ஒப்பாரிப் பாடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 21: வரிசை 21:
நாடு போற்றும் நாட்டுப்புறப் பாடல்கள்,முனைவர். நல்லாமூர் கோ.பெரியண்ணன், (டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றவர்),
நாடு போற்றும் நாட்டுப்புறப் பாடல்கள்,முனைவர். நல்லாமூர் கோ.பெரியண்ணன், (டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றவர்),
ஜோதி புக் செண்டர், சென்னை.
ஜோதி புக் செண்டர், சென்னை.
[[பகுப்பு:கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் ]]
[[பகுப்பு:ஒன்றிணைக்கப்பட வேண்டிய கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]

05:03, 2 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம்

ஒப்பாரிச் சொல் அமைப்பு

         இறந்தவர்களுக்காக வருந்திப் பாடும் பாடலே ஒப்பாரி. துக்கத்தின் வெளிப்பாடே அழுகை. மன அமைதிக்காகவும், ஆறுதலுக்காகவும் புலம் புகின்றனர். துயரத்தைத் தாங்கிக்கொள்ள இயலாத பெண்களே ஒப்பாரிப் பாடல்களைப் படுகின்றனர். 
        ஒப்பு + ஆரி எனப் பிரித்து அழுகைப் பாட்டு எனப் பொருள் கூறியுள்ளது சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதி. இறந்தவரை ஒப்பு சொல்லிப் பாடுவது ஒப்பாரி எனப்படும்.
இலக்கியங்களில் ஒப்பாரிப் பாடல்கள் 
          “ இளிவே இழவே அசைவே வறுமையென 
          விளியில் கொள்கை அழுகை நான்கே”

என்று அழுகைப்பாட்டிற்கு இல்லக்கணம் கூறுகிறார் தொல்காப்பியர். ஒப்பாரிப்பாடலை, “கையறு நிலை “ என்று சங்கஇலக்கியங்கள் கூறுகின்றன.

        “ வெற்றி வேந்தன் விண்ணகம் அடைந்தபின் 
          கற்றோர் உரைப்பது கையறு நிலையே “

எனப் பன்னிரு பாட்டில் கையறு நிலைக்கு விளக்கம் தருகிறது.

  பாரி இறந்ததும் அவன் மகள் 
    “ அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்.....என்தையுமிலமே”

என வரும் புறநானுற்றுப் பாடலும், அதியமான் இறந்த பிறகு

      “ சிறியகள் பெறினே எமக்கீயு மன்னே
        பெரியகள் பெறினே யாம்பாடத் தான் மகில்துண்ணும்”

என்ற பாடலும் கையறு நிலைப்பாடல்கள் ஆகும்.

மேற்கோள்கள் 

நாடு போற்றும் நாட்டுப்புறப் பாடல்கள்,முனைவர். நல்லாமூர் கோ.பெரியண்ணன், (டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றவர்), ஜோதி புக் செண்டர், சென்னை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒப்பாரிப்_பாடல்&oldid=2393517" இலிருந்து மீள்விக்கப்பட்டது