"ஆத்திரேலியத் தமிழர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,353 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
Updated the figures from Census 2016.
சி (எழுத்துப்பிழை திருத்தம்)
(Updated the figures from Census 2016.)
 
==தமிழரின் குடித்தொகை==
கடந்தவருடம் நடைபெற்ற மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி ஆஸ்திரேலியாவில் வாழ்பவர்களில் வீட்டில் தமிழ் பேசுவதாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட 73,180 பேரில் அதிகளவானோர் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வாழ்கிறார்கள்.
 
இதில் அதிகளவு தமிழ்பேசுவோரைக் கொண்ட suburb-ஆக Westmead காணப்படுகின்றது. இங்கே 1425 பேர் வீட்டில் தமிழ் பேசுகின்றனர். இரண்டாமிடத்தில் 1404 பேருடன் Toongabbie-உம், மூன்றாமிடத்தில் 1307 பேருடன் Wentworthville-உம் காணப்படுகின்றது.
 
அதேநேரம் விக்டோரியா மாநிலத்தில் Dandenong-இல் 1389 பேரும் Glenwaverly-இல் 1127 பேரும் வீட்டில் தமிழ் பேசுகின்றனர்.
 
தமிழ் அவுஸ்திரேலியர்களின் எண்ணிக்கை [[1971]] இல் 202 ஆக இருந்து 1991 இல் 11,376 ஆக அதிகரித்தது. இதில் 60 வீதத்தினர் [[தமிழ் ஈழம்|ஈழத்]] தமிழர்கள். அரசின் குடிமதிப்பின்படி [[1996]] இல் தமிழரின் எண்ணிக்கை 18,690 ஆகவும், [[2001]]இல் 24,067 ஆகவும் உயர்ந்தது.
 
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2384306" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி