அக்கம்மா தேவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி கட்டுரை சரியான விக்கியாக்கத்தில் உள்ளது.
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''அக்கம்மா தேவி''' (சி. 1918 – 23 நவம்பர் 2012) என்பவர் ஓர் [[இந்தியா]]வைச் சேர்ந்த அரசியல்வாதி. இவர் [[இந்திய தேசிய காங்கிரசு]] கட்சியின் உறுப்பினர். [[மூன்றாவது மக்களவை]] மூலம் 1962 முதல் 1967 வரை [[நீலகிரி மக்களவைத் தொகுதி]]க்காக சேவை செய்தவர். இவர் தன்னுடைய தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் பிரதிநிதி.    
'''அக்கம்மா தேவி''' (1918 – 2012) என்பவர் ஓர் [[இந்தியா]]வைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் [[இந்திய தேசிய காங்கிரசு]] கட்சியின் உறுப்பினர் ஆவார்.1962 ஆம் ஆண்டு [[நீலகிரி மக்களவைத் தொகுதி|நீலகிரி மக்களவைத் தொகுதியிலிருந்து]] [[மூன்றாவது மக்களவை|மூன்றாவது மக்களவைக்கு]] [[இந்திய தேசிய காங்கிரசு]] சார்பாகத் தேர்ந்தேடுக்கப்பட்டார். இவர் அந்தத் தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் பிரதிநிதி ஆவார்.    


==பின்னணி==
==பின்னணி==
கல்லூரியில் பயின்று பட்டம் பெற்ற முதல்  [[படுகர்]] இனப் பெண்மணி அக்கம்மா தேவி  ஆவார்.<ref name=bline/>
[[கல்லூரி|கல்லூரியில்]] பயின்று [[பட்டம்]] பெற்ற முதல்  [[படுகர்]] இனப் பெண்மணி அக்கம்மா தேவி  ஆவார்.<ref name=bline/>
1962 முதல் 1967 வரை [[நீலகிரி மக்களவைத் தொகுதி]]யின் தேசிய லோக்சபா பிரதிநிதியாக பணியாற்றினார். இவர் இப்பதவியை பெற்ற முதல் பெண்மணி அப்பொழுது சென்னை மாகாணத்தின் (தற்பொழுது [[தமிழ்நாடு]]) [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சராக]] இருந்த [[காமராசர்]]
1962 முதல் 1967 வரை [[நீலகிரி மக்களவைத் தொகுதி]]யின்  [[மக்களவை (இந்தியா)|மக்களவை பிரதிநிதியாகப்]] பணியாற்றினார். இவர் இப்பதவியை பெற்ற முதல் பெண்மணி.
அப்போதைய [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்தின்]] (தற்போது [[தமிழ்நாடு]]) [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சராக]] இருந்த [[காமராசர்]]
அக்கம்மா தேவியை [[மக்களவை (இந்தியா)|மக்களவைப்]] பிரதிநிதியாக தேர்வு செய்தார்.<ref name=bline>{{cite news|first=|last=|title=Former Congress MP Akkamma Devi passes away |url=http://www.thehindubusinessline.com/news/former-congress-mp-akkamma-devi-passes-away/article4126410.ece |work=[[The Hindu Business Line]] |publisher= |date=2012-11-23 |accessdate=2012-12-08}}</ref>
அக்கம்மா தேவியை [[மக்களவை (இந்தியா)|மக்களவைப்]] பிரதிநிதியாக தேர்வு செய்தார்.<ref name=bline>{{cite news|first=|last=|title=Former Congress MP Akkamma Devi passes away |url=http://www.thehindubusinessline.com/news/former-congress-mp-akkamma-devi-passes-away/article4126410.ece |work=[[The Hindu Business Line]] |publisher= |date=2012-11-23 |accessdate=2012-12-08}}</ref>


==அக்கம்மா தேவி  உயிர்  நீத்தல்==
==அக்கம்மா தேவி  உயிர்  நீத்தல்==
இவர் நீண்ட நாள் நோய்வாய்ப்பட்டு தன் 94 வயதில் 2012 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் நாள் இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள [[ஹப்பத்தாலா]] எனும் கிராமத்தில் உள்ள தன் வீட்டில் இறந்தார்.<ref name=bline/>
இவர் நீண்ட நாள் நோய்வாய்ப்பட்டு தனது 94 வயதில் 2012 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் நாள் இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள [[ஹப்பத்தாலா]] எனும் கிராமத்தில் உள்ள தன் வீட்டில் இறந்தார்.<ref name=bline/>


==சான்றுகள்==
==சான்றுகள்==

07:23, 19 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

அக்கம்மா தேவி (1918 – 2012) என்பவர் ஓர் இந்தியாவைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினர் ஆவார்.1962 ஆம் ஆண்டு நீலகிரி மக்களவைத் தொகுதியிலிருந்து மூன்றாவது மக்களவைக்கு இந்திய தேசிய காங்கிரசு சார்பாகத் தேர்ந்தேடுக்கப்பட்டார். இவர் அந்தத் தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் பிரதிநிதி ஆவார்.    

பின்னணி

கல்லூரியில் பயின்று பட்டம் பெற்ற முதல்  படுகர் இனப் பெண்மணி அக்கம்மா தேவி  ஆவார்.[1] 1962 முதல் 1967 வரை நீலகிரி மக்களவைத் தொகுதியின்  மக்களவை பிரதிநிதியாகப் பணியாற்றினார். இவர் இப்பதவியை பெற்ற முதல் பெண்மணி.

அப்போதைய சென்னை மாகாணத்தின் (தற்போது தமிழ்நாடு) முதலமைச்சராக இருந்த காமராசர் அக்கம்மா தேவியை மக்களவைப் பிரதிநிதியாக தேர்வு செய்தார்.[1]

அக்கம்மா தேவி  உயிர்  நீத்தல்

இவர் நீண்ட நாள் நோய்வாய்ப்பட்டு தனது 94 வயதில் 2012 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் நாள் இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள ஹப்பத்தாலா எனும் கிராமத்தில் உள்ள தன் வீட்டில் இறந்தார்.[1]

சான்றுகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்கம்மா_தேவி&oldid=2380869" இலிருந்து மீள்விக்கப்பட்டது