நீக்கப்பட்ட பங்களிப்புகள்முறைகேடு வடிகட்டிப் பதிகைஉருவாக்கப் பதிகைதடை அமைப்புகளை மாற்றுதடைநீக்குபயனர்நோட்டம் (பதிகை))


வேண்டுகோளுக்கான காரணம்:

என்னை மன்னித்து விடுங்கள். விக்கிபீடியாவிற்கு என்னால் முடிந்த பங்களிப்புகளை செய்யலாம் என்று நினைத்தேன். நான் ஒரு புது பயனர் இப்போதுதான் தொகுக்கக் கற்றுக்கொண்டு இருக்கிறேன். தயவுசெய்து என் தவறை மன்னித்து என்னை விடுவிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி Li wei ran (பேச்சு) 04:29, 20 ஏப்ரல் 2017 (UTC)

குறிப்புகள்:

  • சில வேளைகளில் நீங்கள் தடைசெய்யப்படாமலோ உங்கள் தடை நிறைவடைந்தோ இருக்கலாம். அருள்கூர்ந்து செயற்பாட்டிலுள்ள தடைகளின் பட்டியலைப் பார்க்கவும். எந்தத் தடையும் பட்டியலில் இல்லாவிடின், நீங்கள் தானியக்கமான நாசவேலையெதிர் முறைமையின் மூலம் தானியக்கத் தடைக்கு உட்படுத்தப்பட்டுள்ளீர்கள். அருள்கூர்ந்து இவ்வேண்டுகோளை நீக்கி, பதிலாக, இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, நிருவாகி ஒருவரின் கவனத்தை விரைந்துபெறுங்கள்.
  • உங்கள் வேண்டுகோளை எந்தநேரத்திலும் நீங்கள் மாற்றியமைக்கலாம்.


தடை நீக்கப்பட்டுள்ளது. மன்னிப்பு என்பதெல்லாம் பெரிய வார்த்தைகள். யாரும் யாரிடமும் மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை. தயவு செய்து அறிவிப்புகளை விளங்கிக் கொண்டு பங்களியுங்கள். உங்களுக்கு மாற்றுக் கருத்து இருந்தால் குறித்த கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் உரையாடுங்கள். விளங்காதுவிட்டால் கேளுங்கள். உங்களுக்கு உதவி கிடைக்கும். --AntanO 12:27, 20 ஏப்ரல் 2017 (UTC)

தங்களுக்கு மிக்க நன்றி

காரணம்

நீங்கள் கேட்டுக் கொண்டதன்படி தடை நீக்கம் செய்யப்பட்டது. ஆனால் நீங்கள் மீண்டும் அதே சிக்கலான தொகுப்பில் ஈடுபடுகிறீர்கள். ஆர்ட்டெமிஸ் எனும் கட்டுரை இருக்க எதற்காக ஆர்ட்டெமிசு என்ற கட்டுரையை புதுப்பெயரில் ஆரம்பித்தீர்கள்? --AntanO 04:10, 22 ஏப்ரல் 2017 (UTC)

ஆர்ட்டெமிஸ் என்ற பெயரில் வடமொழி எழுத்து உள்ளது. தமிழ் விக்கீபீடியாவில் தூய தமிழ் சொற்கள் மற்றும் எழுத்துக்கள் இருக்க வேண்டும் என்று விதிகளில் படித்தேன். அதனால் அதைத் திருத்தி ஆர்ட்டெமிசு என்று உருவாக்கினேன். இந்த இரு பக்கங்களையும் இணைப்பது பற்றி விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அதற்காக புதிய பெயரில் கட்டுரையை உருவாக்கத் தேவையில்லை. ஆர்ட்டெமிஸ் என்ற பேச்சுப்பக்கத்தில் தலைப்பு மாற்றம் பற்றி கருத்திட்ட பின்பு ஆர்ட்டெமிஸ் கட்டுரையில் {{தலைப்பை மாற்றுக}} என்ற வார்ப்புருவை இணைத்துவிடுங்கள். காண்க: விக்கிப்பீடியா:பெயரிடல் மரபு ஏற்கெனவே உள்ள கட்டுரையில் தொகுத்து சரியான பெயருக்கு நகர்த்தலாம். காண்க: விக்கிப்பீடியா:பக்கத்தை நகர்த்துதல் ஆனால், எல்லாவற்றையும் உடன் நகர்த்தாது பேச்சுப்பக்கத்தில் உரையாடி மாற்றுவது நல்லது. உதவிக்கு: விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம் என்பதை நாடுங்கள். --AntanO 04:52, 22 ஏப்ரல் 2017 (UTC)
ஆர்ட்டெமிஸ் கட்டுரையில் செய்துள்ள மாற்றத்தைக் கவனியுங்கள். தொடர்ந்து அக்கட்டுரையைத் தொகுக்கலாம். --AntanO 05:03, 22 ஏப்ரல் 2017 (UTC)
நீங்கள் நகர்த்தியது பிழை. நகர்த்தாமல் "தலைப்பை மாற்றுக" வார்ப்புருவை மட்டும் இணையுங்கள். --AntanO 05:08, 22 ஏப்ரல் 2017 (UTC)

