கனம் ராஜேந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 13: வரிசை 13:
== References ==
== References ==
<references />
<references />
<references />
<references /><references />
[[பகுப்பு:1950 பிறப்புகள்]]
[[பகுப்பு:1950 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:மலையாள அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:மலையாள அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:கேரள சட்டமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:கேரள சட்டமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:சென்னை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]

06:41, 5 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

கனம் ராஜேந்திரன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கேரள மாநிலக் குழு
முன்னையவர்பன்னியன் ரவீந்திரன்
வழூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு10 நவம்பர் 1950 (1950-11-10) (அகவை 73)
கணம், கோட்டயம் மாவட்டம், கேரளா, இந்தியா.
அரசியல் கட்சிஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி
துணைவர்வனஜா ராஜேந்திரன்
பிள்ளைகள்1 மகன்1மகள்

கணம் ராஜேந்திரன் (நவம்பர் 10, 1950) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர் .அவர் வழூர் சட்டமன்ற தொகுதியை 1982 முதல் 1992 வரை கேரள சட்டப்பேரவைத் தேர்தலில்  தொடர்ந்து  இருமுறை  பிரதிநிதித்துவப்படுத்தினார். மார்ச் 2015 ல் அவர் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரளா மாநிலக் குழுவின் செயலாளராகவும்தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பதவியின் நிலை

  • செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) 
  • கேரள மாநிலக் குழு செயலாளர், அகில இந்திய இளைஞர் கூட்டமைப்பு (AIYF) 
  • கேரள மாநிலக் குழு செயலாளர், அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC) 
  • கேரள மாநிலக் குழு துணைத்தலைவர், AIYF தேசிய கவுன்சில்
  •  உறுப்பினர், சிபிஐ மாநில செயலகம் 
  • உறுப்பினர், 7 வது கேரள சட்டமன்றம் (1982-87) 
  • உறுப்பினர், 8 வது கேரளா சட்டமன்றம் (1987-92) 
  • தலைவர், அரசாங்க உத்தரவாதங்களின் குழு (1984-87)

References


"https://ta.wikipedia.org/w/index.php?title=கனம்_ராஜேந்திரன்&oldid=2337634" இலிருந்து மீள்விக்கப்பட்டது