பிரடெரிக் ஆகஸ்ட் பார்த்தோல்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''பிரெடெரிக் ஆகஸ்டெ பார்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

14:20, 14 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

பிரெடெரிக் ஆகஸ்டெ பார்த்தோல்டி ( 2 ஆகசுடு 1834- 4 அக்டொபர் 1904) என்பவர் பிரெஞ்சு சிற்பக்கலைஞர் ஆவார். இவர் நியூயார்க்கில் அமைந்திருக்கும் சுதந்திர தேவி சிலையை வடிவமைத்தவர். [1]

பொன்டைன் பார்த்தோல்டி என்னும் நீரூற்று 1889 இல் இவரால் வடிவமைக்கப்பட்டு 1892 இல் நிறுவப்பட்டது.

சான்றாவணம்

  1. வார்ப்புரு:Cite Appletons'