ரைன் ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 31: வரிசை 31:
|நீளம் || பிரிவு || சராசரி வெளியேற்றுதல் அளவு || உயர ஏற்றம் || இடது கிளையாறுகள் (முழுமை பெறாதவை) || வலது கிளையாறுகள் (முழுமை பெறாதவை)
|நீளம் || பிரிவு || சராசரி வெளியேற்றுதல் அளவு || உயர ஏற்றம் || இடது கிளையாறுகள் (முழுமை பெறாதவை) || வலது கிளையாறுகள் (முழுமை பெறாதவை)
|-
|-
| 76&nbsp;km<ref group=remark>length of the Vorderrhein (including [[Rein da Medel]])</ref> || சுவிட்ஸர்லாந்தில் (Switzerland) கிரிசன் (Grisons) பகுதியில் உள்ள பல்வேறு மூலங்கள் மற்றும் தலை எனப்படும் முன்னீர் உற்பத்தி வோர்டர் ரீன்(Vorderrhein) மற்றும் ஹின்டெர் ரீன் ஆறு (Hinterrhein) || 114&nbsp;m<sup>3</sup>/s<ref>sum of Vorderrhein and Hinterrhein discharges according to ''Hydrologischer Atlas der Schweiz'', 2002, Tab. 5.4 "Natürliche Abflüsse 1961–1980".</ref>
| 76&nbsp;கி.மீ.<ref group=remark>length of the Vorderrhein (including [[Rein da Medel]])</ref> || சுவிட்ஸர்லாந்தில் (Switzerland) கிரிசன் (Grisons) பகுதியில் உள்ள பல்வேறு மூலங்கள் மற்றும் தலை எனப்படும் முன்னீர் உற்பத்தி வோர்டர் ரீன்(Vorderrhein) மற்றும் ஹின்டெர் ரீன் ஆறு (Hinterrhein) || 114&nbsp;m<sup>3</sup>/s<ref>sum of Vorderrhein and Hinterrhein discharges according to ''Hydrologischer Atlas der Schweiz'', 2002, Tab. 5.4 "Natürliche Abflüsse 1961–1980".</ref>
|| 584&nbsp;m || ஆவுவா ரஸ்ஸீன் (Aua Russein), ஷ்மூயர் (Schmuèr) <ref name=STVR>{{cite map |publisher=Federal Office for the Environment FOEN |url=https://s.geo.admin.ch/69348abdd3 |title=Vorderrhein |map-url=http://www.gewiss.ch |map=Maps of Switzerland – Swiss Confederation – GEWISS |type=online map |language=German |date=2014 |place=Berne, Switzerland |cartography=Swiss Federal Office of Topography swisstopo |via=http://map.geo.admin.ch |scale=Gewässernetz 1:2 Mio |series=National Map 1:200 000 |accessdate=2016-01-04}}</ref> || ரைன் டா டுமா (Rein da Tuma), ரைன் டா கர்னெரா (Rein da Curnera), ரைன் டா மெடெல் (Rein da Medel), ரைன் டா சம்விட்க் (Rein da Sumvitg) ரைன் டா விக்லியுட்ஸ்(Rein da Vigliuts), க்ளோக்ன் (Glogn) (வல்சர் ரைன் Valser Rhine), ரபியுசா (Rabiusa), ஹிண்டெர் ரீன் ஆறு (Hinterrhein river) (வலது: ரக்ன் டா ஃபெரெரா (Ragn da Ferrera), அல்புலா ஆறு (Albula river) (இடது: கெல்ஜியா ஆறு (Gelgia river); வலது: லாந்துவாஸ்ஸர்(Landwasser)<ref name=STVR/>
|| 584&nbsp;m || ஆவுவா ரஸ்ஸீன் (Aua Russein), ஷ்மூயர் (Schmuèr) <ref name=STVR>{{cite map |publisher=Federal Office for the Environment FOEN |url=https://s.geo.admin.ch/69348abdd3 |title=Vorderrhein |map-url=http://www.gewiss.ch |map=Maps of Switzerland – Swiss Confederation – GEWISS |type=online map |language=German |date=2014 |place=Berne, Switzerland |cartography=Swiss Federal Office of Topography swisstopo |via=http://map.geo.admin.ch |scale=Gewässernetz 1:2 Mio |series=National Map 1:200 000 |accessdate=2016-01-04}}</ref> || ரைன் டா டுமா (Rein da Tuma), ரைன் டா கர்னெரா (Rein da Curnera), ரைன் டா மெடெல் (Rein da Medel), ரைன் டா சம்விட்க் (Rein da Sumvitg) ரைன் டா விக்லியுட்ஸ்(Rein da Vigliuts), க்ளோக்ன் (Glogn) (வல்சர் ரைன் Valser Rhine), ரபியுசா (Rabiusa), ஹிண்டெர் ரீன் ஆறு (Hinterrhein river) (வலது: ரக்ன் டா ஃபெரெரா (Ragn da Ferrera), அல்புலா ஆறு (Albula river) (இடது: கெல்ஜியா ஆறு (Gelgia river); வலது: லாந்துவாஸ்ஸர்(Landwasser)<ref name=STVR/>
|-
|-
| c. 90&nbsp;km || ரைன் பள்ளத்தாக்கு வழியாகப் பாயும் ஆல்பைன் ரைன் ஆறு (ஆஸ்த்ரியா மற்றும் ஸ்விர்சர்லாந்து நாடுகளுக்கிடையே எல்லையாகவும், லீச்டென்ச்டீன் (Liechtenstein) நாட்டின் சுற்று எல்லையாகவும் அமைகிறது. || || 400&nbsp;m || டமினா (Tamina)<ref name=STAR>{{cite map |publisher=Federal Office for the Environment FOEN |url=https://s.geo.admin.ch/6934a65dad |title=Alpenrhein |map-url=http://www.gewiss.ch |map=Maps of Switzerland – Swiss Confederation – GEWISS |type=online map |language=German |date=2014 |place=Berne, Switzerland |cartography=Swiss Federal Office of Topography swisstopo |via=http://map.geo.admin.ch |scale=Gewässernetz 1:2 Mio |series=National Map 1:2 Mio |accessdate=2016-01-04}}</ref> || ப்லெஸ்ஸர் (Plessur) ஆறு, லாந்துகுவார்ட் (Landquart) ஆறு,<ref name=STAR/> [[Ill (Austria)|Ill]]
| c. 90&nbsp;கி.மீ. || ரைன் பள்ளத்தாக்கு வழியாகப் பாயும் ஆல்பைன் ரைன் ஆறு (ஆஸ்த்ரியா மற்றும் ஸ்விர்சர்லாந்து நாடுகளுக்கிடையே எல்லையாகவும், லீச்டென்ச்டீன் (Liechtenstein) நாட்டின் சுற்று எல்லையாகவும் அமைகிறது. || || 400&nbsp;m || டமினா (Tamina)<ref name=STAR>{{cite map |publisher=Federal Office for the Environment FOEN |url=https://s.geo.admin.ch/6934a65dad |title=Alpenrhein |map-url=http://www.gewiss.ch |map=Maps of Switzerland – Swiss Confederation – GEWISS |type=online map |language=German |date=2014 |place=Berne, Switzerland |cartography=Swiss Federal Office of Topography swisstopo |via=http://map.geo.admin.ch |scale=Gewässernetz 1:2 Mio |series=National Map 1:2 Mio |accessdate=2016-01-04}}</ref> || ப்லெஸ்ஸர் (Plessur) ஆறு, லாந்துகுவார்ட் (Landquart) ஆறு,<ref name=STAR/> [[Ill (Austria)|Ill]]
|-
|-
| c. 60&nbsp;km || கான்ஸ்டன்ஸ் (Constance) ஏரி, கான்ஸ்டன்ஸ் ஏரியுடன் இணைந்துள்ள சீரைன் (Seerhein) என்னும் சிறிய கால்வாய், கான்ஸ்டன்ஸ் ஏரியுடன் இணைக்கும் ஒபர்சீ (Obersee) இணைப்பு மற்றும் கான்ஸ்டன்ஸ் ஏரியுடன் இணைக்கும் அன்டர்சீ (Untersee) இணைப்பு; || || 395&nbsp;m || கோல்டாச் (Goldach) ஆறு<ref name=STLC>{{cite map |publisher=Federal Office for the Environment FOEN |url=https://s.geo.admin.ch/693cf9db17 |title=Lake Constance |map-url=http://www.gewiss.ch |map=Maps of Switzerland – Swiss Confederation – GEWISS |type=online map |language=German |date=2014 |place=Berne, Switzerland |cartography=Swiss Federal Office of Topography swisstopo |via=http://map.geo.admin.ch |scale=Gewässernetz 1:200 000, Flussordnung |series=National Map 1:2 Mio |accessdate=2016-01-05}}</ref> || டான்பிர்னர் ஆச் (Dornbirner Ach), லீப்ல் ஆச் (Leiblach), ஸ்சுஸ்ஸன் (Schussen), ரோட் ஆச் (Rotach), ப்ருன்னிஸா ஆச் (Brunnisaach), லிப் ஆச்(Lipbach), சீஃபெல்டர் ஆச் (Seefelder Aach), ரடோல்ஃப்ஸெல்லர் ஆச் (Radolfzeller Aach)<ref name=STLC/>
| c. 60&nbsp;கி.மீ. || கான்ஸ்டன்ஸ் (Constance) ஏரி, கான்ஸ்டன்ஸ் ஏரியுடன் இணைந்துள்ள சீரைன் (Seerhein) என்னும் சிறிய கால்வாய், கான்ஸ்டன்ஸ் ஏரியுடன் இணைக்கும் ஒபர்சீ (Obersee) இணைப்பு மற்றும் கான்ஸ்டன்ஸ் ஏரியுடன் இணைக்கும் அன்டர்சீ (Untersee) இணைப்பு; || || 395&nbsp;m || கோல்டாச் (Goldach) ஆறு<ref name=STLC>{{cite map |publisher=Federal Office for the Environment FOEN |url=https://s.geo.admin.ch/693cf9db17 |title=Lake Constance |map-url=http://www.gewiss.ch |map=Maps of Switzerland – Swiss Confederation – GEWISS |type=online map |language=German |date=2014 |place=Berne, Switzerland |cartography=Swiss Federal Office of Topography swisstopo |via=http://map.geo.admin.ch |scale=Gewässernetz 1:200 000, Flussordnung |series=National Map 1:2 Mio |accessdate=2016-01-05}}</ref> || டான்பிர்னர் ஆச் (Dornbirner Ach), லீப்ல் ஆச் (Leiblach), ஸ்சுஸ்ஸன் (Schussen), ரோட் ஆச் (Rotach), ப்ருன்னிஸா ஆச் (Brunnisaach), லிப் ஆச்(Lipbach), சீஃபெல்டர் ஆச் (Seefelder Aach), ரடோல்ஃப்ஸெல்லர் ஆச் (Radolfzeller Aach)<ref name=STLC/>
|-
|-
