காந்தச் சரிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Magnetic dip" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1: வரிசை 1:
[[Image:Norman Robert dip circle.jpg|upright|thumb|''The Newe Attractive'' என்ற நோமானின் நூலில் சித்தரிக்கப்பட்டுள்ள காந்தச் சரிவின் வரைபடம்]]'''காந்தச் சரிவு''' (Magnetic dip)எனப்படுவது, திசைகாட்டியொன்றை, நிலைக்குத்தாக வைத்திருக்கும் நிலையில், திசைகாட்டியின் ஊசியானது, கிடையோடு ஏற்படுத்துகின்ற கோணம் ஆகும். பூமியின் வெவ்வேறு பகுதிகளில் இந்தக் கோணத்தின் பெறுமானம் வித்தியாசப்படுகின்றது. புவியின் காந்தப்புலமானது, கீழ்ப்புறமாக பூமியை நோக்கி, அமைந்திருக்கின்றது என்பதை இந்தக் கோணத்தின் பெறுமானம் நேர் எண்ணாக வருகின்ற நிலை குறிக்கின்றது.
'''புவிக் காந்தப்புலத்தின் திசைக்கும் அதன் கிடைத்தளக் கூறின் திசைக்கும் இடையே உள்ள கோணம் உள்ள கோணம் காந்தச் சரிவு எனப்படும் '''

இந்தக் கோணத்தின் பெறுமானம், சரிவு வட்டம் (dip circle) எனப்படும் கருவியால் பொதுவாக அளக்கப்படும்.

ஜோர்ஜ் கார்ட்மென் என்ற பொறியியலாளரால் 1544 ஆம் ஆண்டு சரிவுக்கோணம் முதன் முதலாகக் கண்டறியப்பட்டது.<ref>{{cite book
|author=Charles Murray
|title=Human Accomplishment
|year=2003
|page=176
|edition=First
}}</ref> சரிவு வட்டத்தைப் பயன்படுத்தி காந்தச் சரிவை அளவிடும் முறையை இங்கிலாந்தைச் சேர்ந்த ரொபேர்ட் நோமான் என்பவர் 1581 இல் விபரித்தார்.<ref>
{{cite book|first=Robert|last=Norman|title= The newe attractive: shewing the nature, propertie, and manifold vertues of the loadstone: with the declination of the needle, touched therewith under the plaine of the horizon|year=1581|url=http://archive.org/details/neweattractives00normgoog}}
</ref>

== மேற்கோள்கள் ==


[[பகுப்பு:புவிக்காந்தவியல்]]
[[பகுப்பு:புவிக்காந்தவியல்]]

04:55, 29 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்

The Newe Attractive என்ற நோமானின் நூலில் சித்தரிக்கப்பட்டுள்ள காந்தச் சரிவின் வரைபடம்

காந்தச் சரிவு (Magnetic dip)எனப்படுவது, திசைகாட்டியொன்றை, நிலைக்குத்தாக வைத்திருக்கும் நிலையில், திசைகாட்டியின் ஊசியானது, கிடையோடு ஏற்படுத்துகின்ற கோணம் ஆகும். பூமியின் வெவ்வேறு பகுதிகளில் இந்தக் கோணத்தின் பெறுமானம் வித்தியாசப்படுகின்றது. புவியின் காந்தப்புலமானது, கீழ்ப்புறமாக பூமியை நோக்கி, அமைந்திருக்கின்றது என்பதை இந்தக் கோணத்தின் பெறுமானம் நேர் எண்ணாக வருகின்ற நிலை குறிக்கின்றது.

இந்தக் கோணத்தின் பெறுமானம், சரிவு வட்டம் (dip circle) எனப்படும் கருவியால் பொதுவாக அளக்கப்படும்.

ஜோர்ஜ் கார்ட்மென் என்ற பொறியியலாளரால் 1544 ஆம் ஆண்டு சரிவுக்கோணம் முதன் முதலாகக் கண்டறியப்பட்டது.[1] சரிவு வட்டத்தைப் பயன்படுத்தி காந்தச் சரிவை அளவிடும் முறையை இங்கிலாந்தைச் சேர்ந்த ரொபேர்ட் நோமான் என்பவர் 1581 இல் விபரித்தார்.[2]

மேற்கோள்கள்

  1. Charles Murray (2003). Human Accomplishment (First ). பக். 176. 
  2. Norman, Robert (1581). The newe attractive: shewing the nature, propertie, and manifold vertues of the loadstone: with the declination of the needle, touched therewith under the plaine of the horizon. http://archive.org/details/neweattractives00normgoog. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காந்தச்_சரிவு&oldid=2322888" இலிருந்து மீள்விக்கப்பட்டது