"உழவுக் கருவிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
166 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
(பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு)
# பலுகு கலப்பைகள்
# சாரப்பலகைகள்
# சுழல் கலப்பைகள்
 
===கொத்துக் கலப்பைகள்===
சிறிய அளவு கத்திப் பலுகு கலப்பை, ஊடு பயிர்களில் பெருமளவு பயன்படுகிறது. இக்கலப்பையை, சிலர் சிறப்பு தேவைகளுக்கு ஏற்ப, உள்ளூரில் மாற்றி உள்ளூர் பெயர்களை வைத்துக் கொள்கின்றனர். இவை மிக எளிமையாக உருவாக்கக்கூடியதாகவும், குறைந்த விலையிலும் மற்றும் வேலைக்கு ஏற்றதாகவும் அமைந்துள்ளது. குறைந்த இடைவெளிக் கொண்ட பயிர்களின் இடை உழவுக்கு தந்தி பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு வரிசைக்கும் ஒரு தந்தி பயன்படுத்தப்படுகிறது. கலப்பையுடன் இணைக்கப்படும் தந்திகளைப் பொருத்து அதன் வேலை அகலம் அமையும். பில்லாகுண்டக்கா கத்தியின் நீளம் 30 முதல் 45 செ.மீ வரை இருக்கும். கத்தியின் நீளம் பயிர் இடைவெளி அளவைவிட 10 செ.மீ குறைவாக இருக்கும்.
 
===புகையிலை கத்தி பலுகு===
 
புகையிலை கத்தி பலுகு தூலத்தைபிட தந்தி நீளமானதாகக் கொண்டுள்ளது. அதனால் (எளிதில்) உடையும் தன்மை கொண்ட இலைக்காம்புகளை பாதிக்காமல், மண் மேற்பரப்பில் உள்ள களைகளை மட்டும் எடுப்பதற்கு பயன்படுகிறது.
திறன் : ஒரு மணிக்கு 1700 மீட்டர் நீளம்
 
====அமைப்பு====
 
இக்கருவியில் இரண்டு நீளமான வளை பலகைக் கலப்பைகள் ஒன்றன் பின் ஒன்றாக எதிர் எதிராக ஓரே நேர் கோட்டில் ஒரு இரும்புச் சட்டத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த இரும்புச் சட்டம் மும்முனை இணைப்பின் மூலம் டிராக்டருடன் பொருத்தப்படுகிறது. ஒவ்வொரு ளைபலகைக் கலப்பையின் அடிப்பாகத்தில் மண்ணைத் தோண்டுவதற்கான கொழு முனையும். தோண்டப்பட்ட மண்ணை உயர்த்தி இருபுறமும் போடுவதற்கேற்றவாறு வடிவமைக்கப்பட்ட நீணட வளை பலகைகளும் பொருத்தப்பட்டுள்ளன.
[http://ta.vikaspedia.in/agriculture/ba4bb4bbfbb2bcdba8bc1b9fbcdbaab99bcdb95bb3bcd/b9abbeb95bc1baab9fbbf-ba4bb4bbfbb2bcdba8]
[http://agritech.tnau.ac.in/ta/Agriculture/agri_tillage_tillageimplements_ta.html]
 
[[பகுப்பு:விழுப்புரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
6,057

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2322713" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி