"டைனமைட்டு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
re-categorisation per CFD using AWB
சி (தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது)
சி (re-categorisation per CFD using AWB)
டயனமைட்டு ஒரு வேதியியல் அதிர்வெடியாகும் (''high explosive''), இதன் பொருள் என்னவெனில் இது வெடிக்கும் தன்மையுடையது (''detonates'') அல்லது இது பளிச்சென்று எரியும் தன்மை (''deflagrates'') கொண்டதல்ல. மூநைதரோதுலுயீன் (''trinitrotoluene'') அல்லது டி.என்.டி (''TNT'') என்ற பெருவிசை வெடி மருந்து வகை பொருள், வெடிக்கும் திறனை (ஆற்றலை) அளவிட உதவும் தர அளவீடாகும். டயனமைட்டின் வெடிக்கும் திறனோ ட்ரைநைட்ரோடாலுவீன் டி.என்.டி ஐ விட 60 % அதிகம்.
 
நைட்ரோசெல்லுலோசில் நைட்ரோகிளிசரின் கலந்து சிறிதளவு [[கீட்டோன்|கீற்றோன்]] சேர்க்கப்பட்ட கலவை டயனமைட்டின் மற்றொரு அமைப்பாகும். இந்த அமைப்பு கயிறுவடிவான புகையற்ற வெடிபொருள் (கார்டைட், cordite) போன்றது. இது முன் விவரித்த நைட்ரோகிளிசரின் மற்றும் டயட்டம் மண் போல் அபாயகரமானதாக இல்லாமல் பாதுகாப்புடன் உள்ளது. "படைத்துறை டயனமைட்டு" (''Military Dynamite'') நைட்ரோகிளிசரினை தவிர்த்ததாலும், நிலையான [[வேதிப்பொருள்|வேதிப்பொருட்களை]] பயன்படுத்துவதாலும் பெரும் நிலைப்புத் தன்மையினை அடைகின்றது.<ref>{{citation |last=Ledgard |first=Jared |title=A Soldiers Handbook, Volume 1: Explosives Operations |url= http://books.google.com/books?id=U6f-Qlmm6zIC&pg=PA498&lpg=PA498&dq=Military+dynamite+TNT|year=2007 |isbn=0615147941}}</ref>. பொதுமக்களின் டயனமைட்டு பற்றிய அறிவு 'அரசியல் டயனமைட்டு' போன்ற [[உருவக அணி|உருவகங்களைப்]] பயன்படுத்தும் அளவுக்கு சிறந்துள்ளது.<ref>[http://www.theartnewspaper.com/article.asp?id=8618]</ref>
 
[[Image:Inserting dynamite into hole.jpg|thumb|right|டூக்லாஸ் அணை கட்டுமானத்தின் போது டயனமைட்டு பயன்பாடு, 1942.]]
 
==பயன்கள்==
டயனமைட்டு பயன்படுத்தப்படும் பணிகள் இவை: [[சுரங்கத் தொழில்]], கல் வெட்டி எடுத்தல், [[கட்டுமானம்]], மற்றும் [[தகர்த்தல்]] பணிகள். போர்முறைகளில் இதன் பயன்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. நிலையற்ற தன்மையுடைய நைட்ரோகிளிசரின் பயன்பாடு, குறிப்பாக இதன் உறையும் தன்மை, படைத்துறையினருக்கு ஏற்புடைத்ததாக இல்லை.
 
==வரலாறு==
==டி.என்.டி யுடனான வேறுபாடு==
ட்ரைநைட்ரோடாலுவீன் (டி.என்.டி) மற்றும் டயனமைட்டு என்ற இரண்டும் ஒரு பொருளைக் குறிப்பதாக ஒரு தவறான மயக்கம் உள்ளது. மற்றொரு தவறான புரிதல் என்பது டயனமைட்டில் டி.என்.டி உள்ளது என்பதுதான். இக்கருத்துக்கள் இரண்டுமே தவறு. இரண்டுமே மிக ஆற்றலுள்ள வெடிப்பொருட்கள் என்றாலும் இவற்றிற்கு இடையே நிலவும் ஒற்றுமைகள் மிகக்குறைவு. டயனமைட்டு என்பது நைட்ரோகிளிசரினை இணைத்து கலந்த உறிஞ்சும் தன்மையுள்ள கலவை. டி.என்.டி என்பது ஒரு ''வேதிக் கூட்டுப்பொருள்'' இதன் பெயர் ''2,4,6 - ட்ரைநைட்ரோடாலுவீன்''. படைப்பிரிவு டயனமைட்டு. .என்பது ஒரு டயனமைட்டுக்கான ஒரு மாற்று (substitute ) ஏற்பாடு எனலாம். இதன் கூட்டுப்பொருட்களின் கலவை விகிதம் 75 % ''ஆர்.டி.எக்ஸ்'', 15 % டி.என்.டி, SAE 10 மோட்டார் எண்ணெய், 5 % சோளமாவு. இது 60 % நைட்ரோகிளிசரின் சேர்த்து கலந்த டயனமைட்டை விட எளிதில் கையாளும் தன்மையும் பாதுகாப்பும் பெற்றது.<ref>[http://www.uxoinfo.com/uxoinfo/ordfillers.cfm Unexploded Ordnance Information: Ordnance Fillers]</ref>.
 
ஒரு டயனமைட்டு குச்சியில் தோராயமாக 2.1 எம்[[ஜூல்|J]] சக்தியுள்ளது<ref>[http://www.classroom-energy.org/energy_101/energy_quick_tour/quicktour_1.html Classroom Energy<!-- Bot generated title -->].</ref> .
|}
 
என்று விடை வரும்
 
(''விளக்கக் குறிப்பு'': [[ஜூல்]] (குறியீடு: '''J''') [[ஆற்றல்|ஆற்றலை]] அளப்பதற்கான [[அனைத்துலக முறை அலகுகள்]] சார்ந்த [[அலகு]] ஆகும். வெப்பம், மின், பொறிமுறை வேலை என்பவற்றை அளப்பதற்கும் இது பயன்படுகின்றது. ஆங்கில இயற்பியலாளரான ஜேம்ஸ் பிரெஸ்காட் ஜூல் என்பவரின் பெயரைத் தழுவியே இவ்வலகுக்குப் பெயரிடப்பட்டுள்ளது..)
}}
 
[[பகுப்பு:வெடிபொருள்வெடிபொருள்கள்]]
[[பகுப்பு:சுவீடன்]]
[[பகுப்பு:1866 நிகழ்வுகள்]]
8,076

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2390914" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி