"பார்வைக் குறைபாடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
87 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
| onset =
| duration =
| causes = [[கண் அழுத்த நோய்]], [[கண் புரை நோய்]],[[சிதறல் பார்வை]] <ref name=WHO2014/>
| risks =
| diagnosis = கண் பரிசோதனைகள் <ref name=CDC2011/>
 
 
'''பார்வைபார்வைக் குறைபாடு''' (Visual impairment) அல்லது '''பார்வை இழப்பு''' (''vision loss'') என அறியப்படும் காட்சிகாட்சிக் குறைபாடு அல்லது ஒரு குறைவான பார்வைபார்வைத் திறனைக் கொண்டுள்ள ஒரு நிலைமையானது வழக்கமான வழிகளில் அதாவது மூக்குக்கண்ணாடிகளைமூக்குக்கண்ணாடிகளைக் கொண்டு சரிசெய்ய முடியாத சிக்கல்களைக் கொண்டிருக்கும் மிகக் குறைந்த பார்க்கும் திறன் அல்லது முழுமையாக பார்க்கும் திறன் இழந்த மற்றும் சரிசெய்ய இயலாத ஒரு நிலை ஆகும். மேலும் <ref name=WHODef/><ref name=CDC2011/> சிலருக்கு பாரம்பரிய [[மூக்குக் கண்ணாடி | மூக்குக்கண்ணாடிகள்]] மற்றும் [[தொடு வில்லை]]களை கொண்டும் சரிசெய்ய முடியாத ஒரு நிலையாகும்.<ref name=WHODef>{{cite web|title=Change the Definition of Blindness|url=http://www.who.int/blindness/Change%20the%20Definition%20of%20Blindness.pdf?ua=1|website=World Health Organization|accessdate=23 May 2015}}</ref>
== காரணிகள் ==
== காரணிக்ள் ==
பின்வரும் காரணிகள் உலகம் முழுவதும் அறியப்படும் பார்வை குறைபாடுக்கானப்குறைபாடுகளுக்கானப் பொதுவான காரணங்களாக உள்ளது.
 
* [[கண் அழுத்த நோய்]]
* [[கண் புரை நோய்]]
* [[ஒளிவிலகல் | பிழையான்பிழையான ஒளிவிலகல்]]
* [[சிதறல் பார்வை]]
* நீரிழிவு விழித்திரைபாதிப்புவிழித்திரைப்பாதிப்பு
* கருவிழிப் பாதிப்பு
* குழந்தைப் பருவ பார்வையிழப்பு
* குழந்தை பருவ பார்வையிழ்ப்பு
* கண்நோய்
 
== மருத்துவ சிகிச்சை முறைகள் ==
மேல் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கண் நோய்களுக்கும் அதற்குத் தகுந்த சரியான மருத்துவ சிகிச்சை முறைகள் அதன் காரணிகளுக்குத் தகுந்தார்தகுந்தால் போல் உள்ளது. அவை பின்வ்ருமாறு,பின்வருமாறு:
 
# மொதுவாகபொதுவாக [[கண் புரை நோய்]]க்கு, அறுவை சிகிச்சையின் மூலம் இயற்கையான படிக லென்ஸ்க்குப் மாற்றாக [[உள்விழி கண்ணாடி வில்லை]] பொருத்தி பார்வைபார்வைக் குறைபாட்டை நிவர்த்தி செய்ய முடியும்.
# [[ஒளிவிலகல் | பிழையான்பிழையான ஒளிவிலகல்]] மற்றும் [[சிதறல் பார்வை]]க் கோளாறுகளை, [[மூக்குக் கண்ணாடி]], [[தொடு வில்லை]], [[உட்பொருத்தக்கூடிய காலமர் கண்ணாடி வில்லை]] போன்றவைகள் மூலம் சரி செய்ய முடியும்.
 
==மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2330086" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி