"தங்கனீக்கா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
அளவில் மாற்றமில்லை ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(துவக்கம்)
 
சி
'''தங்கனீக்கா''' (''Tanganyika'') என்பது [[கிழக்கு ஆபிரிக்கா]]வில் [[தான்சானியா]] நாட்டின் பெருநிலப்பரப்பாகும். இது கிழக்காபிரிக்காவில் பாயும் முக்கிய பெரும் ஏரிகளான [[விக்டோரியா ஏரி]], [[மலாவி ஏரி]], மற்றும் [[தங்கனீக்கா ஏரி]] ஆகியவற்றின் கரைகளில் அமைந்திருக்கிறது. முன்னர் [[ஜெர்மனிய கிழக்கு ஆபிரிக்கா]]வின் (''Deutsch-Ostafrika'') ஒரு குடியேற்ற நாடாக இருந்தது. [[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப் போரின்]] போது [[பிரித்தானியா]]வின் இராணுவ ஆட்சியின் கீழ் வந்த தங்கனீக்கா [[1919]] இல் [[வேர்சாய் ஒப்பந்தம்|வேர்சாய் ஒப்பந்தப்]]படி இது பிரித்தானிய ஆட்சியின் கீழ் "தங்கனீக்கா பிரதேசம்" என்ற பெயரில் இருந்தது. பின்னர் இது [[ஐக்கிய நாடுகள்|ஐநா]]வின் நிர்வாகப் பொறுப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது.
 
[[டிசம்பர் 9]], [[1961]] இல் இது தங்கனீக்கா என்ற பெயரில் தனிநாடாகியது. [[ஜூன் 9]], [[1962]] இல் இது [[பொதுநலவாய நாடுகள்|பொதுநலவாயத்தின்]] கீழ் "தங்கனீக்கா குடியரசு" என்ற பெயரில் [[குடியரசு|குடியரசாகியது]]. [[1964]] இல் இது [[சன்சிபார்]] தீவுகளுடன் இணைந்து "தங்கனீக்கா மற்றும் சன்சிபார் ஐக்கிய குடியரசு" என்ற பெயரில் ஒன்றுபட்டன. இதன் பெயர் [[ஏப்ரல் 26]], [[19651964]] இல் [[தான்சானியா|தான்சானியா ஐக்கிய குடியரசு]] எனப் பெயர் மாற்றம் பெற்றது.
 
[[Image:Tz-map.png|thumb|left|தங்கனீக்கா, மற்றும் [[சன்சிபார்]] தீவுகளை உள்ளடக்கிய தான்சானியா]]
1,14,481

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/234823" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி