பூலாங்குடியிருப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 9°00′31″N 77°13′14″E / 9.008521°N 77.220669°E / 9.008521; 77.220669
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Commons sibiஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 40: வரிசை 40:


==தொழில் நிலவரம்==
==தொழில் நிலவரம்==
குறிப்பிட்டு சொல்லும்படியான தொழிலகங்கள் இவ்வூரில் இல்லையென்றாலும் மக்களின் முதன்மை தொழிலாக விவசாயமே இருந்துவருகிறது. கணிசமான மக்கள் மத்திய கிழக்கு வளைகுடா நாடுகளில் பணிபுரிகின்றனர். இங்கு பட்டுவளர்சி துறையின் பண்னை உள்ளது. <ref>{{ cite web | url =http://tamil.yahoo.com/%E0%AE%85%E0%AE%A9-%E0%AF%8D-%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE-%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-223500441.html| title =அனைத்து துறைகளிலும் முன்னேறி வரும் தமிழகம் * அமைச்சர் பெருமிதம்| accessdate = 7-1-2013 | publisher = யாகூ தமிழ் }}</ref> AND
குறிப்பிட்டு சொல்லும்படியான தொழிலகங்கள் இவ்வூரில் இல்லையென்றாலும் மக்களின் முதன்மை தொழிலாக விவசாயமே இருந்துவருகிறது. கணிசமான மக்கள் மத்திய கிழக்கு வளைகுடா நாடுகளில் பணிபுரிகின்றனர். இங்கு பட்டுவளர்சி துறையின் பண்னை உள்ளது. <ref>{{ cite web | url =http://tamil.yahoo.com/%E0%AE%85%E0%AE%A9-%E0%AF%8D-%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE-%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-223500441.html| title =அனைத்து துறைகளிலும் முன்னேறி வரும் தமிழகம் * அமைச்சர் பெருமிதம்| accessdate = 7-1-2013 | publisher = யாகூ தமிழ் }}</ref>


== கல்வி நிறுவனங்கள் ==
== கல்வி நிறுவனங்கள் ==

10:18, 9 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

பூலாங்குடியிருப்பு
பூலாங்குடியிருப்பு
இருப்பிடம்: பூலாங்குடியிருப்பு

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 9°00′31″N 77°13′14″E / 9.008521°N 77.220669°E / 9.008521; 77.220669
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
அருகாமை நகரம் செங்கோட்டை_(நகரம்)
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன், இ. ஆ. ப [3]
பேருராட்சி தலைவர் இராதா
மக்களவைத் தொகுதி தென்காசி
மக்களவை உறுப்பினர்

தனுஷ் எம். குமார்

சட்டமன்றத் தொகுதி கடையநல்லூர்
சட்டமன்ற உறுப்பினர்

சி. கிருஷ்ணமுரளி (அதிமுக)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


பூலாங்குடியிருப்பு (ஆங்கிலம்:poolankudiyiruppu), தமிழக - கேரள எல்லைபகுதியான இவ்வூர் இயற்கை எழில்கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரத்தில் அரிகர நதி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது. இவ்வூரின் வழியாக புகழ்பெற்ற செங்கோட்டை - கொல்லம் இரயில் பாதை உள்ளது. மேலும் இங்கிருந்து புகழ்பெற்ற ஆன்மீக தளமான திருமலைகோவில் செல்வதற்க்கு தனி பாதையும் உள்ளது. முன்பு திருவிதாங்கூர் சமஸ்தானதின் கீழ் கலங்காதகண்டி மன்னன் கட்டுபாட்டில் சுமார் 150 ஆண்டு இருந்தது குறிப்பிடதக்கது. இவ்வூர் 1956 ஆண்டு நவம்பர் 1 ம் தேதி திருவிதாங்கூர் சமஸ்தான்திலிருந்து தமிழ்நாட்டுடன் இனைந்த பகுதிகளுள் ஒன்றாகும்.

பூலாங்குடியிருப்பு முகைதீன் பள்ளிவாசல்

அமைவிடம்

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்தில் இருக்கும் புதூர் பேருராட்சியில் அமைந்துள்ள ஒரு ஊர் ஆகும்.

அருகில் உள்ள சுற்றுலா தளங்கள்

  • குற்றால அருவிகள்
  • மேக்கரை அடவிநயினார் அணை
  • கண்ணுபுளிமெட்டு குண்டாறு அணை
  • தென்மலை(கேரளா) ஆகியவை அருகில் உள்ள சுற்றுலா தளங்கள் ஆகும்.

முக்கிய வீதிகள்

  • பள்ளிவாசல் தெரு
  • நடுத்தெரு
  • பட்டுபண்னை தெரு
  • பிள்ளையார் கோவில் தெரு
  • ரஹ்மத் நகர்(பாறை)
  • முதன்மை சாலை(Main Road)
  • கதிரவன் காலனி
  • பிஸ்மி நகர்.

தொழில் நிலவரம்

குறிப்பிட்டு சொல்லும்படியான தொழிலகங்கள் இவ்வூரில் இல்லையென்றாலும் மக்களின் முதன்மை தொழிலாக விவசாயமே இருந்துவருகிறது. கணிசமான மக்கள் மத்திய கிழக்கு வளைகுடா நாடுகளில் பணிபுரிகின்றனர். இங்கு பட்டுவளர்சி துறையின் பண்னை உள்ளது. [4]

கல்வி நிறுவனங்கள்

  • அரசு நடுநிலை பள்ளி
  • M.K.பாவா பிரைமரி ஸ்கூல்

இவற்றையும் பார்க்கவும்

அருகிலுள்ள நகரங்கள்

வெளி இணைப்பு

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "அனைத்து துறைகளிலும் முன்னேறி வரும் தமிழகம் * அமைச்சர் பெருமிதம்". யாகூ தமிழ். பார்க்கப்பட்ட நாள் 7-1-2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூலாங்குடியிருப்பு&oldid=2359649" இலிருந்து மீள்விக்கப்பட்டது