Difference between revisions of "லால் பகதூர் சாஸ்திரி"

Jump to navigation Jump to search
 
==வரலாறு==
லால் பகதூர் 1904ம் ஆண்டு தற்போதய உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள [[முகல்சராய்]] என்ற ஊரில் பிறந்தார். பிறந்த போது அவருக்கு வைத்த பெயர் லால் பகதூர் சிறிவஸ்தவா. இவரின் தந்தை சரதா பிரசாத் பள்ளி ஆசிரியர். பின்பு அலகாபாத்திலுள்ள வருவாய்வருவாய்த் துறையில் எழுத்தராகஎழுத்தராகப் பணியில் சேர்ந்தார் <ref name="freeindia_fatherless">{{cite web|url=http://www.freeindia.org/biographies/greatleaders/shastri/page4.htm|title=Lal Bahadur Shastri: The Fatherless Child |accessdate=2009-02-18}}</ref>. மூன்று மாத குழந்தையாக இருந்த போது [[கங்கை ஆறு|கங்கை]] கரையில் தாயாரின் கையில் இருந்து நழுவி ஓர் இடையரின் கூடையில் விழுந்து விட்டார். இடையருக்குஇடையருக்குக் குழந்தை கிடையாது, எனவே இது தனக்குதனக்குக் கடவுளின் பரிசு எனஎனக் கருதி லால் பகதூரைலால்பகதூரைத் தன் வீட்டுக்கு எடுத்துஎடுத்துச் சென்று விட்டார். குழந்தையைகுழந்தையைக் காணாத லால் பகதூரின்லால்பகதூரின் பெற்றோர் காவல் துறையில் புகார் அளித்தனர். காவலர்கள் லால் பகதூரைலால்பகதூரைக் கண்டு பிடித்து அவர் தம் பெற்றோரிடம் சேர்பித்தனர்சேர்ப்பித்தனர் <ref>{{cite web|url=http://www.freeindia.org/biographies/greatleaders/shastri/page5.htm
|title=Lal Bahadur Shastri: The Loving Grandfather|accessdate=2009-02-18}}</ref>..
 
லால் பகதூர்லால்பகதூர் ஒன்றரை வயது குழந்தையாக இருந்த பொழுது இவரின் தந்தை இறந்து விட்டார். எனவே தாயார் ராம்துல்லாரி தேவி இவரையும் இவரின் இரண்டு சகோதரிகளையும் அழைத்துக்கொண்டு தன் தந்தை வீட்டிற்குவீட்டிற்குச் சென்று தங்கிவிட்டார் <ref name="pmindia_shastri">{{cite web
|url=http://pmindia.nic.in/pm_shastri.htm|title=Shri Lal Bahadur Shastri - A Profile|publisher=Government Of India|accessdate=2009-02-18}}</ref>. 10 வயது வரை தன் பாட்டனார் கசாரி லால் வீட்டிலேயே லால் பகதூர் வளர்ந்தார். அங்கு உயர் நிலைப்பள்ளி இல்லாததால் மேற்கொண்டு படிக்க [[வாரணாசி]]க்கு அனுப்பப்பட்டார். அங்கு தாய்வழி மாமா வீட்டில் தங்கி இருந்து அரிஸ்சந்தரா உயர் நிலைப்பள்ளியில் சேர்ந்து படிக்கலானார். வாரணாசியில் உள்ள போது ஒரு முறை நண்பர்களுடன் கங்கை ஆற்றின் மறு கரையில் நடந்த சந்தையைசந்தையைப் பார்க்க போனார். திரும்பும் போது படகுக்குபடகுக்குக் கொடுக்க போதிய பணம் இல்லை, நண்பர்களிடம் கடன் பெறுவதற்குபெறுவதற்குப் பதிலாக ஆற்றை நீந்திநீந்திக் கடந்தார் <ref>{{cite web|url=http://www.freeindia.org/biographies/greatleaders/shastri/page6.htm|title=Lal Bahadur Shastri: Strong and Self-respecting|accessdate=2009-02-18}}</ref>.
நதிக்கரையை கடந்து படிக்கப்போக பணமில்லாமல் நீந்திப்போய் படித்த அவருக்கு அங்கே மிஷ்ராஜி என்கிற அற்புதமான [[ஆசிரியர்]] கிடைத்தார்.<ref>{{cite news | url=http://www.vikatan.com/news/coverstory/23270.html | title=ஜனவரி 11: லால் பகதூர் சாஸ்திரி நினைவு தின சிறப்பு பகிர்வு | work=Vikatan | date=10 july 2015 | accessdate=15 February 2017 | newspaper=Vikatan}}</ref>
 
மாணவனாக இருக்கும்போது இவருக்கு புத்தகங்கள் படிப்பதென்றால் மிகவும் பிடிக்கும். [[குரு நானக்]]கின் வரிகள் மீது பிரியமாக இருந்தார். இந்திய சுதந்திர போராட்ட வீ ரர் [[பால கங்காதர திலகர்]] அவர்களை போற்றினார், 1915 ம் ஆண்டு வாரணாசியில் மகாத்மா காந்தி அடிகளின் உரையை கேட்ட பிறகு தன் வாழ்க்கையை நாட்டிற்கு அர்பணித்தார் <ref>{{cite web|url=http://www.freeindia.org/biographies/greatleaders/shastri/page8.htm
|title=Lal Bahadur Shastri: Tilak and Gandhi|accessdate=2009-02-18}}</ref>. சாதி முறையை எதிர்த்த இவர் தன் பெயரில் இருந்த சிறிவஸ்தவா என்ற சாதியை குறிக்கும் குடும்ப பெயரை நீக்கினார் <ref name="freeindia_fatherless"/>. 1921 ல் [[ஒத்துழையாமை இயக்கம்|ஒத்துழையாமை இயக்கத்தை]] காந்தி அடிகள் தொடங்கிய போது அதில் கலந்து கொண்டு சிறை சென்றார். காவலில் வைக்க உரிய வயது இவருக்கு இல்லாததால் அரசு இவரைஇவரைக் கைது செய்து காவலில் வைக்காமல் வெளியில் அனுப்பியது <ref>{{cite web|url=http://www.freeindia.org/biographies/greatleaders/shastri/page9.htm
|title=Lal Bahadur Shastri: The Young Satyagrahi|accessdate=2009-02-18}}</ref>. பின் வாரணாசியிலுள்ள தேசியவாதி சிவ் பிரசாத் குப்தா அவர்களால் தொடங்கப்பட்ட காசி வித்தியாபீடத்தில் இணைந்து 4 ஆண்டுகள் படித்தார். அங்கு முனைவர் பகவன்தாஸ் அவர்களின் மெய்யியல் தொடர்பான விரிவுரையில் பெரிதும் கவரப்பட்டார். 1926 ல்இல் காசி வித்தியாபீடத்தில் படிப்பை முடித்ததும் சாஸ்திரி என்னும் பட்டம் கொடுக்கப்பட்டது. இது பின் இவர் பெயருடன் இணைந்து விட்டது<ref name="pmindia_shastri"/>. மக்கள் சமுதாயத்தின் பணியாள் என்ற அமைப்பில் வாழ்நாள் உறுப்பினராக பதிவு செய்து முசாப்பர்பூர் என்னும் இடத்தில் அரிசனங்களின் மேம்பாட்டுக்காக உழைத்தார்<ref name="rrtd_lbs">{{cite web|url=http://rrtd.nic.in/lalbahadurshastri.htm
|title=Lal Bahadur Shastri (1904-1966)|publisher=Research Reference and Training Division, Ministry Of Information And Broadcasting, Government Of India
|accessdate=2009-02-18}}</ref>. பின் அவ்வமைப்பின் தலைவரானார்.
 
1921ல் லலிதா தேவியை மணந்தார். பெரும் வரதட்சணை வாங்கும் பழக்கம் வெகுவாக இருந்த போதிலும் இவர் காதியையும் இராட்டையும் மட்டும் வரதட்சணையாக வாங்கி கொண்டார். 1930 ஆம் ஆண்டு [[உப்பு சத்தியாகிரகம்|உப்பு சத்தியாகிரகத்தில்]] ஈடுபட்டு இரண்டரை ஆண்டுகள் சிறைசிறைத் தண்டனை பெற்றார் <ref name="freeindia_freedom_soldier">{{cite web|url=http://www.freeindia.org/biographies/greatleaders/shastri/page11.htm|title=Lal Bahadur Shastri: Freedom's Soldier|accessdate=2009-02-18}}</ref>. அச்சமயம் இவரின் பெண்ணின் உடல் நலம் மிக மோசமானதால், எந்த போராட்டத்திலும் ஈடுபட கூடாது என்ற நிபந்தனையின் பேரில் 15 நாட்களுக்கு விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவர் வீட்டிற்கு வருவதற்குள் அவர் பெண் மரணமெய்திவிட்டார். ஈமச்சடங்குகளை முடித்து விட்டு 15 நாட்கள் முடிவதற்கு நாள் உள்ள போதும் தாமாகவே சிறைச்சாலைக்குசிறைச்சாலைக்குத் திரும்பிவிட்டார் <ref name="freeindia_honor">{{cite web|url=http://www.freeindia.org/biographies/greatleaders/shastri/page12.htm|title=Lal Bahadur Shastri: Sense of Honor
|accessdate=2009-02-18}}</ref>. அடுத்த ஆண்டு இவர் மகனுக்கு சுரம் என்றதால் ஒரு வாரம் வெளியில் செல்ல அனுமதி வாங்கினார். ஆனால் மகனுக்கு ஒரு வாரத்தில் சுரம் சரி ஆகாததால் குடும்ப உறுப்பினர்கள் வேண்டுகோளையும் மீறி சிறைச்சாலைக்குசிறைச்சாலைக்குத் திரும்பினார்<ref name="freeindia_honor"/>.
 
1937 ல் உத்திரஉத்திரப் பிரதேச நாடாளுமன்ற குழுவின் ஒருங்கிணைப்புஒருங்கிணைப்புச் செயலாளராகசெயலாளராகப் பணிக்கமர்ந்தார் <ref>{{cite web|url=http://pmindia.nic.in/speech/content.asp?id=30|title=Prime Minister's address at the inauguration of centenary year celebrations of late Shri Lal Bahadur Shastri|publisher=Prime Minister's Office, Government Of India|date=2005-10-02|accessdate=2009-02-18}}</ref>. 1940 ல் சுதந்திர இயக்கத்திற்கு ஆதரவாகஆதரவாகத் தனி நபர் சத்தியாகிரகம் இருந்ததால் ஓர் ஆண்டு சிறைசிறைத் தண்டனை பெற்றார் <ref name="freeindia_prison_again">{{cite web|url=http://www.freeindia.org/biographies/greatleaders/shastri/page13.htm
|title=Lal Bahadur Shastri: In Prison Again|accessdate=2009-02-18}}</ref>. 1942 ம் ஆண்டு காந்தி அடிகள் [[வெள்ளையனே வெளியேறு இயக்கம்|வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை]] ஆரம்பித்தார். சிறையிலிருந்து விடுதலையாகி வந்திருந்த லால் பகதூர் சாஸ்திரி [[அலகாபாத்]]துக்கு பயணம் செய்து [[ஜவகர்லால் நேரு]]வின் [[ஆனந்த பவன்]] இல்லத்திலிருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடர்பாக குறிப்புகளை\ஆணைகளைகுறிப்புகளையும் ஆணைகளையும் ஒரு வார காலத்திற்குகாலத்திற்குச் சுதந்திரசுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு வழங்கினார். அதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட லால் பகதூர்லால்பகதூர் சாஸ்திரி 1946 ம் ஆண்டு வரை சிறையில் அடைக்கப்பட்டார்<ref name="freeindia_prison_again"/>. இவர் மொத்தமாக ஏறக்குறைய 9 ஆண்டுகள் சிறையில் கழித்தார்<ref>[http://www.liveindia.com/freedomfighters/LalBahadurShastri.html LiveIndia.com − Lal Bahadur Shastri]</ref>. சிறையில் இருந்த காலத்தில் பல புத்தகங்களைபுத்தகங்களைப் படித்தார். மேற்கத்திய தத்துவஞானிகள், புரச்சியாளர்கள்புரட்சியாளர்கள், சமூகசமூகச் சீர்திருத்தவாதிகள் ஆகியோரைப்பற்றி நன்கு அறிந்து கொண்டார். [[மேரி கியூரி]]யின் வாழ்க்கை வரலாற்றை இந்தியில் மொழி பெயர்த்தார்<ref name="freeindia_freedom_soldier"/>.
 
==அமைச்சராக அரசில்==

Navigation menu