ஒரு பக்கத்தை நீக்குவது எப்படி என்று விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பக்கத்தில் {{delete}} என்ற வார்ப்புவை இணைக்க வேண்டும். காண்க: விக்கிப்பீடியா:துரித நீக்கல் தகுதிகள் ஆனால் பக்கத்தை நிர்வாகி ஒருவரால்தான் நீக்க முடியும். --AntanO 05:16, 22 ஏப்ரல் 2017 (UTC)

தாங்களும் நிர்வாகி தானே தாங்களே அப்பக்கத்தை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி

அது வழிமாற்றாகவுள்ளது. அதனால் நீக்கம் தேவையில்லை. உடனடியான நீக்கல், பெயர் மாற்றம் ஆகியன சாத்தியமற்றது. ஆர்ட்டெமிஸ் கட்டுரையை தொடர்ந்து தொகுங்கள். --AntanO 05:29, 22 ஏப்ரல் 2017 (UTC)

எனது தவறு இப்போதுதான் எனக்கு புரிந்தது. நகர்த்தவும் என்பதன் மூலம் சுலபமாக பெயரை மாற்றலாம் என்பதை அறியாமல் இதுநாள் வரை புதிய கட்டுரைகளை உருவாக்கிக் கொண்டிருந்தேன். என் தவறுக்கு வருந்துகிறேன். தங்கள் உதவிக்கு நன்றி.

தலைப்பை மாற்றுவதற்கு அந்தப் பக்கத்தின் உரையாடல் பக்கத்தில் அறிவித்து ஓரிருவரின் ஒப்புதல் பெற்றபின்னர் மாற்றுங்கள்.--Kanags \உரையாடுக 12:00, 22 ஏப்ரல் 2017 (UTC)

மொழி முதல் எழுத்து

மொழி முதல் எழுத்தாக மெய்யெழுத்துக்கள் வருவதை இலக்கண விதி ஏற்றுக் கொள்வதில்லை. இவற்றைத் தவிருங்கள். காண்க: மொழிமுதல் எழுத்துக்கள் --AntanO 09:53, 23 ஏப்ரல் 2017 (UTC)

கட்டுரையாக்கம்

ஒரு கட்டுரை உருவாக்கும்போது அதில் முறையான பகுப்பு, உசாத்துணை, விக்கித்தரவு இணைப்பு உள்ளதா எனக் கவனியுங்கள். இவற்றுக் விளக்கம் தேவையென்றால் கேளுங்கள். நன்றி.--AntanO 10:13, 23 ஏப்ரல் 2017 (UTC)

தலைப்புகள் மாற்றம்

வணக்கம், பல்வேறு மக்களால் கவனிக்கப்படக்கூடிய பக்கங்களை இவ்வாறு தன்னிச்சையாக மாற்றுவதால் குழப்பங்கள் நேரும். (குறிப்பாக அஜித் குமார் என்று மட்டுமே அறியப்பட்டவரை அசித் குமார் என்று மாற்றுதல்) கட்டுரைகளின் தலைப்பை மாற்ற விரும்பினால் பேச்சுப்பக்கத்தில் உரையாடி மாற்றுங்கள். பொதுவாகத் தூயத்தமிழ்ச் சொல் என்பதைவிட புரியக்கூடிய தமிழ்ச்சொல்லில் தலைப்பு இருப்பது களஞ்சிய கருப்பொருளைக் குழப்பாது.-நீச்சல்காரன் (பேச்சு) 02:06, 26 ஏப்ரல் 2017 (UTC)

விக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது!

