வடிவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Shape" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
17:14, 13 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்
ஒரு பொருளின் உருவம் வடிவம் எனப்படும். உதாரணமாக சதுரம்,செவ்வகம்,வட்டம்,முக்கோணம் ,இணைகரம், சரிவகம்,சாய்சதுரம்,மற்றும் பல உள்ளன.
- சர்வசமம்: இரண்டு பொருள்கள் அளவிலும் வடிவிலும் ஒரேமாதிரிஇருத்தல்.
- வடிஒத்த :இரண்டு பொருள்கள் வடிவில் ஒரேமாதிரி இருந்தால் அது வடிஒத்த உருவம் எனப்படும்.