71
தொகுப்புகள்
("மக்கள் ஜனநாயகம் என்பது ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
'''மக்கள் ஜனநாயகம்''' என்பது மார்க்சிய-லெனினியத்தின் தத்துவார்த்த கருத்தாக கருதப்படுகிறது. இந்த தத்துவத்தின் வளர்ச்சி பெருவாரியாக இரண்டாம் உலகப்போருக்கு பிறகே வளர்ச்சி கண்டது.
== வரலாறு ==
'''ஜார்ஜ் லூகஸ்''' என்பவர் முதன் முதலில் ஜனநாயக குடியரசை செயல்படுத்த முன்வந்தவர்கள் கம்யூனிஸ்டுகளே என்று 1929-ல் வெளியான தன்னுடைய '''ப்ளம் தீஸிஸ்''' -ல் பரிந்துரைத்துள்ளார். இரண்டாம் உலகப்போரின் முடிவில் சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த '''ஜோசப் ஸ்டாலின்''' ,அனைத்து கிழக்கு ஐரோப்ப கம்யூனிஸ்ட் கட்சிகளும் மக்கள் ஜனநாயகத்திற்க்கு ஆதரவாக இருக்க வேண்டும் என அறிவித்தார்.
|
தொகுப்புகள்