| c. 150&nbsp;km<ref group=remark>Constance to Basel: ''Rheinkilometer'' 0–167.</ref> || the [[High Rhine]] from the exit of Lake Constance to [[Basel]], forming a substantial part of the [[German-Swiss border]] || 1,300&nbsp;m<sup>3</sup>/s<ref>Average over the period 1961–1990: 1,297&nbsp;m<sup>3</sup>/s (M. Spreafico und R. Weingartner, ''Hydrologie der Schweiz: Ausgewählte Aspekte und Resultate'', Berichte des BWG, 2005, citing Schädler and Weingartner, 2002); regular yearly peak at 2,500&nbsp;m<sup>3</sup>/s, exceptional peaks above 4,000&nbsp;m<sup>3</sup>/s. Simon Scherrer, Armin Petrascheck, Hanspeter Hode, ''[http://www.scherrer-hydrol.ch/pdf/scherrer/scherrer_etal_wel_2006_extreme_hochwasser_HQ.pdf Extreme Hochwasser des Rheins bei Basel – Herleitung von Szenarien]'' (2006).</ref>
| c. 150&nbsp;கி.மீ.<ref group=remark>கான்ஸ்டன்ஸ் முதல் பேசல் (Basel) வரை: ரைன்கிலோமீட்டர்''Rheinkilometer'' 0–167.</ref> || கான்ஸ்டன்ஸ் ஏரியின் வெளியேறு முகப்பிலிருந்து பேசல் நோக்கி பாயும் உயர் ரைன். இது ஜெர்மன் மற்றும் சுவிட்ஸர்லாந்து நாடுகளின் எல்லையில் கணிசமான பகுதியில் வியாபித்துள்ளது || 1,300&nbsp;m<sup>3</sup>/s<ref>Average over the period 1961–1990: 1,297&nbsp;m<sup>3</sup>/s (M. Spreafico und R. Weingartner, ''Hydrologie der Schweiz: Ausgewählte Aspekte und Resultate'', Berichte des BWG, 2005, citing Schädler and Weingartner, 2002); regular yearly peak at 2,500&nbsp;m<sup>3</sup>/s, exceptional peaks above 4,000&nbsp;m<sup>3</sup>/s. Simon Scherrer, Armin Petrascheck, Hanspeter Hode, ''[http://www.scherrer-hydrol.ch/pdf/scherrer/scherrer_etal_wel_2006_extreme_hochwasser_HQ.pdf Extreme Hochwasser des Rheins bei Basel – Herleitung von Szenarien]'' (2006).</ref>
| 246&nbsp;m|| [[Thur (Switzerland)|Thur]], [[Töss (river)|Töss]], [[Glatt (river)|Glatt]], [[Aare (river)|Aare]],<ref group=remark>At the confluence of Aare and Rhine, the Aare at 560 m³/s carries more water on average than the Rhine at 439 m³/s, so that hydrographically speaking the Rhine is a right tributary of the Aare.</ref> [[Ergolz]], [[Birs]]<ref name=STHR>{{cite map |publisher=Federal Office for the Environment FOEN |url=https://s.geo.admin.ch/693cf9db17 |title=High Rhine |map-url=http://www.gewiss.ch |map=Maps of Switzerland – Swiss Confederation – GEWISS |type=online map |language=German |date=2014 |place=Berne, Switzerland |cartography=Swiss Federal Office of Topography swisstopo |via=http://map.geo.admin.ch |scale=Gewässernetz 1:2 Mio |series=National Map 1:2 Mio |accessdate=2016-01-05}}</ref> || [[Wutach (river)|Wutach]]<ref name=STHR/>
| 246&nbsp;m|| சுவிட்ஸர்லாந்து நாட்டின் தர் (Thur), டாஸ் (Töss) ஆறு, க்ளாட் (Glatt) ஆறு, ஆரே ஆறு (Aare),<ref group=remark>ஆரே ஆறும், ரைன் ஆறும் இணையும் இடத்தில், ஆரே ஆறு சராசரியாக 560 மீ³/வினாடி என்ற வேகத்திலும், ரைன் ஆறு சராசரியாக 439 மீ³/வினாடி என்ற வேகத்திலும், கலக்கின்றன. இதிலிருந்து, நீர் பாய்தலின் அளவின் அடிப்படையில், ஆரே ஆற்றின் துணையாறு ரைன் என்பது உறுதியாகின்றது.</ref> [[Ergolz]], [[Birs]]<ref name=STHR>{{cite map |publisher=Federal Office for the Environment FOEN |url=https://s.geo.admin.ch/693cf9db17 |title=High Rhine |map-url=http://www.gewiss.ch |map=Maps of Switzerland – Swiss Confederation – GEWISS |type=online map |language=German |date=2014 |place=Berne, Switzerland |cartography=Swiss Federal Office of Topography swisstopo |via=http://map.geo.admin.ch |scale=Gewässernetz 1:2 Mio |series=National Map 1:2 Mio |accessdate=2016-01-05}}</ref> || உடாச் (Wutach) ஆறு<ref name=STHR/>
|-
|-
| 362&nbsp;கி.மீ.<ref group=remark> பேசல் முதல் பின்கென் (Bingen) வரை:''ரைன்கிலோமீட்டர்'' 167–529.</ref> || பேசல் முதல் பின்கென் வரை பாயும் சமதளப் பகுதி உயர் ரைன் ஆறு எனப்படுகிறது. இந்த உயர் ரைன் ஆற்று சமதளப் பகுதி ஃப்ராங்கோ மாற்றும் ஜெர்மன் நாடுகளின் எல்லைப் பகுதியாக அமைந்துள்ளது. || || 79&nbsp;மீ || பிரான்சு I ஆறு, மோடர் (Moder) ஆறு, ரைனின் பகுதியான லாடர் (Lauter) ஆறு, நாஹே (Nahe) ஆறு || வீசல் ஆறு(Wiese), ரைனின் பகுதியான எல்ஸ் (Elz) ஆறு, ரைனின் பகுதியான கின்ஸிக் (Kinzig) ஆறு, ரென்ச் (Rench) ஆறு, ஆச்சர் (Acher) ஆறு, வடக்கு கருப்புக் காட்டில் பாயும் மூர்க் (Murg) ஆறு, வடக்கு கருப்புக் காட்டில் பாயும் ஆல்ப் (Alb) ஆறு, ப்ஃபின்ஸ் (Pfinz) ஆறு, நெக்கர் (Neckar) ஆறு, மெயின் (Main) ஆறு
