கடல் கிளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3: வரிசை 3:
* பாபின்
* பாபின்
* சீசாமூக்கு பறவை
* சீசாமூக்கு பறவை
* போப்
* போப்
[[File:Atlantic Puffin.jpg|thumb|Atlantic பாபின்]]
== கடல் கிளியின் வேறு வகைகள் ==
== கடல் கிளியின் வேறு வகைகள் ==
* அட்லாண்டிக் பாபின்
* அட்லாண்டிக் பாபின்

07:16, 7 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

கடற்கிளி எனும் நீர் மூழ்கிப் பறவை, புவியின் துருவப் பகுதியாகிய ஆர்டிக் கடல் பகுதியில் வாழக் கூடிய நீர் பறவையாகும். இவை அல்சிடே குடும்பத்தில் இடம் பெறுகிறது. கடற்கிளிகள் கூட்டம் கூட்டமாக கடற்கரைப் பகுதி தீவுகளில் உள்ள பாறைகளின் முகடுகளில் காணப்படும்.

கடல் கிளியின் வேறு பெயர்கள்

  • பாபின்
  • சீசாமூக்கு பறவை
  • போப்
Atlantic பாபின்

கடல் கிளியின் வேறு வகைகள்

  • அட்லாண்டிக் பாபின்
  • கடல் கொம்பு பாபின்
  • குஞ்சுப் பாபின்

உடலமைப்பு

கடல் கிளியின் உடல் வலிமையானது, தலை பொியது, அலகு உலர்ந்து தட்டையானது. மேலும் முக்கோண வடிவமும், ஒளிர் வண்ணமும் கொண்டது.

இனப்பெருக்கம்

இனப்பெருக்க காலத்தில் ஆண் கடற்கிளியில் அலகு பல நிறங்கொண்டதாகக் காணப்படுகிறது. இக்காலத்தில் (சூன்,; சூலை) நிலப்பகுதியை நோக்கி வருகின்றன. பாறைகளில் உள்ள ஏறத்தாழ மூன்று முதல் ஆறு அடி பள்ளங்களிலும் பொந்துகளிலும் பெண் பறவை முட்டை இடுகின்றன. ஆறு வாரங்களில் முட்டை பொாித்து குஞ்சு வெளிவருகிறது.

தாய்பறவை குஞ்சுகளைப் பேணுதல்

தாய் பறவை ஏறத்தாழ பத்து சிறிய மீன்களை ஒரே தடவையில் வாயால் பிடித்து அலகில் அடுக்கி வைத்துக் கொண்டு குஞ்சு இருக்கும் இடத்தை நோக்கி பறந்து வரும். மீன் ஊட்டப்பட்டு, உடல் நன்கு வளர்ந்த ஆறு வாரங்களில் தாய் குஞ்சுகளை விட்டுச் சென்று விடும். குஞ்சுகள் உடல் மெலிந்து பறப்பதற்கான இறகுகள் வளரும் வரை காத்திருந்து பின்பு கடலை நோக்கிப் பறக்கத் தொடங்கும். இக்குஞ்சுகள் கடல் வாழ் உயிாிகளில் மீன்களை உணவாக உட்கொள்கின்றன.[1]

மேற்கோள்கள்

  1. "கடல் கிளி". அறிவியல் களஞ்சியம் (ISBN: 81-7090-87-1) தொகுதி 7. (திருவள்ளுவர் ஆண்டு 2022, மார்கழி - திசம்பர் 1991). Ed. பேராசிாியர். கே. கே. அருணாசலம், அறிவியல் களஞ்சிய மையம், தமிழ் பல்கலைகழகம், தஞசாவூர். தஞசாவூர்: தமிழ் பல்கலைகழகம், தஞசாவூர். 149-150. அணுகப்பட்டது 7 சூலை 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடல்_கிளி&oldid=2351406" இலிருந்து மீள்விக்கப்பட்டது