கிளாட்-லூயி நேவியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
10 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("''கிளாட்-லூயி நேவியர்'' (Cla..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
''[[கிளாட்-லூயி நேவியர்]]'' (''Claude Louis Marie Henri Navier''; French: [{{IPA-fr|klod lwi maʁi ɑ̃ʁi navje]|lang}}; பெப்ருவரி 10, 1785 - ஆகஸ்டு 21, 1836) என்பவர் [[பிரான்சு|பிரெஞ்சு]] பொறியாளரும் இயற்பியலாளரும் ஆவார். இவர் [[எந்திரவியல்|எந்திரவியலில்]] பெரும் பங்களிப்புகள் செய்திருக்கிறார். [[பாய்ம இயக்கவியல்|பாய்ம இயக்கவியலில்]] இவரது முக்கிய பங்களிப்பு [[நேவியர்-ஸ்டோக்சு சமன்பாடுகள்]] ஆகும்; அச்சமன்பாடுகள் இவரது பெயராலும், அயர்லாந்தின் [[ஜார்ஜ் கேப்ரியல் ஸ்டோக்ஸ்]] என்பவரின் பெயராலும் இணைத்து அறியப்படுகிறது. கட்டமைப்புப் பகுப்பாய்வுக்கு (Stuctural Analysis) இவரது பங்களிப்புகளின் காரணமாக ''கட்டமைப்புப் பகுப்பாய்வின் தந்தை'' என்றும் அறியப்படுகிறார். [[பாரீஸ்|பாரீசின்]] புகழ்பெற்ற [[ஈபெல் கோபுரம்|ஈபெல் கோபுரத்தில்]] பதியப்பெற்றிருக்கும் 72 பெயர்களில் இவரது பெயரும் ஒன்றாகும்.
 
[[பகுப்பு:இயற்பியலாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2404922" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி