சுப்பிரமணியன் சந்திரசேகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13: வரிசை 13:


<ref>இந்திய விஞ்ஞானிகள் யார்? எவர்?, கானதாசன் 2004,இரவிக்குமார்பதிப்பகம்</ref>
<ref>இந்திய விஞ்ஞானிகள் யார்? எவர்?, கானதாசன் 2004,இரவிக்குமார்பதிப்பகம்</ref>
[[பகுப்பு:கிருஷ்ணகிரிமாவட்டஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
[[பகுப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]

14:49, 15 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்


விஞ்ஞானி சு. சந்திரசேகர் லாகூர் 1910 ஆம் வருடம் அக்டோபர்மாதம் 19 ஆம் தேதி பிறந்தார்.லாகூர் நகரம் தற்போது பாகிஸ்தான் இருக்கிறது. சென்னை மாநிலக்(பிரசிடென்சி காலேஜ்) பி.ஏ விஞ்ஞானம் படித்து முடித்தார். இவருக்கு இயற்பியல், மற்றும் விண்வெளி ஆய்வியல் போன்றவற்றில் ஆர்வம் மிகுந்து இருந்தது.அதில் இவர் சிறந்து விளங்கினார். இவரின் கண்டுபிடிப்பு; வானஇயலில் நட்சத்திரன்களின் எடையைக் குறித்து ஒரு வரையறை செய்தார்.அது'சந்திரசேகர் வரையறை' என்று அழைக்கப்படுகிறது. வெள்ளையான சிறிய நட்சத்திரம் அதிக எடைஇருப்பதால்,உட்கரு'அணுகுண்டு'போல வெடித்து பிரகாசமான'சூப்பர் நோவா' என்ற நட்சத்திரகளைத் தோன்றுவிக்கும் என்று கண்டுபிடித்தார்.

பால்வெளி வீதியில் நட்சத்திரங்கள் பொருட்களின் நகர்த்தலை எவ்வாறு பகிர்ந்து கொள்கின்றன என்று கண்டுபிடித்தார்.இதன் மூலம் நட்சத்திரகளின் சுற்றுச்சூழல்ப் புரிந்து கொள்ளமுடிந்தது. மேலும் ஏன் வானம் நீலநிறமாக இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தார். பல உயரிய விருதுகளை விஞ்ஞானி சந்திரசேகர் பெற்று இருக்கிறார்.நட்சத்திர ஆராய்ச்சிக்காக விஞ்ஞானத்தில் 1983 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார்.1995 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி இவர் மரணமடைந்தார்.

'உயர்ந்த மனிதர்கள் எப்போதாவது அரிதாய்ப் பிறப்பார்கள்.அவர்களும் தன்நிலையில் முழுமை அடைந்தவர்களாகவே இருப்பார்கள்'.இவ்வாறு அவர் கூறினார்.


[1]

  1. இந்திய விஞ்ஞானிகள் யார்? எவர்?, கானதாசன் 2004,இரவிக்குமார்பதிப்பகம்