| 362&nbsp;km<ref group=remark>Basel to Bingen: ''Rheinkilometer'' 167–529.</ref> || the [[Upper Rhine]] from Basel to [[Bingen am Rhein|Bingen]] forming the [[Upper Rhine Plain]] and in its upper course the [[Franco-German border]] || || 79&nbsp;m || [[Ill (France)|Ill]], [[Moder (river)|Moder]], [[Lauter (Rhine)|Lauter]], [[Nahe (river)|Nahe]] || [[Wiese]], [[Elz (Rhine)]], [[Kinzig (Rhine)]], [[Rench]], [[Acher]], [[Murg (Northern Black Forest)|Murg]], [[Alb (Northern Black Forest)|Alb]], [[Pfinz]], [[Neckar]], [[Main (river)|Main]]
|-
|-
| 159&nbsp;கி.மீ.<ref group=remark>பின்கென் முதல் கொலொக்னே (Cologne) வரை: ''ரைன்கிலோமீட்டர்'' 529–688 (159&nbsp;கி.மீ.); மத்திய ரைன் ஆற்றைப் பற்றிய முழுமையான வரையறை இல்லை. மத்திய ரைன் நீரோட்டத்தில் மேலே உள்ள பகுதியிலிருந்து கணக்கிடுவதாக சில கருத்துக்களும், மெயின் ஆறு தொடங்கும் இடத்திலிருந்து கணக்கிடுவதாக சில கருத்துக்களும் உள்ளன. </ref> || பின்கென் பகுதியில் தொடங்கி, ரைன் கார்கே (Gorge) வழியாக பான் (Bonn) அல்லது கொலொக்னே வரை பாயும் மத்திய ரைன் முழுமையாக ஜெர்மன் நாட்டின் உள்ளேயே பாய்கிறது. || || 45&nbsp;மீ || மோஸெல்லே (Moselle) ஆறு, ரைனின் பகுதியான நெட்டெ (Nette) ஆறு, அஹர் (Ahr) ஆறு || லாஹ்ன் (Lahn), வீய்ட் (Wied) ஆறு, சீக் (Sieg)
| 159&nbsp;km<ref group=remark>Bingen to Cologne: ''Rheinkilometer'' 529–688 (159&nbsp;km); there is no unambiguous definition of the Middle Rhine, some would prefer to have it begin further upstream, at the mouth of the Main.</ref> || the [[Middle Rhine]] between Bingen and either [[Bonn]] or [[Cologne]] is entirely within Germany, passing the [[Rhine Gorge]]; || || 45&nbsp;m || [[Moselle (river)|Moselle]], [[Nette (Rhine)|Nette]], [[Ahr]] || [[Lahn]], [[Wied (river)|Wied]], [[Sieg]]
|-
|-
| 177&nbsp;km<ref group=remark>''Rheinkilometer'' 688–865.5 (177.5&nbsp;km) from Cologne to the Dutch-German border</ref> || the [[Lower Rhine]] downstream of Bonn, passing the [[Lower Rhine region]] of [[Northrhine-Westphalia]] || || 11&nbsp;m || [[Erft]] || [[Wupper]], [[Düssel]], [[Ruhr (river)|Ruhr]], [[Emscher]], [[Lippe (river)|Lippe]]
| 177&nbsp;கி.மீ.<ref group=remark>''Rheinkilometer'' 688–865.5 (177.5&nbsp;km) from Cologne to the Dutch-German border</ref> || the [[Lower Rhine]] downstream of Bonn, passing the [[Lower Rhine region]] of [[Northrhine-Westphalia]] || || 11&nbsp;m || [[Erft]] || [[Wupper]], [[Düssel]], [[Ruhr (river)|Ruhr]], [[Emscher]], [[Lippe (river)|Lippe]]
|-
|-
| c. 50&nbsp;km || the [[Nederrijn]] or "Nether Rhine" (shortened course of [[Oude Rijn (Gelderland)|Oude Rijn]] within the [[Rhine–Meuse–Scheldt delta]] in the Netherlands. || 2,900&nbsp;m<sup>3</sup>/s<ref group=remark>the total discharge of the Rhine is subject to significant fluctuations, and average values cited vary between sources; the total discharge taken into account here consists of:
| c. 50&nbsp;கி.மீ. || the [[Nederrijn]] or "Nether Rhine" (shortened course of [[Oude Rijn (Gelderland)|Oude Rijn]] within the [[Rhine–Meuse–Scheldt delta]] in the Netherlands. || 2,900&nbsp;m<sup>3</sup>/s<ref group=remark>the total discharge of the Rhine is subject to significant fluctuations, and average values cited vary between sources; the total discharge taken into account here consists of:
[[Maasmond]]: 1450&nbsp;m<sup>3</sup>/s,
[[Maasmond]]: 1450&nbsp;m<sup>3</sup>/s,
[[Haringvliet]]: 820&nbsp;m<sup>3</sup>/s,
[[Haringvliet]]: 820&nbsp;m<sup>3</sup>/s,

05:29, 21 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

ரைன் ஆறு
அமைவு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்வட கடல், நெதர்லாந்து

நீளம்1,230 km (820 mi)

ரைன் ஆறு ஐரோப்பாவின் முக்கியமான ஆறுகளில் ஒன்று. ரைன் , ரைன்: (லத்தீன் மொழியில் ரெனஸ் (Rhenus) என்றும், ரோமானிய மொழியில் ரீன் (Rein) என்றும், ஜேர்மன் மொழியில் ரெயின் (Rhein) என்றும், பிரஞ்சு மொழியில் லெ ரைன் (le Rhin)[1]டச்சு மொழியில் ரிஜின் (Rijn) என்றும் அழைக்கப்படுகிறது. ரைன் ஆறு ஒரு ஐரோப்பிய ஆறு ஆகும்.

இது சுவிட்சர்லாந்து நாட்டின் மாகாணம் மற்றும் பிரான்சு நாட்டின் ஆட்சிச் சிறு பிரிவு நிலப்பரப்பின் மூலையில் தென்கிழக்கு ஆல்ப்ஸில் (Alps) உள்ள க்ரூபண்டெனில் (Graubünden) தொடங்குகிறது.

சுவிட்சர்லாந்து-ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து-லிச்சென்ஸ்டீன் (Liechtenstein) மற்றும் சுவிட்சர்லாந்து-ஜேர்மன் ஆகியவற்றின் வழியாக செல்கிறது. இவற்றின் பகுதியாகவும் அமைந்துள்ளது. பின்னர், ஃபிராங்கோ-ஜெர்மன் எல்லையிலும், ரைன்லாந்து வழியாகவும் பாய்ந்து செல்கிறது. இறுதியில் நெதர்லாந்தில் வட கடலில் கலக்கிறது.

இது ஐரோப்பாவின் நீளமான ஆறுகளில் ஒன்றும் ஆகும். இவ்வாற்றின் நீளம் ஏறத்தாழ 1230 கிலோமீட்டர்கள். மேலும் இது போக்குவரத்திற்குப் பயன்படும் முக்கியமான நீர்வழியும் கூட. இதன் கரையை ஒட்டி பல கோட்டைகள் கட்டப்பட்டிருக்கின்றன. மேலும் இந்த ஆறு பல நாடுகளுக்கு எல்லையாகவும் விளங்குகிறது. நீர்வழிப் போக்குவரத்தில் ஒரு நாட்டுக்கு உட்பட்ட ஆற்றின் பகுதியில் படகுகள், கப்பல்கள் செல்கையில் நிறுத்தப்பட்டு வரி வசூலிக்கப்பட்டிருக்கிறது.

ஆல்ப்சு மலையில் உற்பத்தி ஆகும் இந்த ஆறு வடக்கு நோக்கிப்பாய்ந்து வடகடலில் கலக்கிறது. இந்த ஆறு சுவிட்சர்லாந்து, செர்மனி, பிரான்சு, லக்சம்பெர்கு, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் வழியே பாய்கிறது. இந்த ஆற்றங்கரையில் உள்ள மிகப்பெரிய நகரம் செர்மனியின் கலோன் நகரம் ஆகும். இங்கு பத்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். ஐரோப்பாவின் நடுப்பகுதியிலும் மேற்குப் பகுதியிலும் உள்ள தான்யூப் (1,230 கி.மீ.க்கு அதிகம்)[note 1] ஆற்றுக்கு அடுத்து பெரிய ஆறு இதுவேயாகும்.

ரைன் ஆறானது உயர் ரைன், மேல் ரைன், நடு ரைன், கீழ் ரைன் என்று நான்கு பெயர்களால் அது பாயும் பகுதியைப் பொறுத்து அழைக்கப்படுகிறது.

புவியியல்

வழக்கமாக, ரைன் ஆற்றின் நீளமானது, 1939 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட, "ரைன்-கிலோமீட்டர்" அல்லது ரீன்கிலோமீட்டர் (Rheinkilometer), என்ற அலகினால் அளக்கப்படுகிறது. கான்ஸ்டன்ஸில் (Constance) உள்ள பழைய ரைன் பாலத்திலிருந்து, அப்பாலத்தை சுழிப்புள்ளியாகக் கொண்டு, ஹோக் வேன் ஹாலண்ட் (Hoek van Holland) வரை உள்ள தூரம் (1036.20 கி.மீ) ரைன் ஆற்றின் நீளமாகக் கணக்கிடப்படுகிறது. 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் நிறைவுசெய்யப்பட்ட பல கால்வாய்ப் பாசனத் திட்டங்களின் காரணமாக ஆற்றின் நீளம் கணிசமாக குறைக்கப்பட்டு வருகிறது.[note 2] 2010 ஆம் ஆண்டில் டச்சு ஆய்வாளர், ரிஜெக்ஸ்வாட்டர்ஸ்டாட் (Rijkswaterstaat) என்பவரால், 1,232 கிலோமீட்டர் (766 மைல்கள்) என மேற்கோள் காட்டப்பட்டது.[note 3]

இதன் பாயும் பகுதி வழக்கமாக பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது:

நீளம் பிரிவு சராசரி வெளியேற்றுதல் அளவு உயர ஏற்றம் இடது கிளையாறுகள் (முழுமை பெறாதவை) வலது கிளையாறுகள் (முழுமை பெறாதவை)
76 கி.மீ.[remark 1] சுவிட்ஸர்லாந்தில் (Switzerland) கிரிசன் (Grisons) பகுதியில் உள்ள பல்வேறு மூலங்கள் மற்றும் தலை எனப்படும் முன்னீர் உற்பத்தி வோர்டர் ரீன்(Vorderrhein) மற்றும் ஹின்டெர் ரீன் ஆறு (Hinterrhein) 114 m3/s[2] 584 m ஆவுவா ரஸ்ஸீன் (Aua Russein), ஷ்மூயர் (Schmuèr) [3] ரைன் டா டுமா (Rein da Tuma), ரைன் டா கர்னெரா (Rein da Curnera), ரைன் டா மெடெல் (Rein da Medel), ரைன் டா சம்விட்க் (Rein da Sumvitg) ரைன் டா விக்லியுட்ஸ்(Rein da Vigliuts), க்ளோக்ன் (Glogn) (வல்சர் ரைன் Valser Rhine), ரபியுசா (Rabiusa), ஹிண்டெர் ரீன் ஆறு (Hinterrhein river) (வலது: ரக்ன் டா ஃபெரெரா (Ragn da Ferrera), அல்புலா ஆறு (Albula river) (இடது: கெல்ஜியா ஆறு (Gelgia river); வலது: லாந்துவாஸ்ஸர்(Landwasser)[3]
c. 90 கி.மீ. ரைன் பள்ளத்தாக்கு வழியாகப் பாயும் ஆல்பைன் ரைன் ஆறு (ஆஸ்த்ரியா மற்றும் ஸ்விர்சர்லாந்து நாடுகளுக்கிடையே எல்லையாகவும், லீச்டென்ச்டீன் (Liechtenstein) நாட்டின் சுற்று எல்லையாகவும் அமைகிறது. 400 m டமினா (Tamina)[4] ப்லெஸ்ஸர் (Plessur) ஆறு, லாந்துகுவார்ட் (Landquart) ஆறு,[4] Ill
c. 60 கி.மீ. கான்ஸ்டன்ஸ் (Constance) ஏரி, கான்ஸ்டன்ஸ் ஏரியுடன் இணைந்துள்ள சீரைன் (Seerhein) என்னும் சிறிய கால்வாய், கான்ஸ்டன்ஸ் ஏரியுடன் இணைக்கும் ஒபர்சீ (Obersee) இணைப்பு மற்றும் கான்ஸ்டன்ஸ் ஏரியுடன் இணைக்கும் அன்டர்சீ (Untersee) இணைப்பு; 395 m கோல்டாச் (Goldach) ஆறு[5] டான்பிர்னர் ஆச் (Dornbirner Ach), லீப்ல் ஆச் (Leiblach), ஸ்சுஸ்ஸன் (Schussen), ரோட் ஆச் (Rotach), ப்ருன்னிஸா ஆச் (Brunnisaach), லிப் ஆச்(Lipbach), சீஃபெல்டர் ஆச் (Seefelder Aach), ரடோல்ஃப்ஸெல்லர் ஆச் (Radolfzeller Aach)[5]
c. 150 கி.மீ.[remark 2] கான்ஸ்டன்ஸ் ஏரியின் வெளியேறு முகப்பிலிருந்து பேசல் நோக்கி பாயும் உயர் ரைன். இது ஜெர்மன் மற்றும் சுவிட்ஸர்லாந்து நாடுகளின் எல்லையில் கணிசமான பகுதியில் வியாபித்துள்ளது 1,300 m3/s[6] 246 m சுவிட்ஸர்லாந்து நாட்டின் தர் (Thur), டாஸ் (Töss) ஆறு, க்ளாட் (Glatt) ஆறு, ஆரே ஆறு (Aare),[remark 3] Ergolz, Birs[7] உடாச் (Wutach) ஆறு[7]
362 கி.மீ.[remark 4] பேசல் முதல் பின்கென் வரை பாயும் சமதளப் பகுதி உயர் ரைன் ஆறு எனப்படுகிறது. இந்த உயர் ரைன் ஆற்று சமதளப் பகுதி ஃப்ராங்கோ மாற்றும் ஜெர்மன் நாடுகளின் எல்லைப் பகுதியாக அமைந்துள்ளது. 79 மீ பிரான்சு I ஆறு, மோடர் (Moder) ஆறு, ரைனின் பகுதியான லாடர் (Lauter) ஆறு, நாஹே (Nahe) ஆறு வீசல் ஆறு(Wiese), ரைனின் பகுதியான எல்ஸ் (Elz) ஆறு, ரைனின் பகுதியான கின்ஸிக் (Kinzig) ஆறு, ரென்ச் (Rench) ஆறு, ஆச்சர் (Acher) ஆறு, வடக்கு கருப்புக் காட்டில் பாயும் மூர்க் (Murg) ஆறு, வடக்கு கருப்புக் காட்டில் பாயும் ஆல்ப் (Alb) ஆறு, ப்ஃபின்ஸ் (Pfinz) ஆறு, நெக்கர் (Neckar) ஆறு, மெயின் (Main) ஆறு
159 கி.மீ.[remark 5] பின்கென் பகுதியில் தொடங்கி, ரைன் கார்கே (Gorge) வழியாக பான் (Bonn) அல்லது கொலொக்னே வரை பாயும் மத்திய ரைன் முழுமையாக ஜெர்மன் நாட்டின் உள்ளேயே பாய்கிறது. 45 மீ மோஸெல்லே (Moselle) ஆறு, ரைனின் பகுதியான நெட்டெ (Nette) ஆறு, அஹர் (Ahr) ஆறு லாஹ்ன் (Lahn), வீய்ட் (Wied) ஆறு, சீக் (Sieg)
177 கி.மீ.[remark 6] the Lower Rhine downstream of Bonn, passing the Lower Rhine region of Northrhine-Westphalia 11 m Erft Wupper, Düssel, Ruhr, Emscher, Lippe
c. 50 கி.மீ. the Nederrijn or "Nether Rhine" (shortened course of Oude Rijn within the Rhine–Meuse–Scheldt delta in the Netherlands. 2,900 m3/s[remark 7] 0 m Meuse Oude IJssel, Berkel
  1. length of the Vorderrhein (including Rein da Medel)
  2. கான்ஸ்டன்ஸ் முதல் பேசல் (Basel) வரை: ரைன்கிலோமீட்டர்Rheinkilometer 0–167.
  3. ஆரே ஆறும், ரைன் ஆறும் இணையும் இடத்தில், ஆரே ஆறு சராசரியாக 560 மீ³/வினாடி என்ற வேகத்திலும், ரைன் ஆறு சராசரியாக 439 மீ³/வினாடி என்ற வேகத்திலும், கலக்கின்றன. இதிலிருந்து, நீர் பாய்தலின் அளவின் அடிப்படையில், ஆரே ஆற்றின் துணையாறு ரைன் என்பது உறுதியாகின்றது.
  4. பேசல் முதல் பின்கென் (Bingen) வரை:ரைன்கிலோமீட்டர் 167–529.
  5. பின்கென் முதல் கொலொக்னே (Cologne) வரை: ரைன்கிலோமீட்டர் 529–688 (159 கி.மீ.); மத்திய ரைன் ஆற்றைப் பற்றிய முழுமையான வரையறை இல்லை. மத்திய ரைன் நீரோட்டத்தில் மேலே உள்ள பகுதியிலிருந்து கணக்கிடுவதாக சில கருத்துக்களும், மெயின் ஆறு தொடங்கும் இடத்திலிருந்து கணக்கிடுவதாக சில கருத்துக்களும் உள்ளன.
  6. Rheinkilometer 688–865.5 (177.5 km) from Cologne to the Dutch-German border
  7. the total discharge of the Rhine is subject to significant fluctuations, and average values cited vary between sources; the total discharge taken into account here consists of: Maasmond: 1450 m3/s, Haringvliet: 820 m3/s, Den Oever: 310 m3/s, Kornwerderzand: 220 m3/s, IJmuiden: 9 m3/s, Scheldt–Rhine Canal 10 m3/s



