"உவர்ப்புத் தன்மை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
502 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
உவர்ப்பியம்
சி (தானியங்கிஇணைப்பு category கடல் வேதியியல்)
(உவர்ப்பியம்)
== உவர்ப்பியம் ==
{{Unreferenced}}
உவர்ப்பியம் என்பது கடல் நீரில் கரைந்துள்ள உப்பின் அளவினை குறிப்பதாகும். இதன் பொருள் பேராழியில் கரைந்துள்ள உப்பின் அளவே உவர்ப்பியம் ஆகும்.<br>
'''உவர்ப்புத்தன்மை''' என்பது நீரின் உப்புத்தன்மையை குறிப்பதாகும். ஆதாவது நீரில் கரைந்துள்ள உப்பின் அளவை எடுத்துரைப்பதாகும். உவர்ப்புத்தன்மை என்று முன்னொட்டு ஏதும் இல்லாமல் கூறினால் அது பெரும்பாலும் நீரின் உப்புத்தன்மையையே குறிக்கும், மண்ணின் உவர்ப்புத்தன்மை [[மண் உவர்ப்புத்தன்மை]] என்று அழைக்கப்படுகிறது.
உவர்ப்பியம் என்பது ஒரு லிட்டர் நீரில் எத்தனை கிராம் அளவு உப்பு கலந்துள்ளது என்பதை குறிப்பிடுவதாகும் (குறியீடு %). உலகில் உள்ள பேராழிகளின் சராசரி உவர்ப்பியம் 35 கிராம் ஆகும்.<br>
 
சாக்கடல், செங்கடல் மற்றும் பெர்சியன் வளைகுடாவின் உப்பளவு மிக அதிகமாகும். இங்கு உவர்ப்பியத்தின் அளவு 40 கிராம் ஆகும். (காரணம் மிக அதிகமாக நீராவியாதாலும் மற்றும் குறைந்த அளவு நன்னீர் சேர்க்கையும் ஆகும்).<br>
== நீரை உவர்ப்புத்தன்மை கொண்டு வேறுபடுத்துதல் ==
கடல்களிலேயே சாக்கடலில் மிக அதிக அளவு உவர்ப்பியம் உள்ளது. துருவ பிரதேசங்களில் உள்ள கடல்களில் உவர்ப்பியம் மிக குறைவாக இருப்பதற்குப் பனி உருகுதலும் அதிக மழை பொழிவும் காரணமாகும்.<br>
நீரை உவர்ப்புத்தன்மை கொண்டு வேறுபடுத்துதல் என்பது, நீரில் கரைந்துள்ள உப்பின் அளவைக் கொண்டு நான்கு வகையாக வேறுபடுத்தப்படுத்துவதாகும். இந்நீரில் உப்பின் அளவை நீரின் [[மின் கடத்துமை|மின் கடத்துதிறனைக்]] கொண்டு அளவிடப்படுகிறது. நீரில் உள்ள உப்பின் அளவு ''ஆயிரத்தில் எவ்வளவு பங்கு'' என்பதைக் குறிக்கும் [[பி.பி.டி]] (ppt, parts per thousand) என்ற அளவீட்டின் மூலம் குறிக்கப்படுகிறது.
<ref>தமிழ்நாடு பாடநூல் கழகம், சென்னை, பதிப்பு 2017, ஏழாம் வகுப்பு, பருவம் 3, தொகுதி 2, பக்கம் 197</ref>
 
[[பகுப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
{| style="margin-left:auto; margin-right:auto;"
|-
! style="background:#B8E0F6" colspan="4" | நீர் உவர்த்தன்மை
|-
! style="background:#87CEFA" | [[நன்னீர்]]
! style="background:#87CEFA" | [[உவர் நீர்]]
! style="background:#87CEFA" | [[உவாப்பு நீர்]]
! style="background:#87CEFA" | [[கடனீர்]]
|-
! style="background:#00BFFF" | < 0.05 %
! style="background:#00BFFF" | 0.05 – 3 %
! style="background:#00BFFF" | 3 – 5 %
! style="background:#00BFFF" | > 5 %
|-
! style="background:#00BFFF" | < 0.5 ppt
! style="background:#00BFFF" | 0.5 – 30 ppt
! style="background:#00BFFF" | 30 – 50 ppt
! style="background:#00BFFF" | > 50 ppt
|}
 
[[பகுப்பு:நீர்ப்பகுப்பாய்வு]]
[[பகுப்பு:கடல் வேதியியல்]]
85

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2345972" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி