"ஐரோப்பிய ஆசிய நாணல் கதிர்க்குருவி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
716 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
மரக்கிளைகளில் வாழக் கூடிய இப்பறவை இனங்கள் அடர்ந்த தாவரங்களான, நாணல்கள், புதர்கள் மற்றும் மரங்களுக்கு அடியில் வளரக் கூடிய அடர்ந்த தாவரங்களிடையே காணலாம். குட்டையான மரங்களில் இப்பறவை கூடு கட்டுகின்றன. அவற்றில் 5-6 முட்டைகளையிடுகின்றன.
பாடும் பறவைகளில் இது பொிய பறவையாகும். இது 16-17.5 செ.மீ (6.3-6.9 அங்குலம்) நீளமுடையது, பொிய நாணல் பாடும் பறவையை போன்று பொியதாகும். முதிர்ந்த பறவைக்கு உடலின் மேல் புறத்தில் கோடுக்கள் காணப்படுவதில்லை கீழ்ப்புறம் சற்று புடைத்துக் காணப்படும். இப்பறவையின் சிறகுத் தோற்றம் சற்று வேறுபட்டுள்ளது. தலையின் முன்பகுதி உருண்டையாகவும், அலகு குட்டையாகவும் கூர்மையாகவும் உள்ளது. அனேக பாடும் பறவைகளில், ஆண், பெண் பறவைகளை வேறுபடுத்தி அறிய முடிகிறது. இளம் பறவைகளில் அடிப்பகுதி அதிகமாக புடைத்து காணப்படுகிறது. பாடும் பறவைகள் பொதுவாக புச்சி உண்ணிகளாகவே உள்ளன. ஆனால், சிறிய விலங்குகளையும் உண்கின்றன.
இப்பறவை சதுப்பு நில பாடும் பறவையை போன்று வேகமாகவும் சத்தமாகவும் பாடக் கூடியது. இது குரல்போலி () செய்வதுடன் அக்ரோசெபலன் மாதிாியே விசில் ஒலி எழுப்பும் தன்மையுடையது.
இது சில நேரங்களில் ஒரே வகையான போினமான பிராக்மாடிகோலாவில் வைக்கப்பட்டிருந்தது மற்றும் நீண்ட காலமாக அக்ரோசெபலசிலும் பின்பு 2009 ம் ஆண்டுக்குப் பிறகு இப்பறவை ஈதுனா கிலேட் போினத்தில் சேர்க்கப்பட்டது.
 
 
 
The song is fast and loud, and similar to marsh warbler, with much mimicry and typically acrocephaline whistles added.
It was sometimes placed in the monotypic genus Phragmaticola (or Phragamaticola) and for a long time as Acrocephalus and in 2009 found to belong to the Iduna clade.[2]
Keyserling and Blasius gave no explanation of the genus name Iduna. The specific aedon is from Latin aëdon or Ancient Greek aedon and means nightingale. In Greek mythology Aëdon was changed into a nightingale after killing her own son while attempting to murder one of the sons of her sister Niobe.[3]
குரல்போலி
719

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2372318" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி