"நீல் ஆம்ஸ்ட்றோங்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
638 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
 
1947 ஆம் ஆண்டில், 17 வயதில், ஆம்ஸ்ட்ராங் பர்டீ பல்கலைக்கழகத்தில் வானூர்தி பொறியியலைப் படிக்கத் தொடங்கினார். அவரது குடும்பத்தில் கல்லூரிக்கு சென்று படிக்கும் இரண்டாவது நபராக இருந்தார். அவருக்கு மாஸாசூட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (MIT) படிப்பதற்கு வாய்ப்புகள் வந்தது. அவருக்கு தெரிந்த MITயில் படித்த நண்பர் ஒருவரின் அறிவுரையின் பேரில் அவர் MIT சேரவில்லை. <ref>Hansen 2005, pp. 55–56.</ref>
 
== கடற்படை சேவை ==
1949 ஆம் ஆண்டு சனவரி மாதம் 26 ஆம் தேதி கடற்படையில் இருந்து ஆம்ஸ்ட்ராங்கிற்கு ஒரு அழைப்பு வந்திருந்தது, 18 ஆம் வயதில் விமானப் பயிற்சிக்காக கடற்படை விமானத்தலமான பென்சாகோலாவுக்கு அவர் நேரில் ஆஜாராக வேண்டும் என்று வந்திருந்தது.
 
== அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும் ==
3,422

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2390332" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி