ஆகத்து 20: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →வெளி இணைப்புக்கள்: re-categorisation per CFD using AWB |
No edit summary |
||
வரிசை 23: | வரிசை 23: | ||
== பிறப்புகள் == |
== பிறப்புகள் == |
||
<!-- Do not add yourself or people without Wikipedia articles to this list. No red links, please. --> |
|||
*[[1685]] – [[பரூக்சியார்]], முகலாயப் பேரரசர் (இ. [[1719]]) |
|||
*[[1719]] – [[கிறித்தியன் மேயர்]], செக் நாட்டு வானியலாளர் (இ. [[1783]]) |
|||
*[[1890]] – [[எச். பி. லவ்கிராஃப்ட்]], அமெரிக்க எழுத்தாளர், கவிஞர் (இ. [[1937]]) |
*[[1890]] – [[எச். பி. லவ்கிராஃப்ட்]], அமெரிக்க எழுத்தாளர், கவிஞர் (இ. [[1937]]) |
||
*[[1910]] – [[ஈரோ சாரினென்]], [[கேட்வே ஆர்ச்]]சை வடிவமைத்த பின்லாந்து-அமெரிக்க கட்டிடக்கலைஞர் (இ. [[1961]]) |
*[[1910]] – [[ஈரோ சாரினென்]], [[கேட்வே ஆர்ச்]]சை வடிவமைத்த பின்லாந்து-அமெரிக்க கட்டிடக்கலைஞர் (இ. [[1961]]) |
||
வரிசை 36: | வரிசை 39: | ||
== இறப்புகள் == |
== இறப்புகள் == |
||
<!-- Do not add people without Wikipedia articles to this list. Do not trust "this year in history" websites for accurate date information. Do not link multiple occurrences of the same year, just link the first occurrence. --> |
|||
* [[984]] – [[பதினான்காம் யோவான் (திருத்தந்தை)]] |
* [[984]] – [[பதினான்காம் யோவான் (திருத்தந்தை)]] |
||
*[[1572]] – [[மிகுவெல் உலோபசு டி லெகாசுபி]], எசுப்பானிய அரசியல்வாதி, பிலிப்பீன்சின் 1வது ஆளுநர் (பி. [[1502]]) |
*[[1572]] – [[மிகுவெல் உலோபசு டி லெகாசுபி]], எசுப்பானிய அரசியல்வாதி, பிலிப்பீன்சின் 1வது ஆளுநர் (பி. [[1502]]) |
||
வரிசை 43: | வரிசை 47: | ||
*[[1915]] – [[கார்லோஸ் பின்லே]], கியூபா மருத்துவர், ஆய்வாளர் (பி. [[1833]]) |
*[[1915]] – [[கார்லோஸ் பின்லே]], கியூபா மருத்துவர், ஆய்வாளர் (பி. [[1833]]) |
||
*[[1943]] – [[மயிலை சின்னத்தம்பிப் பிள்ளை ராஜா]], தமிழக அரசியல்வாதி (பி. [[1883]]) |
*[[1943]] – [[மயிலை சின்னத்தம்பிப் பிள்ளை ராஜா]], தமிழக அரசியல்வாதி (பி. [[1883]]) |
||
*[[ |
*[[2001]] – [[பிரெட் ஆயில்]], ஆங்கிலேய வானியலாளர் (பி. [[1915]]) |
||
*[[2001]] – [[எஸ். கே. பாலகிருஷ்ணன்]], தமிழக அரசியல்வாதி (பி. [[1935]]) |
|||
*[[2006]] – [[சி. சிவமகராஜா]], இலங்கை ஊடகவியலாளர், அரசியல்வாதி (பி. 1938]]) |
|||
*[[2011]] – [[ராம் சரண் சர்மா]], இந்திய வரலாற்றாளர் (பி. [[1919]]) |
*[[2011]] – [[ராம் சரண் சர்மா]], இந்திய வரலாற்றாளர் (பி. [[1919]]) |
||
*[[2013]] – [[நரேந்திர தபோல்கர்]], இந்திய எழுத்தாளர் (பி. [[1945]]) |
*[[2013]] – [[நரேந்திர தபோல்கர்]], இந்திய எழுத்தாளர், செயற்பாட்டாளர் (பி. [[1945]]) |
||
*[[2014]] – [[பி. கே. எஸ். அய்யங்கார்]], யோகா ஆசிரியர் (பி. [[1918]]) |
*[[2014]] – [[பி. கே. எஸ். அய்யங்கார்]], யோகா ஆசிரியர் (பி. [[1918]]) |
||
*[[2014]] – [[அந்தோன் செர்கெயேவிச் புசுலோவ்]], உருசிய வானியற்பியலாளர், ஊடகவியலாளர் (பி. [[1983]]) |
|||
<!-- Do not add people without Wikipedia articles to this list. --> |
<!-- Do not add people without Wikipedia articles to this list. --> |
||
== சிறப்பு நாள் == |
== சிறப்பு நாள் == |
||
*விடுதலை நாள் ([[எசுத்தோனியா]], [[சோவியத் ஒன்றியம்|சோவியத்திடம்]] இருந்து 1991) |
|||
*[[ |
*[[உலகக் கொசு நாள்]] |
||
== வெளி |
== வெளி இணைப்புகள் == |
||
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/august/20 ''பிபிசி'': இந்த நாளில்] |
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/august/20 ''பிபிசி'': இந்த நாளில்] |
||
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20060820.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்] |
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20060820.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்] |
12:27, 19 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம்
<< | ஆகத்து 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
MMXXIV |
ஆகத்து 20 (August 20) கிரிகோரியன் ஆண்டின் 232 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 233 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 133 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 636 - அரபுப் படைகள் பைசண்டைன் பேரரசிடம் இருந்து சிரியா, பாலஸ்தீனம் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.
- 1000 - ஹங்கேரி நாடு முதலாம் ஸ்டீபன் என்பவனால் உருவாக்கப்பட்டது.
- 1866 - அமெரிக்க அதிபர் அண்ட்ரூ ஜோன்சன் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
- 1914 - முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தின் தலைநகர் பிரசெல்சை ஜேர்மனியப் படைகள் கைப்பற்றின.
- 1917 - இலங்கையில் ஒரு ரூபாய்த் தாள் வழங்கப்பட்டது.
- 1940 - மெக்சிக்கோவில் இடம்பெற்ற கொலை முயற்சி ஒன்றில் ரஷ்யப் புரட்சியாளர் லியோன் ட்ரொட்ஸ்கி படுகாயமுற்று அடுத்த நாள் மரணமானார்.
- 1944 - இரண்டாம் உலகப் போர்: ருமேனியா மீது சோவியத் ஒன்றியம் தாக்குதலை ஆரம்பித்தது.
- 1948 - "இலங்கை குடியுரிமை சட்டம்" இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் 10 இலட்சம் இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களான இந்திய வம்சாவளித் தமிழர்கள் நாடற்றவர்கள் ஆக்கப்பட்டனர்.
- 1953 - ஐதரசன் குண்டைத் தாம் சோதித்ததாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது.
- 1960 - செனெகல் மாலிக் கூட்டமைப்பில் இருந்து விலகி தனி நாடாக அறிவித்தது.
- 1968 - பனிப்போர்: 200,000 வார்சா ஒப்பந்த நாடுகளின் படைகள் செக்கோஸ்லவாக்கியாவினுள் புகுந்தன.
- 1975 - நாசா வைக்கிங் 1 விண்கலத்தை செவ்வாயை நோக்கி ஏவியது.
- 1977 - நாசா வொயேஜர் 2 விண்கலத்தை ஏவியது.
- 1988 - ஈரான் – ஈராக் போர்: 8 ஆண்டுகள் போரின் பின்னர் போர் நிறுத்தம் உடன்பாடாகியது.
- 1991 - எஸ்தோனியா சோவியத் ஒன்றியத்தில் இருந்து விலகி மீண்டும் தனி நாடாகியது.
- 1997 - அல்ஜீரியாவில் 60 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
- 2006 – அருட்தந்தை ஜிம் பிறவுண் காணாமல் போனமை, 2006: கத்தோலிக்க அடிகள் ஜிம் பிரவுண் மற்றும் அவரது உதவியாளர் விமலதாஸ் ஆகியோர் அல்லைப்பிட்டியில் காணமால் போனார்கள்.
- 2006 - நமது ஈழநாடு பணிப்பாளர், முன்னாள் யாழ்ப்பாணம் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிவமகராஜா சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
பிறப்புகள்
- 1685 – பரூக்சியார், முகலாயப் பேரரசர் (இ. 1719)
- 1719 – கிறித்தியன் மேயர், செக் நாட்டு வானியலாளர் (இ. 1783)
- 1890 – எச். பி. லவ்கிராஃப்ட், அமெரிக்க எழுத்தாளர், கவிஞர் (இ. 1937)
- 1910 – ஈரோ சாரினென், கேட்வே ஆர்ச்சை வடிவமைத்த பின்லாந்து-அமெரிக்க கட்டிடக்கலைஞர் (இ. 1961)
- 1913 – ரோஜர் ஸ்பெர்ரி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (இ. 1994)
- 1944 – ராஜீவ் காந்தி, இந்தியாவின் 6வது பிரதமர் (இ. 1991)
- 1946 – நா. ரா. நாராயணமூர்த்தி, இந்தியத் தொழிலதிபர்
- 1951 – முகம்மது முர்சி, எகிப்தின் 5வது அரசுத்தலைவர்
- 1974 – ஏமி ஆடம்சு, அமெரிக்க நடிகை
- 1983 – ஆண்ட்ரூ கார்பீல்ட், அமெரிக்க-ஆங்கிலேய நடிகர்
- 1984 – மதுமிதா, இந்திய நடிகை
- 1992 – டெமி லோவாடோ, அமெரிக்கப் பாடகி, நடிகை
இறப்புகள்
- 984 – பதினான்காம் யோவான் (திருத்தந்தை)
- 1572 – மிகுவெல் உலோபசு டி லெகாசுபி, எசுப்பானிய அரசியல்வாதி, பிலிப்பீன்சின் 1வது ஆளுநர் (பி. 1502)
- 1854 – பிரீடரிக் ஷெல்லிங், செருமானிய மெய்யியலாளர் (பி. 1775)
- 1912 – வில்லியம் பூத், இரட்சணிய சேனையை உருவாக்கிய ஆங்கிலேயர் (பி. 1829)
- 1914 – பத்தாம் பயஸ் (திருத்தந்தை) (பி. 1835)
- 1915 – கார்லோஸ் பின்லே, கியூபா மருத்துவர், ஆய்வாளர் (பி. 1833)
- 1943 – மயிலை சின்னத்தம்பிப் பிள்ளை ராஜா, தமிழக அரசியல்வாதி (பி. 1883)
- 2001 – பிரெட் ஆயில், ஆங்கிலேய வானியலாளர் (பி. 1915)
- 2001 – எஸ். கே. பாலகிருஷ்ணன், தமிழக அரசியல்வாதி (பி. 1935)
- 2006 – சி. சிவமகராஜா, இலங்கை ஊடகவியலாளர், அரசியல்வாதி (பி. 1938]])
- 2011 – ராம் சரண் சர்மா, இந்திய வரலாற்றாளர் (பி. 1919)
- 2013 – நரேந்திர தபோல்கர், இந்திய எழுத்தாளர், செயற்பாட்டாளர் (பி. 1945)
- 2014 – பி. கே. எஸ். அய்யங்கார், யோகா ஆசிரியர் (பி. 1918)
- 2014 – அந்தோன் செர்கெயேவிச் புசுலோவ், உருசிய வானியற்பியலாளர், ஊடகவியலாளர் (பி. 1983)
சிறப்பு நாள்
- விடுதலை நாள் (எசுத்தோனியா, சோவியத்திடம் இருந்து 1991)
- உலகக் கொசு நாள்