"இராவணன் மீசை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,535 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
Jonesey95ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி (Jonesey95ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
[[பகுப்பு:இந்தியத் தாவரங்கள்]]
[[பகுப்பு:மெய்யிருவித்திலையிகள்]]
 
இதன் தாவரவியல் பெயர் - லாவுன்னா சரமண்டோகா
இது ஈராண்டு கால தாவர இனம் ஆகும். குளைவகை செழ இனத்தை சேர்ந்தது. மாலத்தீவுகளில் உணவுக்காகவும் மருத்துவத்திற்காகவும் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்படுகிறது. மெலும் இத்தாவர இனம் ஆப்ரிக்காவின் கிழக்கு கரையோரப்பகுதிகள், மடகாசுகர், சீசெல்சு, மொரிசியஸ், இந்தியா, இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசியா போன்ற நாடுகளில் காணப்படுகிறது. இது இராவணன் மீசை போன்று இருப்பதால் இதற்கு இப்பெயர் ஏற்பட்டது. இந்த தாவரம் மேற்கு ஆஸ்திரேலியாவில் பிற்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு திவெகி மொழியில் குல்லா-ஃபில்லா என்று அழைக்கப்படுகிறது.
55,870

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2315227" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி