"தண்டு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,415 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("Shoot" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது)
=தண்டு=
தாவரவியல், தண்டில் அதன் இணையுறுப்புக்களான தளிர் தண்டுகள், இலைகள், பக்கவாட்டு தண்டுகள், பூக்கும் தண்டுகள், மொட்டுகள் ஆகியவை உள்ளன. விதை முளைப்பிலிருந்து வரும் முதல் வளர்ச்சியாக வருவது தண்டு, அதிலிருந்து இலைகள் வளருகின்றன. வசந்த காலத்தில், உதிராத இலை தளிர்கள், அவை தலையிலிருந்து மேல்நோக்கி வளரும். மரங்களில் புதிய கிளைகள் தோன்றி மலர்கள் மலருகின்றன.
அன்றாட பேச்சு வழக்கில் தண்டுகள் பெரும்பாலும் கிளைகளாக கருதப்படுகின்றது. கிளைகள் தண்டுகளின் முக்கிய பகுதியாகும், கிளைகள், இலைகள், மொட்டுகள், மலர்கள் மற்றும் பழங்கள் வளருவதற்கு மையமாக அமைகின்றது.
இளம் தண்டுகள் பெரும்பாலும் விலங்குகளால் சாப்பிடப்படுகிறது. ஏனெனில் புதிதாய் தோன்றிய தண்டுகளில் உள்ள நார்கள், இடைநிலை செல்சுவர் முற்றும் முழுமையாக வளர்ச்சியடையாத்தால், இளம் தண்டுகள், மெண்மையாகயிருப்பதால் விலங்குகளால் எளிதாக மெல்லவும், ஜீரணிக்கவும் முடிகிறது. தண்டுகள் வளர்ச்சி அடையும் போது, இரண்டாம் செல் சுவர், செல்களில் வளர்ச்சியால் கடினமான அமைப்பாக மாறுகிறது. சில தாவரங்கள் நச்சு பொருட்களை செய்து தங்களின் துண்டுக்களை சாப்பிடக்கூடாத சுவை குறைவுள்ளதாக மாற்றுகிறது.
==மர தாவரங்களின் தண்டு அமைப்புகள்==
பல மர தாவரங்கள் தனித்தன்மை வாய்ந்த குறுகிய மற்றும் நீண்ட தண்டுகளை உடையதாய் உள்ளது. அஞ்சியோஸ்பம் (Angiosperms) தாவரங்களில் உள்ள குறுகிய தண்டுகளாகிய தூண்டு தளிர்கள் அல்லது பழத் தூண்டு தளிர்கள் பெரும்பாலான பூக்கள் மற்றும் பழங்களை உற்பத்தி செய்கிறது. இதே போன்று கூம்பு மற்றும் ஜிங்கோ தாவரங்களிலும் காணப்படுகிறது. இருப்பினும் பைசியா போன்ற மரபணுக்களின் குறுகிய தண்டுகள் மிகவும் சிறியதாக இருப்பதால் இலை பகுதி என தவறாக கருதப்படுகிறது.
இது பருவகால நிகழ்வுடன் தொடர்புடைய ஹீரோஃபில்லி (Heterophylly) ஆகும். இது வசந்த காலத்தின் வளர்ச்சிக்கும் மற்றும் பிற்போக்கு வளர்ச்சியிலிருந்து வேறுபட்ட இலைகள் உள்ளடக்கியது. வசந்த காலத்தில் இவை முந்தைய பருவத்தில் உருவான மொட்டிலிருந்து வளர்ந்து நீண்ட தண்டுகள் மற்றும் பூக்களாக வளர்ச்சி பெறுகிறது.
==மேற்கோள்==
# Esau, K. (1953). Plant Anatomy. New York: John Wiley & Sons Inc. p. 411.
# Cutter, E.G. (1971). Plant Anatomy, experiment and interpretation, Part 2 Organs. London: Edward Arnold. p. 117. ISBN 0713123028.
# Gifford, E.M.; Foster, A.S. (1989), Morphology and evolution of vascular plants, New York: W. H. Freeman and Company
# Eckenwalder, J.E. (1980), "Foliar Heteromorphism in Populus (Salicaceae), a Source of Confusion in the Taxonomy of Tertiary Leaf Remains", Systematic
Botany, 5 (4): 366–383, JSTOR 2418518, doi:10.2307/2418518
 
இக்கட்டுரையானது ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது.
 
 
[[பகுப்பு:மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் காளையார்கோவில்]]
 
[[பகுப்பு:சிவகங்கை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
.
 
Many woody plants have distinct '''short shoots''' and '''long shoots'''. In some [[பூக்கும் தாவரம்|angiosperms]], the short shoots, also called '''spur shoots''' or '''fruit spurs''', produce the majority of flowers and fruit. A similar pattern occurs in some conifers and in ''Ginkgo'', although the "short shoots" of some genera such as ''Picea'' are so small that they can be mistaken for part of the leaf that they have produced.<ref>{{citation|authors=Gifford, E.M.; Foster, A.S.|year=1989|title=Morphology and evolution of vascular plants|publisher=W. H. Freeman and Company|location=New York}}CS1 maint: Uses authors parameter ([//en.wikipedia.org/wiki/Category:CS1_maint:_Uses_authors_parameter link])
[[Category:CS1 maint: Uses authors parameter|Category:CS1 maint: Uses authors parameter]]</ref>
 
A related phenomenon is '''seasonal heterophylly''', which involves visibly different leaves from spring growth and later lammas growth.<ref>{{citation|authors=Eckenwalder, J.E.|year=1980|title=Foliar Heteromorphism in ''Populus'' (Salicaceae), a Source of Confusion in the Taxonomy of Tertiary Leaf Remains|journal=Systematic Botany|volume=5|issue=4|pages=366-383|jstor=2418518|doi=10.2307/2418518}}CS1 maint: Uses authors parameter ([//en.wikipedia.org/wiki/Category:CS1_maint:_Uses_authors_parameter link])
[[Category:CS1 maint: Uses authors parameter|Category:CS1 maint: Uses authors parameter]]</ref> Whereas spring growth mostly comes from buds formed the previous season, and often includes flowers, lammas growth often involves long shoots.
 
== குறிப்புகள் ==
{{reflist}}
[[பகுப்பு:தாவர அமைப்பியல்]]
65

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2363136" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி