விவேக் அர்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்* |
"Vivek_Harshan.jpg" நீக்கம், அப்படிமத்தை Daphne Lantier பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். கார... |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox person |
{{Infobox person |
||
| name = விவேக் அர்சன் |
| name = விவேக் அர்சன் |
||
| image = |
| image = |
||
| caption = |
| caption = |
||
| birth_name = விவேக் அர்சன் |
| birth_name = விவேக் அர்சன் |
17:19, 25 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்
விவேக் அர்சன் | |
---|---|
பிறப்பு | விவேக் அர்சன் இந்தியா |
பணி | திரைப்படத் தொகுப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2007- தற்போதும் |
விவேக் அர்சன் (Vivek Harshan) ஓர் இந்தியத் திரைப்படத் தொகுப்பாளர் ஆவார். தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் பங்காற்றி வருகிறார். இவர் படத்தொகுப்பாளராக பணியாற்றிய ஜிகர்தண்டா திரைப்படத்திற்காக அவ்வாண்டிற்கான இந்திய தேசிய திரைப்பட விருதினை வென்றார்.[1]
திரை வாழ்க்கை
2007 ஆவது ஆண்டில் வெளியான பிக் பி மலையாளத் திரைப்படத்தின் மூலமாக படத்தொகுப்பாளராக திரைப்படத்துறையில் அறிமுகமானார்.
திரைப்பட விபரம்
திரைப்படத் தொகுப்பாளராக
ஆண்டு | திரைப்படம் | மொழி |
---|---|---|
2007 | பிக் பி | மலையாளம் |
2009 | சிவா மனசுல சக்தி | தமிழ் |
Sagar Alias Jackie Reloaded | மலையாளம் | |
2010 | பாஸ் என்கிற பாஸ்கரன் | தமிழ் |
அன்வர் | மலையாளம் | |
2012 | ஒரு கல் ஒரு கண்ணாடி | தமிழ் |
22 Female Kottayam | மலையாளம் | |
Josettante Hero | மலையாளம் | |
பேச்சலர் பார்ட்டி | மலையாளம் | |
2013 | 5 சுந்தரிகள் | மலையாளம் |
மரியான் | தமிழ் | |
வருத்தப்படாத வாலிபர் சங்கம் | தமிழ் | |
ஆல் இன் ஆல் அழகு ராஜா | தமிழ் | |
2014 | ஜிகர்தண்டா | தமிழ் |
பெருச்சாழி | மலையாளம் | |
பர்மா | தமிழ் | |
2015 | காக்கி சட்டை | தமிழ் |
வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க | தமிழ் | |
2016 | ரஜினி முருகன் | தமிழ் |
காளி | மலையாளம் | |
இறைவி | தமிழ் | |
ஜாக்சன் துரை | தமிழ் | |
கடவுள் இருக்கான் குமாரு | தமிழ் | |
முப்பரிமாணம் | தமிழ் |
பெற்ற விருதுகள்
தேசிய திரைப்பட விருதுகள்
- 2014 – சிறந்த படத்தொகுப்பாளர் - ஜிகர்தண்டா[2]
விஜய் விருதுகள்
- 2014 - சிறந்த படத்தொகுப்பாளர் - ஜிகர்தண்டா
மேற்கோள்கள்
- ↑ http://reelbox.tv/crew/vivek-harshan
- ↑ "62nd National Film Awards: Tamil movies bag eight honours". Times of India. 24 March 2015.