அடி (அளவை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Adding: ay, gl, ro Removing: ar
சி தானியங்கி இணைப்பு: lt:Pėda (matavimo vienetas)
வரிசை 33: வரிசை 33:
[[ka:ფუტი]]
[[ka:ფუტი]]
[[ko:피트]]
[[ko:피트]]
[[lt:Pėda (matavimo vienetas)]]
[[mk:Стапка (мерка)]]
[[mk:Стапка (мерка)]]
[[nl:Voet (lengtemaat)]]
[[nl:Voet (lengtemaat)]]

21:04, 8 மே 2008 இல் நிலவும் திருத்தம்

அடி (Foot) என்பது பிரித்தானிய அளவை முறை மற்றும் அமெரிக்க அளவை முறைகளில் ஒரு நீள அலகாகும். ஒரு அடியானது அண்ணளவாக ஒரு மீட்டரில் மூன்றில் ஒரு பகுதியாகும்; அதாவது 0.3048 மீட்டர் ஆகும். 12 அங்குலங்கள் (Inch) சேர்ந்து ஒரு அடியும் மூன்று அடிகள் சேர்ந்து ஒரு யார் (Yard) ஆகும். அடியை குறிக்க ′ என்ற குறியையும் அங்குலத்தை குறிக்க ″ என்ற குறியையும் பயன்படுத்துவர். எடுத்துக்காட்டாக, 6′ 2″ என்பது ஆறு அடி 2 அங்குலங்களை குறிக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடி_(அளவை)&oldid=238948" இலிருந்து மீள்விக்கப்பட்டது