உயர் ரைன் (Higher Rhein)

கான்ஸ்டன்சு ஏரியிலிருந்து வெளியாகும் ரைன் ஆறானது மேற்கு நோக்கிப்பாய்கிறது. ரைன் அருவி உயர் ரைன் பகுதியில் உள்ளது. மேலும் ஆரெ ஆறு இப்பகுதியில் தான் ரைன் ஆற்றுடன் சேர்கிறது.

மேல் ரைன் (Upper Rhein)

நடு ரைன் (Middle Rhein)

ரைன் ஆறு செர்மனியின் நீளமான ஆறு. இங்கு நெக்கர், மெயின், மோசல்லே ஆகிய துணையாறுகள் உள்ளன. பிங்கென், பான் ஆகிய நகரங்களுக்கு இடையே ரைன் ஆறானது நில அரிப்பினால் உண்டான ரைன் பள்ளத்தாக்கின் வழியே பாய்கிறது. இப்பள்ளத்தாக்கு மிகவும் ஆழமானது. இந்தப் பகுதி எழில் மிக்கது. இப்பகுதியில் பல கோட்டைகளும் வைன் தோட்டங்களும் உள்ளன. நடு ரைனின் பொருளாதாரம் திராட்சைத் தோட்டத்தொழிலையும் சுற்றுலாவையுமே பெருமளவு சார்ந்துள்ளது.

கீழ் ரைன் (Lower Rhein)

ரைன் நதிக்கரையில் அமைந்த நகரங்கள்

சுவிட்சர்லாந்து

பிரான்சு

செர்மனி

நெதர்லாந்து

மேற்கோள்கள்

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; French என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. sum of Vorderrhein and Hinterrhein discharges according to Hydrologischer Atlas der Schweiz, 2002, Tab. 5.4 "Natürliche Abflüsse 1961–1980".
  3. 3.0 3.1 "Maps of Switzerland – Swiss Confederation – GEWISS" (online map). Vorderrhein. Gewässernetz 1:2 Mio. National Map 1:200 000 (in German). Cartography by Swiss Federal Office of Topography swisstopo. Berne, Switzerland: Federal Office for the Environment FOEN. 2014. பார்க்கப்பட்ட நாள் 2016-01-04 – via http://map.geo.admin.ch. {{cite map}}: External link in |via= (help)CS1 maint: unrecognized language (link)
  4. 4.0 4.1 "Maps of Switzerland – Swiss Confederation – GEWISS" (online map). Alpenrhein. Gewässernetz 1:2 Mio. National Map 1:2 Mio (in German). Cartography by Swiss Federal Office of Topography swisstopo. Berne, Switzerland: Federal Office for the Environment FOEN. 2014. பார்க்கப்பட்ட நாள் 2016-01-04 – via http://map.geo.admin.ch. {{cite map}}: External link in |via= (help)CS1 maint: unrecognized language (link)
  5. 5.0 5.1 "Maps of Switzerland – Swiss Confederation – GEWISS" (online map). Lake Constance. Gewässernetz 1:200 000, Flussordnung. National Map 1:2 Mio (in German). Cartography by Swiss Federal Office of Topography swisstopo. Berne, Switzerland: Federal Office for the Environment FOEN. 2014. பார்க்கப்பட்ட நாள் 2016-01-05 – via http://map.geo.admin.ch. {{cite map}}: External link in |via= (help)CS1 maint: unrecognized language (link)
  6. Average over the period 1961–1990: 1,297 m3/s (M. Spreafico und R. Weingartner, Hydrologie der Schweiz: Ausgewählte Aspekte und Resultate, Berichte des BWG, 2005, citing Schädler and Weingartner, 2002); regular yearly peak at 2,500 m3/s, exceptional peaks above 4,000 m3/s. Simon Scherrer, Armin Petrascheck, Hanspeter Hode, Extreme Hochwasser des Rheins bei Basel – Herleitung von Szenarien (2006).
  7. 7.0 7.1 "Maps of Switzerland – Swiss Confederation – GEWISS" (online map). High Rhine. Gewässernetz 1:2 Mio. National Map 1:2 Mio (in German). Cartography by Swiss Federal Office of Topography swisstopo. Berne, Switzerland: Federal Office for the Environment FOEN. 2014. பார்க்கப்பட்ட நாள் 2016-01-05 – via http://map.geo.admin.ch. {{cite map}}: External link in |via= (help)CS1 maint: unrecognized language (link)


பிழை காட்டு: <ref> tags exist for a group named "note", but no corresponding <references group="note"/> tag was found

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரைன்_ஆறு&oldid=2383748" இலிருந்து மீள்விக்கப்பட்டது