"பனம்பாரனார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
454 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''பனம்பாரனார்''' [[தொல்காப்பியம்|தொல்காப்பிய]] நூலுக்குப் [[பாயிரம்]] தந்துள்ள புலவர் ஆவார். [[தொல்காப்பியர்|தொல்காப்பியருக்கு]]ச் சமகாலத்தவர். தொல்காப்பியரும் பனம்பாரனாரும் ஒருசாலை மாணாக்கர் என்றும் கூறப்படுகிறது. பனம்பாரம் என்னும் ஊரின் இருப்பிடம் பற்றிப் பல்வேறு கருத்துகள் நிலவிவருகின்றன.இருப்பினும் இவர் [[தூத்துக்குடி]] மாவட்டம் [[சாத்தான்குளம்]] அருகே உள்ள தற்போதைய [[பன்னம்பாறை]] என்னும் ஊரைச்சேர்ந்தவர் என்ற கருத்து ஆய்வாளர்களிடையே நிலவுகிறது. <ref>இவர் [[தூத்துக்குடி]] மாவட்டம் [[சாத்தான்குளம்]] அருகே உள்ள தற்போதைய [[பன்னம்பாறை]] என்னும் ஊரைச்சேர்ந்தவர் என்ற கருத்து ஆய்வாளர்களிடையே நிலவுகிறது</ref> <ref>"பாரத்துத் தலைவன் ஆர நன்னன்" என்னும் குறிப்பு இந்த ஊகத்தை வலுவூட்ட செய்கிறது.</ref>
 
==தொல்காப்பிய சிறப்புப் பாயிரம்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2355948" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி