"முகில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
96 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
முற்பதிவு
(முகில்களின் வகைகள்)
(முற்பதிவு)
{{AEC BOOK|[[பயனர்:saranbiotech20|சரவணன் பெ]]|சூலை 13, 2017}}
[[படிமம்:Above the Clouds.jpg|thumb|right|250px|விமானத்தின் ஜன்னல் வழி கண்ட Stratocumulus perlucidus முகில்.]]
'''முகில்''' அல்லது '''மேகம்''' (''cloud'') என்பது புவியில் மேற்பரப்புக்கு மேல், [[வளிமண்டலம்|வளிமண்டலத்தில்]] மிதக்கும், சிறிய [[நீர்த்துளி]]கள் அல்லது உறைந்த பளிங்குத் [[துகள்]]கள் ஒன்றாகச் சேர்ந்த ஒரு தொகுதியாகும்.<ref>{{cite web|title=Weather Terms|url=http://www.erh.noaa.gov/box/glossary.htm |publisher=National Weather Service|accessdate=21 June 2013}}</ref> வேறு கோள்களைச் சுற்றியும் முகில்கள் காணப்படுகின்றன. அண்டவெளியில் [[விண்மீன்]]களுக்கு இடைப்பட்ட வெளியில் காணப்படும் துகள் கூட்டங்களையும் முகில்கள் என அழைப்பதுண்டு. [[வானிலையியல்|வானிலையியலில்]], முகில்கள் பற்றிய ஆய்வுத்துறை [[முகில் இயற்பியல்]] எனப்படுகின்றது.
23,842

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2367766" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி