"தூக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
211 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
படிக்கும் போது தூக்கம் வருவது எதனால்.ஒர் இடத்தில் அசைவின்றி ஒரே நிலையில் இருப்பதால் நம் உடலில் உள்ள இரத்தமானது மற்ற பகுதிகளுக்குச் செல்வது குறைந்து விடுகின்றது.மேலும்,நாம் உடலில் சுரக்கும் லாக்டிக் என்னும் அமிலம் சுவாசக்காற்றை அதிகமாக உட்கொண்டுவிடுகிறது.இதனால் மூளைக்குச் செல்லும் காற்றின் அளவும் குறைந்துவிடுகிறது. இவற்றிலிருந்து விடுபட நடந்து கொண்டு படிக்கலாம் அல்லது உடல் அசைவுடன் செயல்களை செய்துகொண்டு படிப்பதன் மூலம் படிக்கும் போது தூக்கம் வருவதை தவிர்க்கலாம்.
{{unreferenced}}
[[படிமம்:Fliegergriff01.jpg|right|200px]]
[[படிமம்:Japanese Macaques sleeping.JPG|thumb|right|200px|தூங்கும் [[பனி மந்தி]]s.]]
'''தூக்கம்''', '''உறக்கம்''' அல்லது '''நித்திரை''' (''sleep'') என்பது மனிதர்களும் விலங்குகளும் ஓய்வு கொள்ளும் ஒரு இயல்பான நிலை. பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, ஈருடக உயிரினங்கள், மீன்கள் என பல தரப்பட்ட உயிரினங்களின் தொடர்ந்த இயக்கத்துக்கு நித்திரை உயிர்வாழுவதற்கு அவசியமாகும். பொதுவாக உயிரினங்கள் படுத்து, கண்களை மூடி துயில் கொள்ளும்.
 
==இவற்றையும் பார்க்க==
*[[உலக தூக்க நாள்]]
 
[[File:Effects of sleep deprivation.svg|thumb|right|210px|தூக்கமின்மையால் தோன்றும் இடர்கள்]]
 
[[பகுப்பு:தன்னியல்பு வினைகள்]]
[[பகுப்பு:தூக்கம்| ]]
[[பகுப்பு:நரம்பணுவியல்]]
13

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2333803" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி