"அசோகர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
181 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
 
===புத்த மதம்===
 
{{main| பௌத்தம்}}
 
அசோகர் படிப்படியாகப் புத்த மதத்தை தழுவி கி.பி 263 இல் முற்றிலுமாக உப குப்தர் தலைமையில் புத்தமதத்திற்கு மாறினார். போருக்குப் பிறகு அசோகர் ஒரு சாக்கிய உபாசங்கர் (சாதாரணசீடர்) ஆனார். இரண்டறை ஆண்டுகள் கழித்து புத்த பிக்குவாக மாறினார். அதன் பிறகு வேட்டையாடுதலைக் கைவிட்டுவிட்டு [[புத்தகயா]]விற்குப் புனிதப் பயணம் மேற்கொண்டார். புத்த சமயத்தைப் பரப்புவதற்காக பல்வேறு தேசங்களுக்குத் தூதுக்குழுக்களை அனுப்பினார். புத்த மதத்தைப் பரப்புவதற்காகவே தர்ம மகா மாத்திரர்கள் எனப்படும் அதிகாரிகளை நியமித்தார். இலங்கைக்கு அவரின் மகள் சங்கமித்திரை மற்றும் மகன் மகேந்திரனை புத்தர் ஞானம் பெற்ற அரச மரத்தின் ஒரு கிளையுடன் புத்த மதத்தைப் பரப்ப அனுப்பி வைத்தார்.
 
அசோகர் பாடாலிபுத்திரத்தில் கி.மு.240 இல் மூன்றாவது புத்த சமய மாநாட்டை நடத்தினார். மெக்காலி புத்ததிஸ்ஸா இதற்கு தலைமை வகித்தார். இந்த புத்த மாநாட்டிலேயே [[திரிபிடகம்| திரிபீடகங்கள்]] இறுதி வடிவம் பெற்றன. புத்தரால் போதிக்கப்பட்டு அசோகரால் பரப்பப்பட்டது [[ஹீனயானம்]] ஆகும். அசோகர் கி.மு.241 இல் புத்தர் பிறந்த இடமான [[கபிலவஸ்து]]விற்கும் அதன் அருகில் உள்ள [[லும்பினி]] வனத்திற்கும் பயணம் மேற்கொண்டார். புத்த சமயத்தின் புனித இடங்களாக கருதப்படும் [[சாரநாத்]], ஸ்ராவஸ்தி[[சிராவஸ்தி]], குசி[[வைசாலி, பண்டைய நகரம்|வைசாலி]], [[ஜேடவனம்]], [[குசிநகர்]] ஆகிய இடங்களுக்கும் பயணம் மேற்கொண்டார்.
 
===கிர்னார் மலை கட்டளை===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2365149" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி