"அனில் காகோட்கர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,738 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
தரவு, பகுப்பு, உள்ளிணைப்பு
சி (தரவு, பகுப்பு, உள்ளிணைப்பு)
{{Infobox scientist
{{பகுப்பில்லாதவை}}
| name = அனில் காகோட்கர்
अनिल काकोडकर
அணில் ககோட்கர் இந்திய அணு விஞ்ஞானி மற்றும் இயந்திரவியல் பொறியியலாளர் ஆவார்.
| image = Anil_Kakodkar.JPG
இவர் இந்திய அணுசக்தி துறையின் தலைவராக பணியாற்றிய இவர் , அணுசக்தி துறையின் செயலாளராகவும் இருந்துள்ளார்.
| caption =
மேலும் மும்பை பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநராக 1999 ஆண்டு முதல் 2000 ஆண்டுவரைசெயலாற்றினார்.
| birth_date = {{birth date and age|df=yes|1943|11|11}}
இவர் 2009 ம் ஆண்டு ஜனவரி 26 ல் இந்திய அரசின் உயரிய விருதான பத்ம விபூசன் விருதை பெற்றுள்ளார்.
| birth_place = பர்வானி, [[இந்தியா]]
[[File:Anil Kakodkar.JPG|thumb|Anil Kakodkar]]
| death_date =
| death_place =
| residence = [[மும்பை]], [[இந்தியா]]
| nationality = [[இந்தியன்]]
| field = [[இயந்திரப் பொறியியல்]]
| work_institution = [[இந்திய அணுசக்திப் பேரவை]]
[[அணு சக்தித்துறை (இந்தியா)]]
[[பாபா அணு ஆராய்ச்சி மையம்]] (BARC)
| alma_mater = ரூபாரேல் கல்லூரி
வீ ஜே டீ ஐ, [[மும்பை பல்கலைக்கழகம்]]
நாட்டிங்கம் பல்கலைக்கழகம்
| known_for =[[சிரிக்கும் புத்தர்]]
[[சக்தி நடவடிக்கை|போக்ரான் II]]
[[இந்தியாவும் பேரழிவு ஆயுதங்களும்|இந்திய அணுக்கருத் திட்டம்]]
| prizes = [[பத்மசிறீ]] (1998)
[[பத்ம பூசண்]] (1999)
[[பத்ம விபூசண்]] (2009)<ref name="Padma Awards">{{cite web|url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf |title=Padma Awards |publisher=Ministry of Home Affairs, Government of India |date=2015 |accessdate=21 July 2015 |deadurl=yes |archiveurl=http://www.webcitation.org/6U68ulwpb?url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf |archivedate=15 November 2014 |df=dmy }}</ref>

'''அனில் காகோட்கர்''' ({{lang-mr|अनिल काकोडकर}}; பிறப்பு 11 நவம்பர் 1943) இந்திய அணு விஞ்ஞானி மற்றும் இயந்திரவியல் பொறியியலாளர் ஆவார். [[அணு சக்தித்துறை (இந்தியா)|இந்திய அணுசக்தி துறையின்]] தலைவராக பணியாற்றிய இவர், அணுசக்தி துறையின் செயலாளராகவும் இருந்துள்ளார். மும்பை [[பாபா அணு ஆராய்ச்சி மையம்|பாபா அணு ஆராய்ச்சி மையத்தின்]] இயக்குநராக 1999 ஆண்டு முதல் 2000 ஆண்டுவரை செயலாற்றினார். இவர் 2009 ம் ஆண்டு ஜனவரி 26 ல் இந்திய அரசின் இரண்டாம் உயரிய விருதான [[பத்ம விபூசண்]] விருதைப் பெற்றார்.

=='''இளமைக் காலம்:'''==
புகழ்பெற்ற இந்திய அணுவிஞ்ஞானி அனில் காகோட்கர் 1943 ம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ம் நாள் [[மத்தியபிரதேசம்|மத்தியபிரதேசத்தில்]] உள்ள பர்வானியில் பிறந்தார். இவரது பெற்றோர் கமலா காகோட்கர் மற்றும் புருசோத்தம் காகோட்கர் ஆவர். இவர்கள் இருவரும் காந்தியவாதிகள் ஆவர்.

