அக்காரினா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt) |
|||
வரிசை 18: | வரிசை 18: | ||
<ref name="தஞ்சை தமிழ் பல்கலைகழகம்">{{cite web | url=http://www.tamiluniversity.ac.in/tamil/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81/ | title=கலைக் களஞ்சியம் | accessdate=23 சூன் 2017}}</ref> |

||
தஞ்சை |
தஞ்சை |
||
[[பகுப்பு:விழுப்புரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]] |
01:36, 29 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்
அக்காரினா
அறிமுகம்
கணுக்காலிகள்(arthopoda)தொகுதியில் அராக்னிடா(aracnida)வகுப்பில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.பல வரிசைகளில் அக்காரினாவும் ஒன்று.இவ்வரிசையில் உண்ணிகளும்(ticks)சிற்றுண்ணிகளும்(mites)வகைப்படுத்தப்பட்டுள்ளன.இவற்றுள் பல விலங்குகள்,தாவரங்கள்,ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றன.500000சிறப்பினங்களுக்குமேற்பட்ட சிற்றுண்ணிகளும் உண்ணிகளும் உலகெங்கும் வாழ்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
=பொதுப்பண்புகள்
#இவற்றின் உடல் நீளம் 0.5 மி.மீட்டரிலிருந்து 30 மி.மீ வரை வேறுபடுகிறது.இளரிகளிலும் நிறைவுயிரிகளிலும்பொதுவாக 4 இணைக்கால்கள் உள்ளன.சில அக்காரிகளின் உடல்மேல் மயிர்களும் நுண்முட்டைகளும் உள்ளன.
- உண்ணிகளும்,சிற்றுண்ணிகளும் உலகெங்கும் பல வகையான வாழிடங்களில் பெரும் எண்ணிக்கையில் வாழ்கின்றன.எவரெஸ்ட்சிகரத்தில் 5000மீ உயரம் வரையிலும்,பசுபிக் பெருங்கடலில் 5200மீ ஆழம் வரையிலும் காணப்படுகின்றன.
அக்காரிகள் வாழ்க்கை முறை
அக்காரிகள் பொதுவாக 6 வளர்ச்சி நிலைகள் காணப்படுகின்றன.அவை
- முட்டை
- பின் முட்டை
- இளவுயிரி
- இளரி
- பின் இளரி
- நிறைவுயிரி
மேற்கோள்கள்
#Adam sedgewik,A students text book of zoology,vol 3,central book depot,Allahabad,1960
- Larousee Encyclopaedia of animal life ,p180,Hamlyn,London,1976
[1] தஞ்சை
- ↑ "கலைக் களஞ்சியம்". பார்க்கப்பட்ட நாள் 23 சூன் 2017.