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

  • 👍 - போட்டி ஆரம்பமாகின்றது!
    • 📆 - மே 01, 2017, இலங்கை & இந்திய நேரம் காலை 05:30 முதல் (UTC:-00:00)
  • ✒️ - இன்றே பங்குபற்றத் தொடங்குங்கள்!...
  • ⏩ - விரிவாக்கிய கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் இற்றை செய்யுங்கள்!...
  • 🎁 - அசத்தலாகப் பங்குபற்றி பரிசுகளையும் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:11, 30 ஏப்ரல் 2017 (UTC)

May 2017

தகவற் படவுரு வணக்கம், நீங்கள் மேற்கொண்ட ஒரு மாற்றத்திற்கு, ஒரு நம்பகமான சான்றை இணைக்கவில்லை. எனவே, தற்போது அது நீக்கப்பட்டு, பக்க வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மேற்கோளை இணைத்து, அம்மாற்றத்தை மீண்டும் மேற்கொள்ள விரும்புகின்றீர்களாயின், நீங்கள் அதனை மேற்கொள்ளலாம். நன்றி. AntanO 18:07, 6 மே 2017 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்பு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

  • ✒️ - போட்டிக்காக ஒரு கட்டுரையை நீங்கள் விரிவாக்கும் போது, பிற பயனர்கள் நீங்கள் விரிவாக்கும் கட்டுரையைத் தொகுக்கலாம். அப்போது நீங்கள் செய்த மொத்த விரிவாக்கமும் அழிந்து போக நேரிடலாம். இதனைத் தவிர்த்துக்கொள்ள,
  • ⏩ - நீங்கள் விரிவாக்கும் கட்டுரையின் மேலே {{AEC|உங்கள்பெயர்}} என்பதனை இட்டு சேமித்துவிட்டு, விரிவாக்க ஆரம்பியுங்கள். உங்கள் பயனர் பெயரைக் குறிப்பிடத் தவறாதீர்கள்.
  • 👉 - விரிவாக்கம் முடிந்த பின் {{AEC|உங்கள்பெயர்}} இனை நீக்கிவிடுங்கள்.
  • 🎁 - தொடர்ந்து முனைப்போடு பங்குபற்றி போட்டியில் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:10, 21 மே 2017 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
சிலநேரங்களில் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரைகளை இன்னொருவர் விரிவாக்கும் செயற்பாடு தவறுதலாக நடைபெற்றுள்ளதனால், அதனைத் தவிர்க்கும் வகையிலும், அனைவருக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கும் வகையிலும் கட்டுரைகள் முற்பதிவு செய்வதில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளோம். அவை பின்வருமாறு:

  • 👉 - ஒரு நேரத்தில் ஒருவர் மூன்று கட்டுரைகளுக்கு மட்டுமே முற்பதிவு செய்து வைக்கலாம். முற்பதிவைச் செய்ய இங்கே செல்லுங்கள்.
  • 🎰 - நீங்கள் முற்பதிவு செய்யும் கட்டுரைக்கு, முற்பதிவு வார்ப்புரு இடப்படும்.
  • ✒️ - ஒருவரால் முற்பதிவு செய்யப்படும் கட்டுரை 10 நாட்கள்வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வேறொருவர் விரும்பினால் விரிவாக்கலாம்.
  • ⏩ - போட்டிக்கான முற்பதிவு வார்ப்புரு இடப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையை 10 நாட்களுக்கு முன்னர் வேறொருவர் விரிவாக்கினால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புரிந்துணர்வுடன், ஒத்துழைப்பு நல்குவீர்கள் என நம்புகின்றோம்.
  • 🎁 - இவற்றை கருத்திற் கொண்டு தொடர்ந்து சிறப்பாகப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகின்றோம்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:56, 31 மே 2017 (UTC)[பதிலளி]

August 2017

{{subst:uw-plagiarism}} AntanO 02:18, 24 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Li_wei_ran&oldid=2407044" இலிருந்து மீள்விக்கப்பட்டது