==படிப்பு==
புகழ்பெற்ற இந்திய அணுவிஞ்ஞானி அணில் ககோட்கர் 1943 ம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ம் நாள் மத்தியபிரதேசத்தில் உள்ள பரவணியில் பிறந்தார். இவரது பெற்றோர் கமலா ககோட்கர் மற்றும் புருசோத்தம் ககோட்கர் ஆவர். இவர்கள் இருவரும் காந்தியவாதிகள் ஆவர்.
இவர் பள்ளிப்படிப்பை பர்வானி மற்றும் [[மும்பை]]யில் முடித்தார்.
கல்லூரிப்படிப்பை மும்பை ரூபாரேல் கல்லூரியில் பயின்றார். மேலும் 1963 ல் பொறியியலில் [[இயந்திரவியல்]] பிரிவில் பட்டம் பெறுவதற்காக மும்பை வீரமாதா ஜிஜாபாய் தொழில்நுட்ப கல்லூரியில் சேர்ந்தார். அனில் காகோட்கர் 1964 ல் மும்பை பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தில் சேர்ந்தார்.

==வேலை மற்றும் சாதனைகள்==
=='''படிப்பு:'''==
இவர் பள்ளிப்படிப்பை பரவணி மற்றும் மும்பையில் முடித்தார்.
கல்லூரிப்படிப்பை மும்பை ரூபரேல் கல்லூரியில் பயின்றார். மேலும் 1963 ல் பொறியியலில் இயந்திரவியல் பிரிவில் பட்டம் பெறுவதற்காக மும்பை வீரமாதா ஜிஜாபாய் தொழில்நுட்ப கல்லூரியில் சேர்ந்தார். அணில் ககோட்கர் 1964 ல் மும்பை பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தில் சேர்ந்தார்.

அவர் பாபா அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் உலை பொறியியல் பிரிவில் சேர்ந்தார். மற்றும் முற்றிலும் உயர் தொழில்நுட்ப திட்டமான துருவா உலை வடிவமைப்பிலும் கட்டுமானத்திலும் ஒரு முக்கிய பங்கு வகித்தார்.
=='''வேலை மற்றும் சாதனைகள்'''==
1974 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் அமைதிக்கான அணுசக்தி சோதனைகளின் முக்கிய குழுவில் அவர் ஒருவராக இருந்தார். மேலும் அவர் இந்தியாவின் அழுத்தப்பட்ட கனரக நீர் உலை தொழில்நுட்பத்தில் உள்நாட்டு வளர்ச்சியை வழிநடத்தியுள்ளார். [[கல்பாக்கம்]] மற்றும் [[ராவத்பாட்டா]]வில் உள்ள முதல் அலகு ஆகிய இரண்டு அணு உலைகளைப் புணரமைத்ததில் இவரது பங்கு மகத்தானது.
1974 முதல் 1998 வரை சமாதான ரீதியிலான அணு சோதனைகளை மேற்கொண்ட இந்திய விஞ்ஞானிகள் குழுவின் முக்கிய அங்கமாக திகழ்ந்தார். 1996 ஆம் ஆண்டில் அவர் [[பாபா அணு ஆராய்ச்சி மையம்|பாபா அணு ஆராய்ச்சி மையத்தின்]] இயக்குனராகவும், 2000 ஆம் ஆண்டு முதல் 2009 இந்திய அணு சக்தி ஆணையத்தின் செயலாளராகவும் இருந்தார்.

