1,00,093
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
{{Infobox officeholder
| honorific-prefix = [[படிமம்:Coronet of a British Marquess.svg|25px]]<br /><small>[[The Most Honourable]]</small><br />
| name = டல்ஹவுசி பிரபு
| honorific-suffix =
| image =Dalhousie.jpg
| imagesize = 200px
| term_end1 = 1856
| monarch1 = [[விக்டோரியா மகாராணி]]
| primeminister1 =
| predecessor1 = விஸ்கவுண்ட் ஹார்டிங் பிரபு
| successor1 =
| order2 = வணிகக் குழுவின் தலைவர்
| term_start2 = 5
| term_end2 = 27
| monarch2 = [[ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா|Victoria]]
| primeminister2 =
| predecessor2 = [[வில்லியம் கிளாட்ஸ்டோன்]]
| successor2 = கிளாரண்டைன் பிரபு
| birth_date = {{birth-date|df=yes|22 April 1812|}}
| birth_place = [[டல்ஹவுசி கோட்டை]], [[மிட்லொதைன்]]
| death_date = {{death-date|df=yes|19 December 1860|}}
| death_place = [[டல்ஹவுசி கோட்டை]], [[மிட்லொதைன்]]
| nationality =
| citizenship = [[பிரித்தானியா]] மற்றும் [[அயர்லாந்து]]
| alma_mater = [[கிறிஸ்துவ சபை, ஆக்ஸ்போர்டு]]
| spouse = Lady Susan Hay (d. 1853)
}}
'''ஜேம்ஸ் ஆண்ட்ரூ பி ரௌன்-ராம்சே''' என்ற இயற்பெயர் கொண்ட '''டல்ஹவுசி பிரபு''' (James Andrew Broun-Ramsay, 1st Marquess of Dalhousie: 22 ஏப்ரல் 1812–19 டிசம்பர் 1860), ராம்சே பிரபு எனவும் ஏர்ல் ஆப் டல்ஹவுசி எனவும் அழைக்கப்பட்ட ஒரு [[இசுக்காட்லாந்து|இசுக்காட்லாந்தியர்]] ஆவார். இவர் [[பிரித்தானிய இந்தியா]]வின் காலனித்துவ நிர்வாகியாவார். டல்ஹவுசி 1848 இலிருந்து 1856 வரை இந்தியாவின் [[இந்தியத் தலைமை ஆளுநர்|இந்தியத் தலைமை ஆளுநராகப்]] பணியாற்றினார். கிழக்கிந்தியக் கம்பெனியின் விதிகளுக்குப் புறம்பாக இந்தியாவில் நிர்வாகம் செய்து ஆங்கிலேய ஆட்சியை விரிவு செய்தவராவார். இவரது நிர்வாகத் திறமை, இவருக்குப் பின் இந்தியாவை ஆண்ட ஆளுநர்களுக்கு ஒரு வழிகாட்டியாய் அமைந்தது.<ref>[https://www.britannica.com/biography/James-Andrew-Broun-Ramsay-Marquess-of-Dalhousie James Andrew Broun Ramsay, marquess and 10th earl of Dalhousie]</ref>
==இதனையும் காண்க==
* [[இந்தியத் தலைமை ஆளுநர்கள் மற்றும் வைஸ்ராய்களின் பட்டியல்]]
==மேற்கோள்கள்==
<references/>
[[பகுப்பு:பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி நபர்கள்]]
|