குமுதினி படகுப் படுகொலைகள், 1985: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உரை திருத்தம்
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
[[Image:Delftjetty.jpg|thumb|300px|Right| குமுதினி படகு புறப்படும் [[நெடுந்தீவு|நெடுந்தீவின்]] [[மாவலித்துறை]]]]
[[நெடுந்தீவு|நெடுந்தீவிற்கும்]] [[புங்குடுதீவு|புங்குடுதீவிற்கும்]] இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்டமை '''குமுதினிப் படுகொலைகள்''' எனப்படுகின்றது. [[1985]] [[மே 15]] ஆம் திகதி நெடுந்தீவின் மாவலித் துறைமுகத்திலிருந்து புங்குடுதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள் படுகொலை செய்யப்பட்டனர். மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர்.
[[நெடுந்தீவு|நெடுந்தீவிற்கும்]] [[புங்குடுதீவு|புங்குடுதீவிற்கும்]] இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்டமை '''குமுதினிப் படுகொலைகள்''' எனப்படுகின்றது. [[1985]] [[மே 15]] ஆம் நாள் நெடுந்தீவின் [[மாவலித்துறை]]யில் இருந்து புங்குடுதீவின் [[குறிகாட்டுவான்]] துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள் படுகொலை செய்யப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர்.

==வெளி இணைப்ப்புகள்==
* [http://www.erimalai.info/2005/june/articles/story_of_kumuthini.htm குமுதினிப் படகின் கதை]
* [http://www.ltteps.org/?view=1724&folder=25 Kumuthini Boat massacre] - {{ஆ}}




[[பகுப்பு:இலங்கை இனப்பிரச்சினை]]
[[பகுப்பு:இலங்கை இனப்பிரச்சினை]]
[[பகுப்பு:இலங்கை படுகொலைகள்]]
[[பகுப்பு:சப்த தீவுகள்]]
[[பகுப்பு:சப்த தீவுகள்]]



02:37, 11 மே 2008 இல் நிலவும் திருத்தம்

குமுதினி படகு புறப்படும் நெடுந்தீவின் மாவலித்துறை

நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்டமை குமுதினிப் படுகொலைகள் எனப்படுகின்றது. 1985 மே 15 ஆம் நாள் நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து புங்குடுதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள் படுகொலை செய்யப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர்.

வெளி இணைப்ப்புகள்