250 க்கும் மேற்பட்ட விஞ்ஞான ஆவணங்களை அவர் வெளியிட்டுள்ளார். குறிப்பாக இந்தியாவின் மலிவான [[தோரியம்]] வளங்களைப் அணி ஆற்றலுக்கான எரிபொருளாக பயன்படுத்துவது பற்றி பேசி வருகிறார்.
அவர் பாபா அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் உலை பொறியியல் பிரிவில் சேர்ந்தார் மற்றும் துருவா உலை வடிவமைப்பையும் கட்டுமானத்திலும் ஒரு முக்கிய பங்கு வகித்தார், இது முற்றிலும் உயர் தொழில்நுட்ப திட்டமாகும்.
அவர் மேம்பட்ட [[கன நீர்]] உலை வடிவமைப்பதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
1974 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் அமைதிக்கான அணுசக்தி சோதனைகளின் முக்கிய குழுவில் அவர் ஒருவராக இருந்தார். மேலும் அவர் இந்தியாவின் அழுத்தப்பட்ட கனரக நீர் உலை தொழில்நுட்பத்தில் உள்நாட்டு வளர்ச்சியை வழிநடத்தியுள்ளார். கல்பாமத்தில் மற்றும் ராவல்பட்டாவில் உள்ள முதல் அலகுஆகிய இரண்டு அணு உலைகளை மறுவாழ்வு செய்ததில் இவரது பங்கு மகத்தானது.
1974 முதல் 1998 வரை சமாதான ரீதியிலான அணு சோதனைகளை மேற்கொண்ட இந்திய விஞ்ஞானிகள் குழுவின் முக்கிய அங்கமாக திகழ்ந்தார்.

டாக்டர் காகோட்கர் பல கமிஷன்கள் மற்றும் பிற அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார். அவற்றில் சில
1996 ஆம் ஆண்டில் அவர் இன் இயக்குனராகவும், 2000 ஆம் ஆண்டு முதல் 2009 இந்திய அணு சக்தி ஆணையத்தின் செயலாளராகவும் இருந்தார்.
250 க்கும் மேற்பட்ட விஞ்ஞான ஆவணங்களை அவர் வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக இந்தியாவின் மலிவான தோரியம் வளங்களைப் அணி ஆற்றலுக்கான எரிபொருளாக பயன்படுத்துவது பற்றி பேசி வருகிறார்.

அவர் மேம்பட்ட கன நீர் உலை வடிவமைப்பதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

===டாக்டர் ககோட்கர் பல கமிஷன்கள் மற்றும் பிற அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்===

அவற்றில் சில:..

* இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் பம்பாய் - 2006-15 ஆளுநர்களின் குழு தலைவர். அணு சக்தி ஆணையத்தின் உறுப்பினர்

* இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் பம்பாய் - 2006-15 ஆளுநர்களின் குழு தலைவர். அணு சக்தி ஆணையத்தின் உறுப்பினர்<ref name="http://www.anilkakodkar.in/index.php?tp=1">http://anilkakodkar.in/index.php/current-key-engagements</ref>
* ஓஎன்ஜிசி எரிசக்தி மையம் அறக்கட்டளையின் உறுப்பினர்
* [[இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள்]] {ஐஐடி }சீர்திருத்தங்கள் மீது அதிகாரம் கொண்ட குழுவின் தலைவர்

* 1999-2000 ஆண்டுகளில் இந்திய தேசிய அகாடமி ஆஃப் என்ஜினியரின் ஜனாதிபதியாக பணியாற்றினார்
* ஐஐடி (இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள்) சீர்திருத்தங்கள் மீது அதிகாரம் கொண்ட குழுவின்
* சர்வதேச அணுசக்தி எரிசக்தி அகாடமி மற்றும் உலக கண்டுபிடிப்பு அறக்கட்டளையின் கெளரவ உறுப்பினர் ஆகியவற்றில் இவர் உறுப்பினராக உள்ளார்.
தலைவர்
* 1999-2002 இல் சர்வதேச அணுசக்தி பாதுகாப்பு ஆலோசனைக் குழுவில் (INSAG) உறுப்பினராக இருந்தார்

* 1999-2000 ஆண்டுகளில் இந்திய தேசிய அகாடமி ஆஃப் என்ஜினியரின் ஜனாதிபதியாக
பணியாற்றினார்.

* சர்வதேச அணுசக்தி எரிசக்தி அகாடமி மற்றும் உலக கண்டுபிடிப்பு அறக்கட்டளையின் கெளரவ
உறுப்பினர் ஆகியவற்றில் இவர் உறுப்பினராக உள்ளார்.

* 1999-2002 இல் சர்வதேச அணுசக்தி பாதுகாப்பு ஆலோசனைக் குழுவில் (INSAG) உறுப்பினராக
இருந்தார்

* அவர் VJTI, மும்பை ஆளுநர்களின் குழுவில் இருக்கிறார்
* ரெயில்வே அமைச்சகத்தின் ரயில்வே பட்ஜெட் உரையில் 2012 ஆம் ஆண்டில் ரெயில் பாதுகாப்புக் குழுவிற்கு அவர் தலைமை தாங்கினார்.
* ராஜிவ் காந்தி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆணையம், மகாராஷ்டிரா அரசு, மந்திராலயா, மும்பையின் தலைவராக இருந்துள்ளார்

==பெற்ற விருதுகள்==
* ரெயில்வே அமைச்சகத்தின் ரயில்வே பட்ஜெட் உரையில் 2012 ஆம் ஆண்டில் ரெயில் பாதுகாப்புக்
குழுவிற்கு அவர் தலைமை தாங்கினார்.ராஜிவ் காந்தி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப
ஆணையம், மகாராஷ்டிரா அரசு, மந்திராலயா, மும்பையின் தலைவராக இருந்துள்ளார்.

==பெற்ற விருதுகள்:==

====தேசிய விருதுகள்====

* பத்மஸ்ரீ விருது (1998)
* பத்ம பூசன் (1999)

====பிற விருதுகள்====
* [[மஹாராஷ்டிரா]] மாநிலம்-மகாராஷ்டிரா பூஷண் விருது (2012)

* [[கோவா]] மாநில-கோமண் விபுஷான் விருது (2010)<ref>{{cite web | title = India will become energy-independent: Kakodkar|work=The Hindu | url = http://www.thehindu.com/news/national/india-will-become-energyindependent-kakodkar/article441678.ece | date=30 May 2010|accessdate = 16 August 2014 | first = Prakash | last = Kamat }}</ref><ref>{{cite web | title = First Gomant Vibhushan award presented to Dr Anil Kakodkar|work=Target Goa | url = http://www.targetgoa.com/goabuzzdet.php?bzid=363&&id= |date=30 May 2010| accessdate = 16 August 2014 }}</ref>
* மஹாராஷ்டிரா மாநிலம்-மகாராஷ்டிரா பூஷண் விருது (2012)
* கோவா மாநில-கோமண் விபுஷான் விருது (2010) [4] [5]
* ஹரி ஓம் ஆசிரமம் விக்ரம் சாராபாய் விருது (1988)
* அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான எச்.கே. ஃபைரோடியா விருது (1997)
* கோதாவரி கௌரவ விருது (2000)
* டாக்டர். Y. நாயுடம்மா நினைவு விருது (2002)
* Chemtechகெம்டெக் அறக்கட்டளையின் ஆற்றலுக்கான ஆண்டின் சிறந்த சாதனையாளர் விருது(2002)
* குஜார் மால் மோடி புதுமையான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விருது 2004
* ஹோமி பாபா வாழ்நாள் சாதனையாளர் விருது 2010.
* வராகிமார்வராகமிர் நிறுவனத்தின் ஆச்சார்யா வராகமிர் விருது (2004)

==மேற்கோள்கள்==
{{reflist}}
"Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. Retrieved 21 July 2015.
^ Jump up to: a b c d http://anilkakodkar.in/index.php/current-key-engagements
Jump up ^ http://rbi.org.in/scripts/AboutusDisplay.aspx#CB
Jump up ^ Kamat, Prakash (30 May 2010). "India will become energy-independent: Kakodkar". The Hindu. Retrieved 16 August 2014.
Jump up ^ "First Gomant Vibhushan award presented to Dr Anil Kakodkar". Target Goa. 30 May 2010. Retrieved 16 August 2014.

==வெளி இணைப்புகள்==
* [[இந்திய அணுசக்திப் பேரவை]]
[[Biography]]
[[Atomic Energy Commission of India]]

[[பகுப்பு:இந்தியஇந்தியப் விஞ்ஞானிகள்பொறியியலாளர்கள்]]
[[பகுப்பு:இந்திய அறிவியலாளர்கள்]]
[[பகுப்பு:1943 பிறப்புகள்]]
[[பகுப்பு:பத்ம பூசண் விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:பத்ம விபூசண் விருது பெற்றவர்கள்‎]]
[[பகுப்பு:பத்மசிறீ விருது பெற்றவர்கள்‎]]
[[பகுப்பு:திருப்பூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
1,257

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2400113" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி