"ஆண்டார்கோயில் சொர்ணபுரீசுவரர் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
330 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
| தொலைபேசி =+91- 4374-265 130 <ref name="dinamalar"> [http://temple.dinamalar.com/New.php?id=291 அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் கோயில், தினமலர் கோயில்கள்] </ref> 044-26222888 <ref name="கோயில்"> குமுதம் ஜோதிடம், 26.09.2008, பக்கம் 3-6 </ref>
}}
'''ஆண்டார்கோயில் சொர்ணபுரீசுவரர் கோயில்''' (கடுவாய்க்கரைபுத்தூர்) [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும். [[அப்பர்]] பாடல் பெற்ற இக்கோயில் [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழகத்தில்]] திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. வலங்கைமானிலிருந்து குடவாசல் செல்லும் வழியில் இரண்டு கி.மீ தொலைவில் குடமுருட்டி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. <ref name="கோயில்"/> தேவாரப்பாடல் பெற்ற 274 சிவன் கோயில்களில் காவிரி தென்கரைத்தலங்களில் 97ஆவது [[சிவன்|சிவத்தலமாகும்]]. <ref name="dinamalar"/> இங்குள்ள இறைவன் சொர்ணபுரீசுவரர் என்றும் இறைவி சொர்ணாம்பிகை அல்லது சிவாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர்.
 
==பெயர்க்காரணம்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2385647" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி