உடன்பாட்டு வினை எதிர்மறை வினை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
165 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
No edit summary
 
===உடன்பாட்டு வினை===
ஒரு செயலைச் செய்வதற்கு உடன்பட்ட நிலையைத்தான். உடன்பாட்டு வினை எனப்படுகிறது
 
====உதாரணம்====
* பெறுவான்
 
போன்ற வினைச்சொற்கள் ஒரு வினையைச் செய்வதையோ, செய்யப் போவதையோ அறிவிக்கின்றன. இவற்றை உடன்பாட்டு வினைகள் என்கிறோம்.
 
===எதிர்மறை வினை===
 
சுருங்கச் சொன்னால், எதிர்மறை இடைநிலைகள் வாராத வினைகள் எல்லாம் உடன்பாட்டு வினைகளே. அவற்றைப் பெற்றிருப்பன எதிர்மறை வினைகளாகும்.
வினைமுற்றுச் சொற்களில் எதிர்மறை இருப்பது போன்று பெயரெச்ச, வினையெச்சச் சொற்களோடு ‘ஆ’ சேர்ந்தும் எதிர்மறைப் பொருள்படும்.
 
====பெயரெச்சம்====
* கேட்கும் செவி,
* காணும் கண்
 
இத்தொடர்களில் உள்ள, கேட்கும், காணும் என்னும் சொற்கள் தமக்குப்பின் ஒரு பெயர்ச்சொல் கொண்டு முடிவதால், அவற்றைப் பெயரெச்சம் என்கிறோம். இப்பெயரெச்ச, வினையெச்சச் சொற்களும் ‘ஆ’ என்னும் எதிர்மறை இடைநிலை பெற்று வரும்.
* எழுதாமல் இருந்தான்
 
எனவே, உடன்பாட்டு வினைகளே எதிர்மறை இடைநிலை பெற்று, வினைமுற்றுச் சொற்களிலும் எச்சச் சொற்களிலும் எதிர்மறையை உணர்த்தும்.
 
==மேற்கோள்==
<ref name="உடன்பாட்டு வினை எதிர்மறை வினை">{{cite web | url=http://www.tamilvu.org/courses/degree/a021/a0212/html/a0212105.htm | accessdate=23 சூன் 2017}}</ref>
 
[[பகுப்பு:விழுப்புரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
6,057

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2322716" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி