ஐரோவாசிய நாணல் கதிர்க்குருவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
பக்கத்தை 'ஐரோப்பிய ஆசிய நாணல் கதிர்க்குருவி' கொண்டு பிரதியீடு செய்தல்
வரிசை 1: வரிசை 1:
ஐரோப்பிய ஆசிய நாணல் கதிர்க்குருவி
{{Taxobox
| name = தடித்த அலகு கதிர்ககுருவி
| status = LC
| status_system = iucn3.1
| status_ref = <ref>{{IUCN2006|assessor=BirdLife International|assessor-link=BirdLife International|year=2004|id=52522|title=Acrocephalus aedon|downloaded=12 May 2006}}</ref>
| image = Thick-billed_Warbler_1_@_Kakkadampoil_2-2-14.jpg
| regnum = [[அனிமாலியா]]
| phylum = [[கார்டேட்டா|கார்டேட்டா]]
| classis = [[பறவை|ஏவ்ஸ்]]
| ordo = [[பாசாிபாம்ஸ்]]
| superfamilia = [[சில்கியேய்டே]]
| familia = [[அக்ரோசெபாலிடே]]
| genus = '' [[ஈதுனா (genus)|ஈதுனா]] ''
| species = '''''ஈ. ஏடான்'''''
| binomial = '''''ஈதுனா ஏடான்'''''
| binomial_authority = ([[Peter Simon Pallas|Pallas]], 1776)
| synonyms =
*''அக்ரோசெபாலஸ் ஏடான்''
*''பிராக்மாடிகோலா ஏடான்''
}}
'''தடித்த அலகு கதிர்ககுருவி''' (''Thick-Billed Warbler'') உலகத்திலேயே மிகப் பழமையான பாடும் [[பறவை]]யாகும். மிதவெப்ப மண்டலமான கிழக்கு ஆசிய நாடுகளில் இவ்வினங்கள் காணப்படுகின்றன. இப்பறவைகள் வலசை போகும் வழக்கத்தைக் கொண்டுள்ளன. குளிர் காலத்தில், வெப்ப மண்டல நாடுகளான, [[தெற்கு ஆசியா]] மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இப்பறவைகள் வலசை போகின்றன. இப்பறவை, மிக அாிதாக மேற்கு [[ஐரோப்பா]]விற்கு இடம் பெயர்கின்றன்.
மரக்கிளைகளில் வாழக் கூடிய இப்பறவை இனங்கள் அடர்ந்த தாவரங்களான, நாணல்கள், புதர்கள் மற்றும் மரங்களுக்கு அடியில் வளரக் கூடிய அடர்ந்த தாவரங்களிடையே காணலாம். குட்டையான மரங்களில் இப்பறவைகள் கூடு கட்டுகின்றன. அவற்றில் 5-6 முட்டைகளையிடுகின்றன.
பாடும் பறவைகளில் இது பொிய பறவையாகும். இது 16-17.5 செ.மீ (6.3-6.9 அங்குலம்) நீளமுடையது, பொிய நாணல் பாடும் பறவையைப் போன்று பொியதாகும். முதிர்ந்த பறவைக்கு உடலின் மேல் புறத்தில் கோடுக்கள் காணப்படுவதில்லை கீழ்ப்புறம் சற்று புடைத்துக் காணப்படுகின்றது. இப்பறவையின் சிறகுத் தோற்றம் சற்று வேறுபட்டுள்ளது. தலையின் முன்பகுதி உருண்டையாகவும், [[அலகு]] குட்டையாகவும் கூர்மையாகவும் உள்ளது. அனேக பாடும் பறவைகளில், ஆண், பெண் பறவைகளை வேறுபடுத்தி அறிய முடிகிறது. இளம் பறவைகளில் அடிப்பகுதி சற்று அதிகமாகவே புடைத்துக் காணப்படுகின்றது. பாடும் பறவைகள் பொதுவாக புச்சி உண்ணிகளாகவே உள்ளன. ஆனால், சிறிய விலங்குகளையும் உண்கிறது.
இப்பறவை சதுப்பு நில பாடும் பறவையைப் போன்று வேகமாகவும் சத்தமாகவும் பாடக் கூடியது. இது குரல்போலி (mimicry) செய்வதுடன் அக்ரோசெபலன் மாதிாியே விசில் ஒலி எழுப்பும் தன்மையுடையது.
இது சில நேரங்களில் ஒரே வகையான போினமான பிராக்மாடிகோலாவில் வைக்கப்பட்டிருந்தது மற்றும் நீண்ட காலமாக அக்ரோசெபலசிலும் பின்பு 2009 ம் ஆண்டுக்குப் பிறகு இப்பறவை ஈதுனா கிலேட் போினத்தில் சேர்க்கப்பட்டது.<ref>{{cite journal|doi=10.1016/j.ympev.2009.04.006|pmid=19393746| year=2009| title=Multi-locus phylogeny of the family Acrocephalidae (Aves: Passeriformes) – The traditional taxonomy overthrown|author1=Silke Fregin |author2=Martin Haase |author3=Urban Olsson |author4=Per Alström | journal=Molecular Phylogenetics and Evolution|volume=52| issue=3| pages=866–878 }}</ref>
கீஸ்டெர்லிங் மற்றும் பிளேசியஸ் ஆகிய பறவைகளை இப்போினத்தில் வைத்துள்ளமைக்கான விளக்கம் அளிக்கப்படவில்லை. ஏடான் என்பது கிரேக்கத்தில் வானம்பாடி என்று அழைக்கப்படுகிறது. கிரேக்க நம்பிக்கையின் படி, ஏடான் வானம்பாடியாக மாறிவிட்டதாக நம்பப்படுகிறது.<ref name=job>{{cite book | last= Jobling | first= James A | year= 2010| title= The Helm Dictionary of Scientific Bird Names | publisher= Christopher Helm | location = London | isbn = 978-1-4081-2501-4 | pages = 32, 202 }}</ref>
== மேற்கோள்கள் ==

17:15, 15 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

ஐரோப்பிய ஆசிய நாணல் கதிர்க்குருவி