"நரம்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,704 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
==முகநரம்பு பாதிப்பு==
முகநரம்பு பாதிப்பு (பெல்ஸ் பால்ஸி) என்பது முகத்தின் ஒரு பக்க தசைகள் வலுவிழந்து போவதாகும். இதன் காரணமாக, ஒரு பக்க தசைகளைக் கட்டுப்படுத்தும் முகநரம்பு பாதிக்கப்பட்டு இந்தப் பக்க முகம் தளர்ந்து, தொய்வாக இறங்கி விடுகின்றது. இப்பாதிப்பினால் நாக்கின் சுவை உணர்வு செயலிழந்து காணப்படுகிறது. மேலும், இத்தகு பாதிப்பு திடீரென ஏற்பட்டுப் பின், தானாகவே சரியாகி விடுவதுமுண்டு. '''ஹெர்பெஸ் வைரஸ்''' என்னும் கிருமியின் தாக்கத்தால் முகநரம்பு பாதிப்பு நோய் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இந்நோய் பாதிக்கப்பட்டோரின் முகநரம்பு வீங்கிக் காணப்படுகின்றது.<ref name="https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=10&cad=rja&uact=8&ved=0ahUKEwj3-Ii11OjUAhWMQ48KHU4TBs8QFghuMAk&url=http%3A%2F%2Fwww.chennaitodaynews.com%2Fsymptoms-of-infection-of-the-facial-nerve%2F&usg=AFQjCNHexNMxemaIj0zI3ft02a6-2NsvZg">{{cite web | url=http://www.chennaitodaynews.com/ | title=முக நரம்பு பாதிப்பின் அறிகுறிகள் | accessdate=1 சூலை 2017}}</ref>
 
===முகநரம்பு பாதிப்பின் அறிகுறிகள்===
முகநரம்பு பாதிப்பு நோயின் அறிகுறிகள் பலவகைப்படும். அவை:
# திடீரென முகக் கோணல், தொய்வு ஆகியவை ஏற்படுதல்.
# பாதிக்கப்பட்ட பக்க கண்ணை மூட இயலாமை.
# கண்ணில் அதிகளவு நீர் வடிதல் மற்றும் கண் வறண்டு போதல்.
# சுவை அறிய முடியாமை.
# காது மற்றும் காதுக்குப் பின்னால் வலி உண்டாதல்.
# பாதிக்கப்பட்ட பக்கம் உணர்ச்சியற்று இருத்தல்.
# ஒலிச்சத்தம் தாளாதப்போக்கு.
முகநரம்பு பாதிப்பென்பது ஒரு பக்க முழுமைக்கும் அல்லது பகுதி அளவிற்கும் தோன்றக்கூடும்.<ref name="https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=10&cad=rja&uact=8&ved=0ahUKEwj3-Ii11OjUAhWMQ48KHU4TBs8QFghuMAk&url=http%3A%2F%2Fwww.chennaitodaynews.com%2Fsymptoms-of-infection-of-the-facial-nerve%2F&usg=AFQjCNHexNMxemaIj0zI3ft02a6-2NsvZg">{{cite web | url=http://www.chennaitodaynews.com/ | title=முக நரம்பு பாதிப்பின் அறிகுறிகள் | accessdate=1 சூலை 2017}}</ref>
 
 
1,366

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2331405" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி