"காங்கோ ஆறு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
17 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
 
காங்கோ ஆறு என்ற பெயர் இந்த ஆற்றின் தெற்கு கரையில் அமைந்திருந்த காங்கோ பேரரசு என்ற பெயரில் இருந்து தோன்றியுள்ளது. 17 ஆம் நூற்றாண்டில் இப்பேரரசு எசிகோங்கோ எனப் பெயரிடப்பட்டிருந்தது<ref>{{cite web |title=Africa's Urban Past |first= David |last=Anderson | date=2000 |url=https://books.google.co.uk/books?id=0IwMwBVfr0sC&pg=PA79&lpg=PA79&dq=bantu+Esikongo&source=bl&ots=riQ0tZpGql&sig=8qGg4TW4QFxo1HMjbZXvGUP-DUo&hl=en&sa=X&ved=0ahUKEwjKhLrn9tXTAhVFvhQKHU2yA6cQ6AEIMTAB#v=onepage&q=bantu%20Esikongo&f=false}}</ref>. காங்கோ இனக்குழுவைச் சேர்ந்த பாண்டு இன மக்கள் இப்பகுதியில் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
காங்கோ பேரரசுக்குத் தெற்கே 1535 ஆம் ஆண்டில் காகாங்கோ என்று பெயரிடப்பட்ட ஒரு பேரரசும் இருந்துள்ளது. ஆபிரகாம் ஒர்டெலியசு தனது 1564 ஆம் ஆண்டு உலக வரைபடத்தில் இந்த ஆற்றின் முகத்துவாரத்தில் ஒரு நகரத்தை மணிகாங்கோ என்று பெயரிட்டு அடையாளப்படுத்தியுள்ளார் <ref>[[Manikongo]] is properly the title of the kings of Kongo; their capital was at the site of modern [[M'banza-Kongo]], capital of
Orteilus had no knowledge of the orography of Africa and draws fictitious courses for its rivers; his Congo upstream of its estuary turns sharply south, flowing through what would correspond to [[Angola]] and [[Botswana]].</ref>.
காங்கோ ஆற்றின் மற்றொரு பெயரான சயர் என்ற பெயர் கிகோங்கோ என்ற போர்த்துகீசிய தழுவலில் இருந்து வந்தது ஆகும். நதியை விழுங்கும் ஆறு என்ற பொருள் கொண்ட nzadi o nzere என்ற சொற்றொடரின் ஒரு பகுதியான nzere என்ற சொல் நதியைக் குறிக்கிறது <ref>Forbath, Peter. ''The River Congo'' (1977), p. 19.</ref>.
16 ஆம் மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில் இந்நதி சயர் நதி என்று அறியப்பட்டது. கொங்கோ என்ற பெயர்18 ஆம் நூற்றாண்டில் ஆங்கில மொழிப் பயன்பாட்டில் படிப்படியாக சயர் என மாற்றப்பட்டது, 19 ஆம் நூற்றாண்டு புத்தகங்களில் காங்கோ என்ற பெயர் விரும்பப்பட்ட ஆங்கில பெயராக இருந்தது, இருப்பினும் சயர் அல்லது சயரியசு என்ற பெயர் மக்களால் பயன்படுத்தப்பட்ட பெயராகப் பொதுவாகக் காணப்படுகிறது <ref>James Barbot, ''An Abstract of a Voyage to Congo River, Or the Zair and to Cabinde in the Year 1700'' (1746). James Hingston Tuckey, ''Narrative of an Expedition to Explore the River Zaire, Usually Called the Congo, in South Africa, in 1816'' (1818). "Congo River, called ''Zahir'' or ''Zaire'' by the natives" John Purdy, ''Memoir, Descriptive and Explanatory, to Accompany the New Chart of the Ethiopic Or Southern Atlantic Ocean'', 1822, p. 112.</ref>.
காங்கோ சனநாயகக் குடியரசு மற்றும் காங்கோ குடியரசு ஆகிய பெயர்கள் இதன் அடிப்படையிலேயே உருவாகின. பெல்சிய காங்கோவிடமிருந்து 1960 களில் காங்கோ சுதந்திரம் பெற்றது.
1971-1997 இல் உருவாக்கப்பட்ட சயர் என்ற மாநிலத்தின் பெயரும் இந்நதியின் பிரெஞ்சு மற்றும் போர்த்துக்கீசிய பெயரே அடிப்படையாக அமைந்தது.
 
== காங்கோ வடிநிலம் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2400566" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி