"ஐரோப்பிய ஆசிய நாணல் கதிர்க்குருவி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,065 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
மரத்தில் வாழக்கூடிய சிறிய இனப்பறவைகள் பொதுவாக நாணல் படுக்கைகளிலும், புதர்களிலுமே காணப்படுகிறது. நாணல்களுக்கு உள்ளே கூடை போன்ற கூடடினுல் 3-5 முட்டைகளையிடுகின்றன. 10 அல்லது 11 நாட்களில் முட்டை பொாித்து குஞ்சு வெளிவருகின்றன. ஒரு வாழ்க்கைத் துணையுடன் வாழக்கூடிய சிற்றினத்தைச் சார்ந்தது.
ஐரோப்பிய ஆசிய நாணல் கதிர்க்குருவியானது, பொிய நாணல் கதிர்க்குருவியை ஒத்திருக்கிறது. ஆனால், பொிய நாணல் கதிர்க்குருவியானது அளவில் பொிதாகவும் வலிமையான புருவமேலம் (supercilium) கொண்டதாகவும் உள்ளது. இவை அடைகாக்கும் ஒட்டுண்ணிகளாக குயிலினத்தோடு உள்ளது.
இது நடுத்தர அளவான 12.5-14 செ.மீ நீளமுடையது. முதிர்ந்த பறவைக்கு உடலின் மேல் புறத்தில் கோடுக்கள் காணப்படுவதில்லை இது கருஞ்சிவப்பு வண்ணத்திலும், கீழ்ப்புறம் சற்று புடைத்துக் காணப்படுகின்றது. தலையின் முன்பகுதி தட்டையாகவும், அலகு வலிமையாகவும் கூர்மையாகவும் உள்ளது. அனேக பாடும் பறவைகளில், ஆண், பெண் பறவைகளை வேறுபடுத்தி அறிய முடிகிறது. இளம் பறவைகளில் அடிப்பகுதி சற்று அதிகமாகவே புடைத்துக் காணப்படுகின்றது. பாடும் பறவைகள் பொதுவாக புச்சி உண்ணிகளாகவே உள்ளன. ஆனால், சிறிய விலங்குகளையும் பழங்களையும் உண்கின்றது. இதன் பாடல் மெதுவாகவும், நடுக்கத்துடன் கூடிய ஜிட், ஜிட், ஜிட், என்ற ஓசையுடன், அக்ரோசெபலன் மாதிாியே விசில் ஒலி எழுப்பி, குரல்போலியும் (mimicry) செய்கிறது.
இது நடுத்தர அளவான 12.5-14 செ.மீ நீளமுடையது.
 
 
This is a medium-sized warbler, 12.5–14 cm in length. The adult has an unstreaked brown back and buff underparts. The forehead is flattened, and the bill is strong and pointed. The sexes are identical, as with most warblers, but young birds are richer buff below. Like most warblers, it is insectivorous, but will take other small food items, including berries.
The song is a slow, chattering jit-jit-jit with typically acrocephaline whistles and mimicry added.
MENU0:00
Song Diaccia Botrona Marsh, Italy
 
Common cuckoo chick in a reed warbler nest.
 
 
Reed warbler eggs
719

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2373220" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி